Azhaikiran Madhavan Aanirai by K. J. Yesudas (Kattassery Joseph Yesudas) song Lyrics and video
Artist: | K. J. Yesudas (Kattassery Joseph Yesudas) |
---|---|
Album: | Single |
Music: | Ilaiyaraaja |
Lyricist: | Vaali |
Label: | N Isai |
Genre: | Devotional |
Release: | 2025-01-01 |
Lyrics (English)
LYRICS OF AZHAIKIRAN MADHAVAN AANIRAI IN TAMIL: 'அழைக்கிறான் மாதவன் ஆநிரை' The song is sung by K. J. Yesudas (Kattassery Joseph Yesudas) from the Tamil film Sri Raghavendra , directed by S. P. Muthuraman. The film stars Rajinikanth and Vishnuvardhan in the lead role. "AZHAIKIRAN MADHAVAN AANIRAI" is a Devotional song, composed by Ilaiyaraaja , with lyrics written by Vaali . அழைக்கிறான் மாதவன் ஆநிரை மேய்த்தவன் மணிமுடியும் மயில் இறகும் எதிர் வரவும் துதி புரிந்தேன் மாதவா கேசவா ஸ்ரீதரா ஓம் தேடினேன் தேவதேவா தாமரைப் பாதமே வாடினேன் வாசுதேவா வந்தது நேரமே ஞான வாசல் நாடினேன் வேத கானம் பாடினேன் கால காலம் நானுனை தேடினேன் தேவதேவா தாமரைப் பாதமே காதில் நான் கேட்டது வேணு கானாம்ருதம் கண்ணில் நான் கண்டது கண்ணன் பிருந்தாவனம் மாயனே நேயனே மாசில்லாத தூயனே ஆத்ம ஞானம் அடைந்த பின்னும் தேடினேன் தேவதேவா தாமரைப் பாதமே குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா ராகவேந்திரா ராகவேந்திரா ராகவேந்திரா ராகவேந்திரா குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் ஞானத் திருமேனி காண வர வேண்டுமே சீதப் பூவண்ணப் பாதம் தொழ வேண்டுமே பக்தன் வரும்போது பாதைத் தடையானதேன் காட்டுப் பெருவெள்ளம் ஆற்றில் உருவானதேன் தாயாகித் தயை செய்யும் தேவா தடை நீங்க அருள் செய்ய வா வா நான் செய்த பாவம் யார் தீர்க்கக் கூடும் நீ வாழும் இடம் வந்து நான் சேர வேண்டும் குருவே சரணம் குருவே சரணம் ராகவேந்திர ராகவேந்திர ராகவா ராகவேந்திர ராகவேந்திர ராகவா குரு ராகவேந்திர ராகவா குரு ராகவேந்திர ராகவா குரு ராகவேந்திர ராகவா குரு ராகவேந்திர ராகவா குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா குரு ராகவேந்திரா ராகவேந்திரா குரு ராகவேந்திரா ராகவேந்திரா குரு ராகவேந்திரா ராகவேந்திரா ராகவேந்திரா ராகவேந்திரா பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச Azhaikiran madhavan Aanirai meithavan Manimudium mayil iragum Ethir varavum thuthi purindhaen Maadhava kesavaa sridharaa om Thedinen devadeva thamarai paathamey Vadineen vasudeva vandhadhu neramey Nyana vaasal naadinaen Vedha gaanam paadinaen Kaala kaalam naanunai Thedinaen devadeva thamarai paathamey Kaadhil nan ketathu venu ganaamrudham Kannil naan kandadhu kannan birundhaavanam Maayanae neyanae maasiladha thoyanae Aathma nyanam adaintha pinnum Thedinen devadeva thamarai paathamey Guruvae saranam guruvae saranam Guruvae saranam guruvae saranam Raghavendra sri raghavendra Raghavendra sri raghavendra Raghavendra raghavendra Raghavendra raghavendra Guruvae saranam guruvae saranam Guruvae saranam guruvae saranam Nyana thirumeni kaana vara vendume Seethap poovannam paatham thozha vendume Bakthan varumpothu paathai thadaiyaanathaen Kaatu peruvellam aatril uruvaanathaen Thaayaagi thaiyai seiyum deva Thadai neenga arul seiya va va Naan seitha paavam yaar theerkka koodum Nee vaazhum idam vandhu naan sera vendum Guruvae saranam guruvae saranam Raghavendra raghavendra raghava Ragavendra aghavendra raghava Guru raghavendra raghava Guru raghavendra raghava Guru raghavendra raghava Guru ragavendra raghava Guru ragavendra ragava Guru ragavendra ragava Guru ragavendra ragavendra Guru ragavendra ragavendra Guru ragavendra ragavendra Ragavendra ragavendra Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Azhaikiran Madhavan Aanirai lyrics in Tamil by K. J. Yesudas (Kattassery Joseph Yesudas), music by Ilaiyaraaja. Includes YouTube video and lyrics in multiple languages.