Chummarru by Sathya Prakash song Lyrics and video
Artist: | Sathya Prakash |
---|---|
Album: | Single |
Music: | Manikandan Ayyappa |
Lyricist: | Manikandan Ayyappa |
Label: | Sony Music |
Genre: | Playful |
Release: | 2024-12-04 |
Lyrics (English)
'சும்மாற்று' | CHUMMARRU SONG LYRICS IN TAMIL: The song "Chummarru" is sung by Sathya Prakash from Joseph Vijay, Vijay Sethupathi and Malavika Mohanan starrer Tamil film Master , directed by Lokesh Kanagaraj. CHUMMARRU song was composed by Manikandan Ayyappa , with lyrics written by Manikandan Ayyappa . ரவ்சு காட்டி ராவடிப்பேன் அட்டு சீன்ன கீச்சிடுவேன் லுக்கு வுட்டு சொழட்டிடுவேன் என்னாண்ட வோனம்டா கூட நூறு சொந்தம் கீது கொரலவுட்டா அரள போது ஜித்து ஜில்லா கேட்டு பாரு கேடிகெல்லாம் ஜே டி நானு ஏ ரவ்சு காட்டி ராவடிப்பேன் அட்டு சீன்ன கீச்சிடுவேன் லுக்கு வுட்டு சொழட்டிடுவேன் என்னாண்ட வோனம்டா கூட நூறு சொந்தம் கீது கொரலவுட்டா அரள போது சித்து ஜில்லா கேட்டு பாரு கேடிகெல்லாம் ஜே டி நானு ஆக்கோ நீயான பொக்குன்னு வுட்டாக்கா டேக் ஆப் பண்ணுவேன் நேக்கா நானா டீனேஜ் புள்ளிங்களுக்கு நீட் டிரான்ஸு வெச்சாக்கா டேமேஜ்ஜூ செஞ்சிடுவேன் சோக்கா வந்து சீன்னா பொலக்கனுமா உன்னை வெளுக்கனுமா நாரா கிழிக்கனுமா இல்லாட்டி தொங்க விட்டு தோலைத்தான் உரிக்கனுமா கைய முறிக்கனுமா அட்சி பிரிக்கனுமா அண்ணாத்த காண்டு கோட்ட தொட்டு பாரு பொலக்கனுமா உன்னை வெளுக்கனுமா நாரா கிழிக்கனுமா இல்லாட்டி தொங்க விட்டு தோலைத்தான் உரிக்கனுமா கைய முறிக்கனுமா அட்சி பிரிக்கனுமா அண்ணாத்த காண்டு கோட்ட தொட்டு பாரு சும்மார்ரு சும்மார்ரு சும்மார்ரு சும்மா இரு சும்மார்ரு சும்மார்ரு மாஸ்டர்ரு மாஸு டாரு சும்மார்ரு சும்மார்ரு சும்மார்ரு சும்மா இரு சும்மார்ரு சும்மார்ரு மாஸ்டர்ரு தாறு மாறு அப்பீட்டு இன்னும் கொஞ்சம் ரிப்பீட்டு அண்ணனுக்கு அசால்ட்டு அடடா ஒக்கான்சிக்கா கொக்கா மக்கா நிஜாரு நீ கொஞ்சம் உஷாரு உடாத உதாரு லார்ட்டு லபக்கு தாஸ அப்பால வீசு டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார் வாங்குனத நினச்சு பாரு செல்பி எடுத்த டிரெண்ட்டு பாரு வாரான் பாரு வாத்தியாரு தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தாளம் போடு வரது நம்ம தளபதி அட்றா உதவின்னு கேட்டாக்கா சாக்கு போக்கு கப்சா எண்ணாத்த வாரின்னு பல்புடுவா அடுத்தவன் கஷ்டத்த பங்கு போடு மக்கா உன்னாண்ட கூடுமே நூறு பேரு உதவின்னு கேட்டாக்கா சாக்கு போக்கு கப்சா எண்ணாத்த வாரின்னு பல்புடுவா அடுத்தவன் கஷ்டத்த பங்கு போடு மக்கா உன்னாண்ட கூடுமே நூறு பேரு விழுந்தவன் எழுவதும் எழுந்தவன் விழுவதும் வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் இல்லைதான் கிடைச்சதை புடிச்சுக்கோ புடிச்சத அணைச்சுக்கோ நினைச்சதை முடிச்சிட கவலைய மறக்கதான் கத்துக்கோ பொலக்கனுமா உன்னை வெளுக்கனுமா நாரா கிழிக்கனுமா இல்லாட்டி தொங்க விட்டு தோலைத்தான் பொலக்கனுமா உன்னை வெளுக்கனுமா நாரா கிழிக்கனுமா இல்லாட்டி தொங்க விட்டு தோலைத்தான் உரிக்கனுமா கைய முரறிக்கனுமா அட்சி பிரிக்கனுமா அண்ணாத்த காண்டு கோட்ட தொட்டு பாரு ரவ்சு காட்டி ராவடிப்பேன் அட்டு சீன்ன கீச்சிடுவேன் சும்மார்ரு சும்மார்ரு சும்மார்ரு சும்மா இரு சும்மார்ரு சும்மார்ரு மாஸ்டர்ரு மாஸு டாரு ஜித்து ஜில்லா கேட்டு பாரு கேடிகெல்லாம் ஜேடி நானு சும்மார்ரு சும்மார்ரு சும்மார்ரு சும்மா இரு சும்மார்ரு சும்மார்ரு மாஸ்டர்ரு தாறு மாறு ஹம்மார தேஷ் கேனு மொழிய திணிக்க பார்த்தாக்கா தும்மாரா ஆட்டைய நான் கலைப்பேன் சீன்னா எட்டாஞ்சு வகுப்புக்கெல்லாம் என்னாத்துக்கு பப்ளிக்கு வூட்டாண்ட வந்து பாரு ஓட்ட கீட்ட கேட்டு பொலக்கனுமா உன்னை வெளுக்கனுமா நாரா கிழிக்கனுமா இல்லாட்டி தொங்க விட்டு தோலைத்தான் உரிக்கனுமா கைய முறிக்கனுமா அட்சி பிரிக்கனுமா அண்ணாத்த காண்டு கோட்ட தொட்டு பாரு பொலக்கனுமா உன்னை வெளுக்கனுமா நாரா கிழிக்கனுமா இல்லாட்டி தொங்க விட்டு தோலைத்தான் உரிக்கனுமா கைய முறிக்கனுமா அட்சி பிரிக்கனுமா அண்ணாத்த காண்டு கோட்ட தொட்டு பாரு Rowsu kaati raavadippen Attu scene-a keeichiduven Looku vuttu sozhattiduven Ennaanda vonamda Kooda nooru sondham keedhu Korala vutta arala pothu Jithu jilla kettu paaru Kedikellaam jd naanu Rowsu kaati raavadippen Attu scene-a keeichiduven Looku vuttu sozhattiduven Ennaanda vonamda Kooda nooru sondham keedhu Korala vutta arala pothu Jithu jilla kettu paaru Kedikellaam jd naanu Aakko neeyaana Bokkunnu uttaakka Take off pannuven Nekka naana Teenage-u pullingalukku Neet trance-u vechaakka Damage-u senjiduven Sokka vandhu scene-ah Polakkanuma Unnai velukkanuma Naara kizhikkanuma Illatti thonga vittu tholai than Urikkanuma Kaiya murikkanuma Atchi pirikkanuma Annaatha gaandu kotta thottu paru Polakkanuma Unnai velukkanuma Naara kizhikkanuma Illatti thonga vittu tholai than Urikkanuma Kaiya murikkanuma Atchi pirikkanuma Annaatha gaandu kotta thottu paru Chummarru chummarru Chummarru chumma iru Chummarru chummarru Master-u mass-u daaru Chummarru chummarru Chummarru chumma iru Chummarru chummarru Master-u mass-u daaru Appeettu Innum konjam repeat-u Annanuku assault-u Adada okkanchikka gokka makka Nijaaru Nee konjam ushaaru Udatha udhaaru Lord-u labakku daasa appaala veesu Twinkle twinkle little star Vangunatha nenachu paaru Selfie edutha trend-u paaru Vaaran paaru vaathiyaaru Thakida thakida Thakida thakida Thakida thakida Thaalam podu Varathu namma thalapathy Adra Udhavinnu kettaaka Saaku pokku gapsa Ennaatha vaarinnu bulpuduva Adhuthavan kastatha Pangu podu makka Unnaanda koodumae nooru peru Udhavinnu kettaaka Saaku pokku gapsa Ennaatha vaarinnu bulpuduva Adhuthavan kastatha Pangu podu makka Unnaanda koodumae nooru peru Vizhunthavan ezhuvathum Ezhunthavan vizhuvathum Vaazhkaiyil edhuvumae Nirantharam illai thaan Kidaichathai pudichukko Pudichatha anaichikko Ninaichatha mudichida Kavalaya marakka thaan kathuko Polakkanuma Unnai velukkanuma Naara kizhikkanuma Illatti thonga vittu tholai thaan Polakkanuma Unnai velukkanuma Naara kizhikkanuma Illatti thonga vittu tholai thaan Urikkanuma Kaiya murikkanuma Atchi pirikkanuma Annaatha gaandu kotta thottu paru Rowsu kaati raavadippen Attu scene-a keeichiduven Chummarru chummarru Chummarru chumma iru Chummarru chummarru Master-u mass-u daaru Jithu jilla kettu paru Kedikellaam jd naanu Chummarru chummarru Chummarru chumma iru Chummarru chummarru Master-u tharumaaru Hamara desh kae nu Mozhiya thinikka paarthaakka Thumaara aattaya naan Kalaippen scene-a Ettaanju vaguppukellaam Ennathukku public-u Voottanda vandhu paaru Votta keetta kettu Polakkanuma Unnai velukkanuma Naara kizhikkanuma Illatti thonga vittu tholai thaan Urikkanuma Kaiya murikkanuma Atchi pirikkanuma Annaatha gaandu kotta thottu paru Polakkanuma Unnai velukkanuma Naara kizhikkanuma Illatti thonga vittu tholai thaan Urikkanuma Kaiya murikkanuma Atchi pirikkanuma Annaatha gaandu kotta thottu paru Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Chummarru lyrics in Tamil by Sathya Prakash, music by Manikandan Ayyappa. Includes YouTube video and lyrics in multiple languages.