Naanga Gethu by Santhosh Dhayanidhi, Gana Muthu song Lyrics and video
Artist: | Santhosh Dhayanidhi, Gana Muthu |
---|---|
Album: | Single |
Music: | Santhosh Dhayanidhi |
Lyricist: | RJ Vigneshkanth |
Label: | Saregama Tamil |
Genre: | Dance |
Release: | 2024-11-05 |
Lyrics (English)
NAANGA GETHU SONG LYRICS IN TAMIL: Naanga Gethu (நாங்க கேது) is a Tamil song from the film Baba Black Sheep , starring Rj Vigneshkanth, Ammu Abhirami, Abdul Ayaz and Narendra Prasad, directed by Rajmohan Arumugam. "NAANGA GETHU" song was composed by Santhosh Dhayanidhi and sung by Santhosh Dhayanidhi and Gana Muthu , with lyrics written by RJ Vigneshkanth . லெட்ஸ் கோ ஸ்கூல்-உ குள்ள டான்-அ போல ஆடிப்பாரு சல்பிலே ஒய்யாராம யூனிஃபார்ம் பிரிச்சு-மேய்யு சல்பிலே லெட்ஸ் கோ பறக்குற பயபுள்ள பதட்டமே நமக்கில்ல அறட்டுற மெரட்டுர உருட்டெல்லாம் உருட்டுற திமிருல எகுருனா திரும்பிடும் பாத்துக்கோ அதுப்புல தொகுருன்னா அடி விழும் கேட்டுக்கோ நாங்க கெத்து நாங்க கெத்து நாங்க கெத்து நாங்க கெத்து பாஞ்சி வரோம் பதுங்கி நில்லு நாங்க கெத்து டா நாங்க கெத்து நாங்க கெத்து ஏறி வரோம் ஓரம் ஓத்து ஈஸ்ட்-உ வெஸ்ட்-உ நார்த்-உ சவுத்-உ நாங்க கெத்து டா ஏய் ஸ்கூல்-உ குள்ள டான்-ஏ போல ஆடிப்பாரு சல்பிலோ ஒய்யாரமா யூனிஃபார்ம்-இல் பிரிச்சி-மேய்யுடா தம்மா துண்டு லைஃப்-உ குள்ள யெம்மாம் பெரிய ரிஸ்க்-உ டா ஜெயிக்கும் வர தோக்க நாங்க தயங்க மாட்டோம் டா ஏய் பா பா பிளாக்ஷீப்-உ ஏய் பா பா பிளாக்ஷீப்-உ ஏய் பா பா பிளாக்ஷீப்-உ ஏய் பா பா பிளாக்ஷீப்-உ மாடி படி ஒண்ணு மத்தாப்பு ரெண்டு சோள பொரி மூனு சுக்காபி நாலு ஐப்பசி ஐஞ்சு அவரக்கா பிஞ்சு தொட்டில் – ஒரு பொம்ம தொடாதடா ராஜ்-ஆ ஏய் டுமுக்கு அபுக்கு ரபக்குதான் தூம்மா ரபக்கு ரபக்குதான் டுமுக்கு அபுக்கு ரபக்குதான் தூம்மா ரபக்கு ரபக்குதான் குமுக்கு அபுக்கு குமுக்குதான் கும்மா கும்மா குமுக்குதான் குமுக்கு அபுக்கு குமுக்குதான் கும்மா கும்மா குமுக்குதான் இது டீனேஜ் தோட்டம் ஃபீல் பண்ண மாட்டோம் திட்டம் போட்டு சத்தம் போடும் கருப்பு-ஆடு கூட்டம் இது எல்லையில்லா ஆட்டம் நம்ப 2கே கிட்ஸ் கோட்டம் நினைச்சத நடத்துவோம் கனவையும் கடத்துவோம் நட்பே நம்மோட வர்க்ஷிபிங்கோ கண்ணீர் தொடைக்கின்ற கர்சீஃப்-ங்கோ அதுவே இனி பாபா பிளாக்ஷீப்ங்கோ ஏங்கோ எட்டிப்போங்கோ எங்க மெட்டு ஃபுல்-ஏ ஹிட் தாங்கோ நாங்க கெத்து நாங்க கெத்து நாங்க கெத்து நாங்க கெத்து பாஞ்சி வரோம் பதுங்கி நில்லு நாங்க கெத்து டா நாங்க கெத்து நாங்க கெத்து ஏறி வரோம் ஓரம் ஓத்து ஈஸ்ட்-உ வெஸ்ட்-உ நார்த்-உ சவுத்-உ நாங்க கெத்து டா ஏய் ஸ்கூல்-உ குள்ள டான்-ஏ போல ஆடிப்பாரு சல்பிலோ ஒய்யாரமா யூனிஃபார்ம்-இல் பிரிச்சி-மேய்யுடா தம்மா துண்டு லைஃப்-உ குள்ள யெம்மாம் பெரிய ரிஸ்க்-உ டா ஜெயிக்கும் வர தோக்க நாங்க தயங்க மாட்டோம் டா Lets go School-u kulla Don-a pola Aadippaaru salpilae Oiyaaramaa uniform-il Pirichu-meiyu salpilae Lets go Parakkura payapulla Padhattamae namakkilla Arattura merattura Uruttellaam uruttura Thimirula yegurunaa Thirumpidum paathukko Adhuppula thogurunnaa Adi vizhum kettukko Naanga gethu Naanga gethu Naanga gethu Naanga gethu Paanchi varom Padhungi nillu Naanga gethu daa Naanga gethu Naanga gethu Yeri varom Oram othu East-u west-u North-u south-u Naanga gethu daa Aei school-u kulla Don-a pola Aadippaaru salpilae Oiyaaramaa uniform-il Pirichu-meiyuda Dhammaa thundu Life-u kulla Yemmaam periya risk-u daa Jeyikkum vara thokka Naanga thayanga maattom daa Aei ba ba blacksheep-uh Aei ba ba blacksheep-uh Aei ba ba blacksheep-uh Aei ba ba blacksheep-uh Maadi padi onnu Mathappu rendu Sola pori moonu Sukaapi naalu Aipasi ainju Avarakkaa pinju Thottil-a bomma Thodadhadaa raj-a Aei Dhumukku apukku rapakkudhaan Dhumma rapakku rapakkudhaan Dhumukku apukku rapakkudhaan Dhumma rapakku rapakkudhaan Ghumukku apukku gumukkudhaan Ghumma ghumma ghumukkudhaan Ghumukku apukku gumukkudhaan Ghumma ghumma ghumukkudhaan Idhu teenage-uh thottam Feel panna maattom Thittam pottu Saththam podum Karuppu-aadu koottam Idhu yellaiyillaa aattam Namba 2k kids-uh kottam Ninaichadha nadathuvom Kanavaiyum kadathuvom Natpae nammoda Worship-ungo Kanneer thodaikkindra Kerchief-ungo Adhuve ini Baba blacksheep-ungo Aeingo ettippongo Yenga mettu full-a Hituh thaango Naanga gethu Naanga gethu Naanga gethu Naanga gethu Paanchi varom Padhungi nillu Naanga gethu daa Naanga gethu Naanga gethu Yeri varom Oram othu East-u west-u North-u south-u Naanga gethu daa Aei school-u kulla Don-a pola Aadippaaru salpilae Oiyaaramaa uniform-il Pirichu-meiyuda Dhammaa thundu Life-u kulla Yemmaam periya risk-u daa Jeyikkum vara thokka Naanga thayanga maattom daa Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Naanga Gethu lyrics in Tamil by Santhosh Dhayanidhi, Gana Muthu, music by Santhosh Dhayanidhi. Includes YouTube video and lyrics in multiple languages.