Kandane Kandane Kaatil by Malaysia Vasudevan, S. P. Sailaja (Sripathi Panditaradhyula Sailaja) song Lyrics and video
Artist: | Malaysia Vasudevan, S. P. Sailaja (Sripathi Panditaradhyula Sailaja) |
---|---|
Album: | Single |
Music: | Ilaiyaraaja |
Lyricist: | Panchu Arunachalam |
Label: | Glv Fascinating Collections |
Genre: | Romantic |
Release: | 2025-02-26 |
Lyrics (English)
'கண்டனே கண்டனே காட்டில்' | KANDANE KANDANE KAATIL SONG LYRICS IN TAMIL: The song "Kandane Kandane Kaatil" is sung by Malaysia Vasudevan and S. P. Sailaja (Sripathi Panditaradhyula Sailaja) from Jaishankar and Radhika starrer Tamil film Kanniththeevu , directed by T. R. Ramanna. KANDANE KANDANE KAATIL song was composed by Ilaiyaraaja , with lyrics written by Panchu Arunachalam . ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ கண்டேனே கண்டேனே காட்டில் எங்கும் காதல் பொங்கும் கீதம் வந்தது கண்டேனே கண்டேனே காட்டில் எங்கும் காதல் பொங்கும் கீதம் வந்தது இன்பம் நூறு ஹா ஹா ஹா தேகம் எங்கும் மோகம் வந்தது கண்டேனே கண்டேனே காட்டில் எங்கும் காதல் பொங்கும் கீதம் வந்தது பாலாடை நீருக்கும் பூவாடை காற்றுக்கும் ஆனந்தம் என்ன மேனியை தீண்டுவதென்ன தேனாடும் பூவுக்குள் தானாடும் வண்டுக்கு தேவைகள் என்ன காதலை தூண்டுவதென்ன காலங்கள் ஓடுதம்மா கோலங்கள் மாறுதம்மா ஏதேதோ கேக்குதம்மா ஒரு ஏக்கத்தில் வாடுதம்மா ஊஞ்சலைப் போலவே ஆடும் உள்ளம் அங்கும் இங்கும் ஆடிப் பாடி ஓடும் கண்டேனே கண்டேனே காட்டில் எங்கும் காதல் பொங்கும் கீதம் வந்தது இன்பம் நூறு… ஹா ஹா ஹா தேகம் எங்கும் மோகம் வந்தது கண்டேனே கண்டேனே காட்டில் எங்கும் காதல் பொங்கும் கீதம் வந்தது முத்தான பாட்டுக்கு பொன்னான ராகங்கள் நான் கொண்டு வந்தேன் தாளங்கள் சேர்த்திட வந்தேன் உள்ளாடும் எண்ணங்கள் கொண்டாடும் சின்னங்கள் நான்சொல்ல வந்தேன் காவியம் போல் உன்னைக் கண்டேன் பூங்குயில் பாடி வர தோரணம் ஆடி வர மேகங்கள் கூட வர ஊர்வலம் போகலாம் பூந்தளிர் மேனியை காணும் கண்கள் அங்கும் இங்கும் ஜாடை சொல்லிப் பேசும் கண்டேனே கண்டேனே காட்டில் எங்கும் காதல் பொங்கும் கீதம் வந்தது இன்பம் நூறு ஹா ஹா ஹா தேகம் எங்கும் மோகம் வந்தது Aa aa aa aa Aa aa aa aa aa Kandenae kandenae Kaattil engum kaadhal pongum Geetham vandhadhu Kandenae kandenae Kaattil engum kaadhal pongum Geetham vandhadhu Inbam nooru haa haa haa Dhaegam engum mogam vandhadhu Kandenae kandenae Kaattil engum kaadhal pongum Geetham vandhadhu Paalaadai neerukkum Poovaadai kaatrukkum Aanandham enna maeniyai theenduvadhenna Thaenaadum poovukkul thaanaadum vandukku Thaevaigal enna kaadhalai thoonduvadhenna Kaalangal odudhammaa oru yaekkatthil vaadudhammaa Oonjalai polavae aadum ullam Angum ingum aadi paadi odum Kandenae kandenae Kaattil engum kaadhal pongum Geetham vandhadhu Inbam nooru haa haa haa Dhaegam engum mogam vandhadhu Kandenae kandenae Kaattil engum kaadhal pongum Geetham vandhadhu Muthaana paattukku ponnaana raagangal Naan kondu vandhen thaalangal serthida vandhen Ullaadum ennangal kondaadum sinnangal Naan solla vandhen kaaviyam pol unnai kanden Poonguyil paadi vara thoranam aadi vara Megangal kooda vara oorvalam pogalaam Poonthalir maeniyai kaanum kangal Angum ingum jaadai solli paesum Kandenae kandenae Kaattil engum Kaadhal pongum geetham vandhadhu Inbam nooru Haa haa haa Dhaegam engum mogam vandhadhu Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kandane Kandane Kaatil lyrics in Tamil by Malaysia Vasudevan, S. P. Sailaja (Sripathi Panditaradhyula Sailaja), music by Ilaiyaraaja. Includes YouTube video and lyrics in multiple languages.