Idhuvum Kadandhu Pogum Reprise by Bombay Jayashri, Amrit Ramnath song Lyrics and video
Artist: | Bombay Jayashri, Amrit Ramnath |
---|---|
Album: | Single |
Music: | Girishh G |
Lyricist: | Karthik Netha |
Label: | Sony Music South |
Genre: | Happy |
Release: | 2021-09-01 |
Lyrics (English)
இதுவும் கடந்து போகும் ரெப்ரிஸ் | IDHUVUM KADANDHU POGUM REPRISE SONG LYRICS IN TAMIL: The song is recorded by Bombay Jayashri and Amrit Ramnath from the Tamil film Netrikann , directed by Milind Rau. The film stars Nayanthara, Manikandan and Lizzie Antony in the lead role. The music of "IDHUVUM KADANDHU POGUM REPRISE" song is composed by Girishh G , while the lyrics are penned by Karthik Netha . Pogum pathaigalum vazhvin thevaigalum Padipinai koduthidume Mudiyadha kelvigalum aazha thedalgalum Vazhigalai amaithidume atozlyric.com Mazhai katrodu odichendru nilam serume Adhu yedho or saayal kondu uyir vazhume Sudari sudari vazhigal neethane Ozhiyai milirum veliyum neethane Vilakal malar thaan adi pookadhe Kizhakai irundhal irul seradhe Idhuvum kadandhu pogum Idhuvum kadandhu pogum Unai nee rasithal muzhudhai vasithal Idham thaan indha thanimaiye Thuyaril sirithal idarai yedhirthal Kanamum oru muzhumaiye Sogathal edhu thaan maaridum Kanneer vittal sediyai puthidum Ennaagum vaa vazhndhe paarthidalam Dhinam nee thedum vazhkai engo unai thedume Adhu unakkana kaalam vandhal unai serume Sudari sudari murangal maaradhe Manam thaan thelindhal mayakam neradhe Azhage sudari adi yengadhe Parivin thinavai vazhi thaangadhe Idhuvum kadandhu pogum Idhuvum kadandhu pogum Idhuvum kadandhu pogum Idhuvum kadandhu pogum Idhuvum kadandhu pogum Kadandhu pogum Kadandhu pogum Kadandhu pogum Kadandhu pogum Kadandhu pogum Kadandhu pogum. போகும் பாதைகளும் வாழ்வின் தேவைகளும் படிப்பினை கொடுத்திடுமே முடியாத கேள்விகளும் ஆழ தேடல்களும் வழிகளை அமைத்திடுமே மழை காற்றோடு ஓடி சென்று நிலம் சேருமே நிலம் சேருமே அது ஏதோ ஓர் சாயல் கொண்டு உயிர் வாழுமே உயிர் வாழுமே சுடரி சுடரி வலிகள் நீதானே ஒளியாய் மிளிரும் வெளியும் நீதானே விளக்கால் மலர் தான் அடி பூக்காதே கிழக்காய் இருந்தால் இருள் சேராதே பரத்கிரிக்.காம் இதுவும் கடந்து போகும் இதுவும் கடந்து போகும் உன்னை நீ ரசித்தால் முழுதாய் வசித்தால் இதம் தான் இந்த தனிமையே துயரில் சிரித்தால் இடரை எரித்தால் கணமும் ஒரு முழுமையே சோகத்தால் எது தான் மாறிடும் கண்ணீர் விட்டால் செடியாய் பூத்திடும் என்னாகும் வா வாழ்ந்தே பார்த்திடலாம் தினம் நீ தேடும் வாழ்க்கை எங்கோ உன்னை தேடுமே அது உனக்கான காலம் வந்தால் உன்னை சேருமே சுடரி சுடரி முரண்கள் மாறாதே மனம் தான் தெளிந்தால் மயக்கம் நேராதே அழகே சுடரி அடி ஏங்காதே பரிவின் தினவை வலி தாங்காதே இதுவும் கடந்து போகும் இதுவும் கடந்து போகும் இதுவும் கடந்து போகும் இதுவும் கடந்து போகும் இதுவும் கடந்து போகும் கடந்து போகும் கடந்து போகும் கடந்து போகும் கடந்து போகும் கடந்து போகும் கடந்து போகும். Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Idhuvum Kadandhu Pogum Reprise lyrics in Tamil by Bombay Jayashri, Amrit Ramnath, music by Girishh G. Includes YouTube video and lyrics in multiple languages.