Unna Nenachu by Sid Sriram song Lyrics and video
Artist: | Sid Sriram |
---|---|
Album: | Single |
Music: | Ilaiyaraaja |
Lyricist: | Kabilan |
Label: | Sony Music India |
Genre: | Sad |
Release: | 2020-02-12 |
Lyrics (English)
UNNA NENACHU LYRICS IN TAMIL: 'உன்ன நெனச்சு' The song is sung by Sid Sriram from the soundtrack album for the Tamil film Psycho , directed by Myshkin, starring Udhayanidhi Stalin, Aditi Rao Hydari and Nithya Meno. "UNNA NENACHU" is a Sad song, composed by Ilaiyaraaja , with lyrics written by Kabilan . பரத்கிரிக்.காம் உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா யாரோ அவளோ எனை தீண்டும் காற்றின் விரலோ யாரோ அவளோ தாலாட்டும் தாயின் குரலோ உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா வாசம் ஓசை இவைதானே எந்தன் உறவே….ஓ உலகில் நீண்ட இரவென்றால் எந்தன் இரவே கண்ணே உன்னால் என்னை கண்டேன் கண்ணை மூடி காதல் கொண்டேன் பார்வை போனாலும் பாதை நீதானே காதல் தவிர உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா ஏழு வண்ணம் அறியாத ஏழை இவனோ உள்ளம் திறந்து பேசாத ஊமை இவனோ காதில் கேட்ட வேதம் நீயே தெய்வம் தந்த தீபம் நீயே கையில் நான் ஏந்தும் காதல் நீதானே நீயில்லாமல் கண்ணீருக்குள் மூழ்கிப்போவேன் உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா யாரோ அவளோ எனை தீண்டும் காற்றின் விரலோ யாரோ அவளோ தாலாட்டும் தாயின் குரலோ உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா atozlyric.com Unna nenachu nenachu Urugi ponen mezhugaa Nenja odhachu odhachu Parandhu pona azhagaa Unna nenachu nenachu Urugi ponen mezhugaa Nenja odhachu odhachu Parandhu pona azhagaa Yaaro avaloo Enai theendum kaatrin viralo Yaaro avaloo Thaalaattum thaayin kuraloo Unna nenachu nenachu Urugi ponen mezhugaa Nenja odhachu odhachu Parandhu pona azhagaa Vaasam osai Ivai dhanae endhan uravae ..oh Ulagil neenda Iravendraal endhan iravae Kannae unnaal ennai kanden Kannai moodi kaadhal konden Paarvai ponaalum Paadhai needhanae Kaadhal thavira unnida solla Edhuvum illai Unna nenachu nenachu Urugi ponen mezhugaa Nenja odhachu odhachu Parandhu pona azhagaa Ezhu vannam Ariyaadha ezhai ivanoo Ullam thirandhu Pesaadha oomai ivanoo Kaadhil ketta vedham neeyae Deivam thantha deebham neeyae Kaiyil naan yendhum Kaadhal needhaanae Neeyillaamal kanneerukkul Moozhgippoven Unna nenachu nenachu Urugi ponen mezhugaa Nenja odhachu odhachu Parandhu pona azhagaa Yaaro avaloo Enai theendum kaatrin viralo Yaaro avaloo Thaalaattum thaayin kuraloo Unna nenachu nenachu Urugi ponen mezhugaa Nenja odhachu odhachu Parandhu pona azhagaa Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Unna Nenachu lyrics in Tamil by Sid Sriram, music by Ilaiyaraaja. Includes YouTube video and lyrics in multiple languages.