Kannakkuzhi Azhage by Vijay Yesudas song Lyrics and video
Artist: | Vijay Yesudas |
---|---|
Album: | Single |
Music: | Ganesan Sekar |
Lyricist: | Arunraja Kamaraj |
Label: | ARK Entertainment |
Genre: | |
Release: | 2020-06-21 |
Lyrics (English)
Kannakkuzhi Azhage lyrics, கன்னக்குழி அழகே the song is sung by Vijay Yesudas from ARK Entertainment. The music of Kannakkuzhi Azhage track is composed by Ganesan Sekar while the lyrics are penned by Arunraja Kamaraj. En kannakkuzhi azhagae En kannula nikkuriyae Un muttai kannukulla thaan Ennai vechi nee mooduriyae Kanavellam neethaanae Un uravaaga varuvenae Nagal illaa asal kanmaniyae En pagal ellaam varum venmathiyae En kannakkuzhi azhagae En kannula nikkuriyae Un muttai kannukulla thaan Ennai vechi nee mooduriyae Aa aa aa aa aa atozlyric.com Dhooram pona megam kooda Thaedi vandhu mazhai thoora Neram paarthu kaadhala solla Adikadi manasu alaimodha Chinna karpanai onnu nenjula ninnu Saththama kaththuthammaa Indha thakkuri mannum thangama minnum Sandharpam vanthathammaa Medhuvaa muzhunga vaa Uyiraa nerungi vaa Uyiraa nerungi vaa En kannakkuzhi azhagae En kannula nikkuriyae Un muttai kannukulla thaan Ennai vechi nee mooduriyae Kanavellam neethaanae Un uravaaga varuvenae Nagal illaa asal kanmaniyae En pagal ellaam varum venmathiyae Aaa aa aa aa aa En kannakkuzhi azhagae En kannula nikkuriyae Un muttai kannukulla thaan Ennai vechi nee mooduriyae பரத்கிரிக்.காம் என் கன்னக்குழி அழகே என் கண்ணுல நிக்குறியே உன் முட்டை கண்ணுக்குள்ளதான் என்னை வச்சி நீ மூடுறியே கனவெல்லாம் நீதானே உன் உறவாக வருவேனே நகல் இல்லா அசல் கண்மணியே என் பகல் எல்லாம் வரும் வெண்மதியே என் கன்னக்குழி அழகே என் கண்ணுல நிக்குறியே உன் முட்டை கண்ணுக்குள்ளதான் என்னை வச்சி நீ மூடுறியே ஆ ஆ ஆ ஆ ஆ தூரம் போன மேகம் கூட தேடி வந்து மழைதூர நேரம் பார்த்து காதல சொல்ல அடிகடி மனசு அலைமோத சின்ன கற்பனை ஒன்னு நெஞ்சுல நின்னு சத்தமா கத்துதம்மா இந்த தற்குறி மண்ணும் தங்கமா மின்னும் சந்தர்ப்பம் வந்ததம்மா மெதுவா முழுங்க வா உயிரா நெருங்கி வா உயிரா நெருங்கி வா என் கன்னக்குழி அழகே என் கண்ணுல நிக்குறியே உன் முட்டை கண்ணுக்குள்ளதான் என்னை வச்சி நீ மூடுறியே கனவெல்லாம் நீதானே உன் உறவாக வருவேனே நகல் இல்லா அசல் கண்மணியே என் பகல் எல்லாம் வரும் வெண்மதியே ஆஅ ஆ ஆ ஆ என் கன்னக்குழி அழகே என் கண்ணுல நிக்குறியே உன் முட்டை கண்ணுக்குள்ளதான் என்னை வச்சி நீ மூடுறியே Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kannakkuzhi Azhage lyrics in Tamil by Vijay Yesudas, music by Ganesan Sekar. Includes YouTube video and lyrics in multiple languages.