Madai Thiranthu by S. P. Balasubrahmanyam song Lyrics and video
Artist: | S. P. Balasubrahmanyam |
---|---|
Album: | Single |
Music: | Ilaiyaraaja |
Lyricist: | Vaali |
Label: | |
Genre: | Pop |
Release: | 2024-11-23 |
Lyrics (English)
MADAI THIRANTHU SONG LYRICS IN TAMIL: 'மடை திறந்து' The song is sung by S. P. Balasubrahmanyam from the soundtrack album for the Tamil film Nizhalgal , directed by Bharathiraja, starring Rajasekaran, Rohini, Ravi, Chandrasekhar and Suvitha. "MADAI THIRANTHU" is a Pop song, composed by Ilaiyaraaja , with lyrics written by Vaali . மடை திறந்து தாவும் நதியலை நான் மனம் திறந்து கூவும் சிறு குயில் நான் இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பலித்தது ஹோ காலம் கனிந்தது கதவுகள் திறந்தது ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம் அமைத்தேன் நான் மடை திறந்து தாவும் நதியலை நான் மனம் திறந்து கூவும் சிறு குயில் நான் இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பலித்தது ஹோ நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம் இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம் வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம் வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம் இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் எனக்கே தான் மடை திறந்து தாவும் நதியலை நான் மனம் திறந்து கூவும் சிறு குயில் நான் இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பலித்தது ஹோ Madai thiranthu thaavum nadhi alai naan Manam thirandhu koovum siru kuyil naan Isai kalaignan en aasaigal aayiram Ninaithathu palithathu hoo Laalalalalalaa Paabappa paa paaa Kaalam kanindhadhu Kadhavugal thirandhadhu Gnanam vilaindhadhu nallisai pirandhadhu Pudhu raagam padaipathaalae Naanum iraivanae Pudhu raagam padaipathaalae Naanum iraivanae Viralilum kuralilum swarangalin naattiyam Amaithaen naan Madai thiranthu thaavum nadhi alai naan Manam thirandhu koovum siru kuyil naan Isai kalaignan en aasaigal aayiram Ninaithathu palithathu hoo Naetrin arangilae Nizhalgalin naadagam Indrin edhirilae nijangalin dharisanam Varungaalam vasantha kaalam Naalum mangalam Varungaalam vasantha kaalam Naalum mangalam Isaikkena isaigindra rasigargal raajjiyam Enakkae dhaan Madai thiranthu thaavum nadhi alai naan Manam thirandhu koovum siru kuyil naan Isai kalaignan en aasaigal aayiram Ninaithathu palithathu hoo Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Madai Thiranthu lyrics in Tamil by S. P. Balasubrahmanyam, music by Ilaiyaraaja. Includes YouTube video and lyrics in multiple languages.