Ethirkalam Oliveesum by T. M. Soundararajan song Lyrics and video
Artist: | T. M. Soundararajan |
---|---|
Album: | Single |
Music: | Manayangath Subramanian Viswanathan (M.S. Viswanathan) |
Lyricist: | Vaali |
Label: | Saregama Tamil |
Genre: | Playful |
Release: | 2024-12-26 |
Lyrics (English)
'எதிர்காலம் ஒளிவீசும்' | ETHIRKALAM OLIVEESUM SONG LYRICS IN TAMIL: The song "Ethirkalam Oliveesum" is sung by T. M. Soundararajan from Sivaji Ganesan, Sujatha, Prabhu and Geetha starrer Tamil film Sumangali , directed by D. Yoganand. ETHIRKALAM OLIVEESUM song was composed by Manayangath Subramanian Viswanathan (M.S. Viswanathan) , with lyrics written by Vaali . எதிர்காலம் ஒளி வீசும் புவி யாவும் உனை பேசும் எதிர்காலம் ஒளி வீசும் புவி யாவும் உனை பேசும் உள்ளங்கள் உண்டானால் எண்ணங்கள் நன்றானால் எங்கெங்கு சென்றாலும் என்னென்ன செய்தாலும் நினைத்தது யாவும் நடக்காதோ நீ விதைத்தது யாவும் முளைக்காதோ நெடு வானம் நிலம் காற்று அலை பாயும் குளிர் ஊற்று நெடு வானம் நிலம் காற்று அலை பாயும் குளிர் ஊற்று எல்லாமே எல்லார்க்கும் உண்டான செல்வங்கள் ஒன்றல்ல ரெண்டல்ல கண் கொண்ட இன்பங்கள் படித்தவை யாவும் நமக்காக நாம் ரசித்திட வேண்டும் அதற்காக எதிர்காலம் ஒளி வீசும் புவி யாவும் உனை பேசும் இசை ஞானம் அவன் தந்தான் தினம் பாட துணை செய்தான் இசை ஞானம் அவன் தந்தான் தினம் பாட துணை செய்தான் சங்கீதம் எந்நாளும் தெய்வீகம் என்றாகும் சொன்னாலும் கேட்டாலும் உற்சாகம் உண்டாகும் பிறர் நலன் பாடும் மனம் வேண்டும் இங்கே அதைவிட வேறென்ன குணம் வேண்டும் எதிர்காலம் ஒளி வீசும் புவி யாவும் உனை பேசும் சிலர் வாழ்வில் சில வேளை உருவாகும் புது பாதை சிலர் வாழ்வில் சில வேளை உருவாகும் புது பாதை சந்திக்கும் கண்ணுக்குள் சொந்தங்கள் உண்டாகும் சொல்லாமல் கொள்ளாமல் பந்தங்கள் உண்டாகும் உறவுகள் கூடும் அறியாமல் அதில் நினைவுகள் வாடும் புரியாமல் எதிர்காலம் ஒளி வீசும் புவி யாவும் உனை பேசும் உள்ளங்கள் உண்டானால் எண்ணங்கள் நன்றானால் எங்கெங்கு சென்றாலும் என்னென்ன செய்தாலும் நினைத்தது யாவும் நடக்காதோ நீ விதைத்தது யாவும் முளைக்காதோ Edhirkaalam oli veesum Puvi yaavum unai pesum Edhirkaalam oli veesum Puvi yaavum unai pesum Ullangal undaanaal Ennangal nandraanaaal Engengu sendraalum Ennenna seithaalum Ninaiththathu yaavum nadakkaatho Nee vithaiththathu yaavum mulaikkaatho Nedu vaanam nilam kaattrum Alai paayum kulir ootru Nedu vaanam nilam kaattrum Alai paayum kulir ootru Ellaamae ellaarkkum undaana selvangal Ondralla rendalla kann konda inbangal Padiththavai yaavum namakkaaga Naam rasiththida vendum adharkaaga Edhirkaalam oli veesum Puvi yaavum unai pesum Isai nynam avan thanthaan Dhinam paada thunai seithaan Isai nynam avan thanthaan Dhinam paada thunai seithaan Sangeetham ennaalum deiveegam endraagum Sonnaalum kettaalum urchaagam undaagum Pirar nalan paadum manam vendum Ingae adhai vida verenna gunam vendum Edhirkaalam oli veesum Puvi yaavum unai pesum Ullangal undaanaal Ennangal nandraanaal Silar vaazhvil sila velai Uruvaagum pudhu paadhai Silar vaazhvil sila velai Uruvaagum pudhu paadhai Santhikkum kannukkul sonthangal undaagum Sollaamal kollaamal panthangal undaagum Uravugal koodum ariyaamal Adhil ninaivugal vaadum puriyaamal Edhirkaalam oli veesum Puvi yaavum unai pesum Engengu sendraalum Ennenna seithaalum Ninaiththathu yaavum nadakkaatho Nee vithaiththathu yaavum mulaikkaatho Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Ethirkalam Oliveesum lyrics in Tamil by T. M. Soundararajan, music by Manayangath Subramanian Viswanathan (M.S. Viswanathan). Includes YouTube video and lyrics in multiple languages.