Maadi Veettu Ponnu by T. M. Soundararajan song Lyrics and video

Artist: | T. M. Soundararajan |
---|---|
Album: | Single |
Music: | Shankar–Ganesh |
Lyricist: | Vaali |
Label: | NH Tamil Songs |
Genre: | Playful |
Release: | 2025 |
Lyrics (English)
LYRICS OF MAADI VEETTU PONNU IN TAMIL: 'மாடி வீட்டு பொண்ணு' The song is sung by T. M. Soundararajan from the Tamil film Pugundha Veedu , directed by Pattu. The film stars A. V. M. Rajan, Ravichandran, Savitri, Lakshmi and Chandrakala in the lead role. "MAADI VEETTU PONNU" is a Playful song, composed by Shankar–Ganesh , with lyrics written by Vaali . மாடி வீட்டு பொண்ணு மீனா ஜோடி வீட்டு பக்கம் போனாள் சின்ன பையன் கண்ணு தேடினால் சேலையிட்டு மெல்ல மூடினாள் கால்கள் தள்ளாடினாள் கண்கள் போராடினாள் நெஞ்சம் திண்டாடினாள் நாணம் கொண்டாடினாள் ஒரே பயம் பாவம் ஒரே பயம் மாடி வீட்டு பொண்ணு மீனா ஜோடி வீட்டு பக்கம் போனாள் சின்ன பையன் கண்ணு தேடினால் சேலையிட்டு மெல்ல மூடினாள் இருபது வயது இளங்யன் ஒருவன் வருவதை கண்டாள் பின்னாடி இன்னும் கொஞ்சம் வேகம் கொண்டு அன்னம் நடந்தாள் தள்ளாடி அங்கு ஒரு பார்வை இங்கு ஒரு பார்வை அங்கு ஒரு பார்வை இங்கு ஒரு பார்வை அச்சம் கொண்டாள் நெஞ்சோடு காதல் என்னும் பாடல் கேட்டு பின்னால் சென்றால் அவனோடு காதல் என்னும் பாடல் கேட்டு பின்னால் சென்றால் அவனோடு மாடி வீட்டு பொண்ணு மீனா ஜோடி வீட்டு பக்கம் போனாள் சின்ன பையன் கண்ணு தேடினால் சேலையிட்டு மெல்ல மூடினாள் உறவினில் தொடங்கி ஊடலில் முடிய இருவரும் பிரிந்தார் தனியாக சென்றவன் தானே வந்திடகூடும் என்றவள் நினைத்தால் முடியாது காதலில் நெஞ்சம் வாடிய பின்னால் காதலில் நெஞ்சம் வாடிய பின்னால் தானே வந்தாள் துணை தேடி பரத்கிரிக்.காம் காலம் ஒரு நாள் மாறும் என்று மன்னன் நின்றான் இசை பாடி காலம் ஒரு நாள் மாறும் என்று மன்னன் நின்றான் இசை பாடி மாடி வீட்டு பொண்ணு மீனா ஜோடி வீட்டு பக்கம் போனாள் சின்ன பையன் கண்ணு தேடினால் சேலையிட்டு மெல்ல மூடினாள் Maadi veettu ponnu meena Jodi veettu pakkam ponaal Chinna paiyan kannu thedinaal Selaiyittu mella moodinaal Kaalgal thallaadinaal Kangal poraadinaal Nenjam thindaadinaal Naanam kondaadinaal Orae bayam paavam orae bayam Maadi veettu ponnu meena Jodi veettu pakkam ponaal Chinna paiyan kannu thedinaal Selaiyittu mella moodinaal Irubathu vayathu ilaingyan oruvan Varuvathai kandaal pinnaadi Innum konjam vegam kondu Annam nadanthaal thallaadi Angu oru paarvai Ingu oru paarvai Angu oru paarvai Ingu oru paarvai Achcham kondaal nenjodu Kadhal ennum paadal kettu Pinnaal sendraal avanodu Kadhal ennum paadal kettu Pinnaal sendraal avanodu Maadi veettu ponnu meena Jodi veettu pakkam ponaal Chinna paiyan kannu thedinaal Selaiyittu mella moodinaal bharatlyrics.com Uravinil thodangi oodalil mudiya Iruvarum pirinthaar thaniyaaga Sendravan thaanae vanthidakoodum Endraval ninaiththaal mudiyaathu Kadhalil nenjam vaadiya pinnaal Kadhalil nenjam vaadiya pinnaal Thaanae vanthaal thunai thaedi Kaalam oru naal maarum endru Mannan nindraan isai paadi Kaalam oru naal maarum endru Mannan nindraan isai paadi Maadi veettu ponnu meena Jodi veettu pakkam ponaal Chinna paiyan kannu thedinaal Selaiyittu mella moodinaal Bharatlyrics.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Maadi Veettu Ponnu lyrics in Tamil by T. M. Soundararajan, music by Shankar–Ganesh. Includes YouTube video and lyrics in multiple languages.