Chinna Raasa by Kapil Kapilan song Lyrics and video
Artist: | Kapil Kapilan |
---|---|
Album: | Single |
Music: | Dhibu Ninan Thomas |
Lyricist: | GKB (G. K. B.) |
Label: | Muzik247 |
Genre: | Sad |
Release: | 2022-01-18 |
Lyrics (English)
CHINNA RAASA SONG LYRICS IN TAMIL: 'சின்ன ராசா' The song is sung by Kapil Kapilan from the soundtrack album for the Tamil film Kombu Vatcha Singamda , directed by S.R. Prabhakaran, starring Madonna Sebastian, M. Sasikumar and Soori. "CHINNA RAASA" is a Sad song, composed by Dhibu Ninan Thomas , with lyrics written by GKB (G. K. B.) . Chinna raasa Mannula kudhira senja Aathula erangi putten Karaiyudhu thannikkula Chinna raasa chinna raasa Thangathula oosi senja Kannukulla kuthikitten Ullukkulla uruthudhaiya Chinna raasa chinna raasa Aasaipattu saerthadhellam Unnai vittu poovadhenna Theeradha vazhi unnaku Chinna raasa Unnodu vaan serudhe Unnai thaalatudhe Oh vazhigal adhu sugangal aanadhe Ennangal nooranadhe Unnai pol aanadhe Yen thayakkam ini vidiya pogudhe Chinna raasa Usura urukki uruvam senja Natpunu thaan pera vecha Chinna raasa chinna raasa Manna thinna kaalam ellam Mannukkulla ponnadhenna Chinna raasa chinna raasa Malathaennu kootukkullla Kal erinja saabam enna Chinna raasa chinna raasa Vendha punnil vela paachi Venneer vittadhenna Chinna raasa Unnodu vaan saerudhe Unnai thaalatudhe Ooh vazhigal adhu sugangal aanadhe Ennangal nooranadhe Unnai pollaanadhe Yen thayakkam ini vidiya pogudhe Chinna raasa Mannula kudhira senja Aathula erangi putten Karaiyudhu thannikkula Chinna raasa chinna raasa Thangathula oosi senja Kannukulla kuthikitta Ullukkulla uruthudhaiya Chinna raasa chinna raasa. சின்ன ராசா மண்ணுல குதிர செஞ்ச ஆத்துல இறங்கிபுட்ட கரையுது தண்ணிக்குள்ள சின்ன ராசா சின்ன ராசா தங்கத்துல ஊசி செஞ்ச கண்ணுக்குள்ள குத்திகிட்ட உள்ளுக்குள்ள உறுத்துதையா! சின்ன ராசா சின்ன ராசா ஆசைப்பட்டு சேர்த்தெல்லாம் உன்ன விட்டு போவதென்ன? தீராத வலி உனக்கு சின்ன ராசா உன்னோடு வான் சேருதே! உன்னை தாலாட்டுதே! ஓ வலிகள் அது சுகங்கள் ஆனதே! எண்ணங்கள் நூறானதே! உன்னை போலானதே! ஏன் தயக்கம் இனி விடியப்போகுதே! சின்ன ராசா உசிர உருக்கி உருவஞ் செஞ்ச நட்புனுதான் பேர வச்ச சின்ன ராசா சின்ன ராசா மண்ண தின்ன காலமெல்லாம் மண்ணுக்குள்ள போனதென்ன? சின்ன ராசா சின்ன ராசா மலைத்தேனு கூட்டுக்குள்ள கல்லெறிஞ்ச சாபம் என்ன? சின்ன ராசா சின்ன ராசா atozlyric.com வெந்த புண்ணில் வேல பாய்ச்சி வெண்ணீர விட்டதென்ன? சின்ன ராசா உன்னோடு வான் சேருதே! உன்னை தாலாட்டுதே! ஓ வலிகள் அது சுகங்கள் ஆனதே! எண்ணங்கள் நூறானதே! உன்னை போலானதே! ஏன் தயக்கம் இனி விடியப்போகுதே! சின்ன ராசா மண்ணுல குதிர செஞ்ச ஆத்துல இறங்கிபுட்ட கரையுது தண்ணிக்குள்ள சின்ன ராசா சின்ன ராசா தங்கத்துல ஊசி செஞ்ச கண்ணுக்குள்ள குத்திகிட்ட உள்ளுக்குள்ள உறுத்துதையா! சின்ன ராசா சின்ன ராசா. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Chinna Raasa lyrics in Tamil by Kapil Kapilan, music by Dhibu Ninan Thomas. Includes YouTube video and lyrics in multiple languages.