Enakoru Snegidhi by Hariharan, Mahalakshmi Iyer song Lyrics and video
Artist: | Hariharan, Mahalakshmi Iyer |
---|---|
Album: | Single |
Music: | S. A. Rajkumar |
Lyricist: | Vaali |
Label: | Sony Music South |
Genre: | Romantic |
Release: | 2024-11-21 |
Lyrics (English)
ENAKORU SNEGIDHI SONG LYRICS IN TAMIL: 'எனக்கொரு சிநேகிதி' The song is sung by Hariharan and Mahalakshmi Iyer from the soundtrack album for the Tamil film Priyamanavale , directed by K. Selva Bharathy, starring Vijay and Simran. "ENAKORU SNEGIDHI" is a Romantic song, composed by S. A. Rajkumar , with lyrics written by Vaali . ஆ ஆ ஆ ஆ ஆ ஆ எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன் பூக்களின் காதில் மெல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன் எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன் பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ மேகமது சேராது வான் மழையும் வாராது தனிமையில் தவித்தேனே உன்னை எண்ணி இளைத்தேனே மேல் இமையும் வாராது கீழ் இமையும் சேராது உனக்கிது புரியாதா இலக்கணம் தெரியாதா சம்மதங்கள் உள்ள போதும் வார்த்தை ஒன்று சொல்ல வேண்டும் வார்த்தை வந்து சேரும் போது நாணம் என்னை கட்டிப்போடும் மௌனம் ஒன்று போதும் போதுமே கண்கள் பேசிவிடுமே எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி கைவளையல் குலுங்காமல் கால் கொலுசும் சிணுங்காமல் அணைப்பது சுகமாகும் அது ஒரு தவமாகும் மோகம் ஒரு பூப்போல தீண்டியதும் தீப்போல கனவுகள் ஒருகோடி நீ கொடு என் தோழி உன்னைத்தந்து என்னை நீயும் வாங்கி கொண்டு நாட்களாச்சு உன்னை தொட்ட பின்பு தானே முட்கள் கூட பூக்களாச்சு விரல்கள் கொண்டு நீயும் மீட்டினால் விறகும் வீணையாகும் எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன் பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன் Aa aa aa aa aa aa Yenakkoru snegidhi snegidhi thendral maadhiri Nee oru pournami pournami pesum paingili Un mugam paarkka thondrinaal Pookkalai paarthu kolgiren Pookkalin kaadhil mellamaai Un peyar solli paarkkiren Yenakkoru snegidhi snegidhi thendral maadhiri Nee oru pournami pournami pesum paingili Un mugam paarkka thondrinaal Pookkalai paarthu kolgiren Pookkalin kaadhil chellamaai Un peyar solli paarkkiren Aaa aa aa aa aa aa aa aa aa aa Aaa aa aa aa aa aa aa aa aa aa Megamadhu seraadhu vaan mazhaiyum vaaraadhu Thanimaiyil thavithenae unai yenni ilaithenae Melimaiyum vaaraadhu keezhimaiyum seraadhu Unakkidhu puriyaadhaa ilakkanam theriyaadhaa Sammadhangal ulla podhum Vaarthai ondru solla vendum Vaarthai vandhu serum podhu Naanam yennai katti podum Mounam ondru podhum podhumae Kangal pesividumae Yenakkoru snegidhi snegidhi thendral maadhiri Nee oru pournami pournami pesum paingili Oo oo oo tuttu ruttuttu ruttuttu Oo oo oo tuttu ruttuttu roo Kai valaiyal kulungaamal kaal kolusum sinungaamal Anaippadhu sugamaagum adhu oru thavamaagum Mogam oru poo pola theendiyadhum thee pola Kanavugal oru kodi nee kodu yen thozhi Unnai thandhu yennai neeyum Vaangi kondu naatkkalaachu Unnai thotta pinbu thaanae Mutkkal kooda pookkalaachu Viralgal kondu neeyum meettinaal Viragum veenai aagum Yenakkoru snegidhi snegidhi thendral maadhiri Nee oru pournami pournami pesum paingili Un mugam paarkka thondrinaal Pookkalai paarthu kolgiren Pookkalin kaadhil chellamaai Un peyar solli paarkkiren Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Enakoru Snegidhi lyrics in Tamil by Hariharan, Mahalakshmi Iyer, music by S. A. Rajkumar. Includes YouTube video and lyrics in multiple languages.