Rettai Kathire by Krish, MK Balaji, Mili Nair, Sharmila song Lyrics and video
Artist: | Krish, MK Balaji, Mili Nair, Sharmila |
---|---|
Album: | Single |
Music: | Harris Jayaraj |
Lyricist: | Na. Muthukumar |
Label: | Sony Music |
Genre: | Playful |
Release: | 2025-01-25 |
Lyrics (English)
ரெட்டை கதிரே | RETTAI KATHIRE SONG LYRICS IN TAMIL: The song is recorded by Krish , MK Balaji , Mili Nair and Sharmila from the Tamil film Maattrraan , directed by K. V. Anand. The film stars Suriya, Kajal Aggarwal and Sachin Khedekar in the lead role. The music of "RETTAI KATHIRE" song is composed by Harris Jayaraj , while the lyrics are penned by Na. Muthukumar . ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம் பக்கம் இருந்தும் தூரம் எதற்கு எட்டும் வானில் எங்கும் நீ நான் நாம் பற்றி படறி தொலை நிமிர்த்து திரே திரே திரே திரே திரே திரே திரே வண்ணம் வேறு வானம் வேறு இருவரின் காதல் வேறு புயல் அடித்தும் வாழுதே இருபறவை ஒரு கூட்டில் மெது மெதுவாய் பூக்கட்டும் இந்த பூக்கள் எதிர்காற்றில் ஹே ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம் பக்கம் இருந்தும் தூரம் எதற்கு எட்டும் வானில் எங்கும் நீ நான் நாம் பற்றி படறி தொலை நிமிர்த்து கருவாச்சு உடல் உருவாச்சு அது தவறாச்சு இரு உயிராச்சு இரண்டும் வளர்ந்தாச்சு எனக்காச்சு எது உனக்காச்சு இனி புவி எல்லாம் அட புதுகாட்சி வருடம் உருண்டசு இவன் ஒரு பக்கம் அவள் மறு பக்கம் இது எதுவோ ? அட பூவும் தலையும் சேர்ந்த பக்கம் பொதுவோ ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம் பக்கம் இருந்தும் தூரம் எதற்கு எட்டும் வானில் எங்கும் நீ நான் நாம் பற்றி படறி தொலை நிமிர்த்து இவள் வார்த்தை மழை துளியாக அவள் மறு வார்த்தை சர வெடியாக இணைந்தும் தனியாக நதிபோலே இவன் மனம்போக பெரும் புயல் போலே அவன் செயல் போக யார் இங்கே இணையாக ஹே இவள் கண்ணாடி அவன் முன்னாடி தரும் உருவம் இது பிரிந்தால் கூட ஒன்றாய் நிற்கும் உருவம் ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம் பக்கம் இருந்தும் தூரம் எதற்கு எட்டும் வானில் எங்கும் நீ நான் நாம் பற்றி படறி தொலை நிமிர்த்து திரே திரே திரே திரே திரே திரே திரே Rettai kathire idho ne naan naam Pakkam irundhum dhooram yedharku? Ettum varaiyil engum nee naan naam Patri padari tholai nimirthu Theera theera theera thera Theera theera theeraa theeree Vannam veru vannam veru Iruvarin kadal veru Puyal adithum vazhuthae Iru paravai oru kuttil Methu methuvaai pookatum Indha pookal ethir kattril Heyy rettai kathire idho ne naan naam Pakkam irundhum dhooram yedharku? Ettum varaiyil engum nee naan naam Patri padari tholai nimirthu Nimmu nimmu nimmu nim ahkhaa Nimmu nimmu nimmu nim ahkhaa Nimmu nimmu nimmu nim ahkhaa Nimmu nimmu nimmu nim You touch me nimmu nimmu nimmu nim ah oh oh hu You touch me nimmu nimmu nimmu nim ah oh oh hu Karuvaachu udal uruvaachu Adhu thavaraachu Iru uyiraachu irandum valarnthaachu Enakaachu adhu unakaachu Ini puviyellam Ada puthusaachu varudam urundaachu Ivan oru pakkam avan marupakkam Idhu eddhuvo Ada poovum malarum serntha pakkam adhuvo Rettai kathire idho ne naan naam Pakkam irundhum dhooram yedharku? Ettum varaiyil engum nee naan naam Patri padari tholai nimirthu Ivan vaarthai mazhai thuliyaaga Avan maru vaarthai sara vediyaaga Inaindhum thaniyaaga Nadhi pole ivan manam poga Perum puyal polae avan seyal poga Yaaringae inaiyaaga heyy Ivan kannadi avan munnadi Oru uruvam Idhu pirindhal kuda ondraai Nirkum dhuruvam Oh oh oh Yeah yeah Pa pa pa pa pa Ohu ohu ohu Yeah yeah yeah yeah yeahh Rettai kathire idho ne naan naam Pakkam irundhum dhooram yedharku? Ettum varaiyil engum nee naan naam Patri padari tholai nimirthu Theera theera theera thera Theera theera theeraa theeree Come a long way here to stay We stood united every single day Come a long way here to stay We stood united every single day Come a long way here to stay We stood united every single day Come a long way here to stay We stood united every single day Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Rettai Kathire lyrics in Tamil by Krish, MK Balaji, Mili Nair, Sharmila, music by Harris Jayaraj. Includes YouTube video and lyrics in multiple languages.