Seevanuke by Yogi Sekar, Roja Adithya song Lyrics and video
Artist: | Yogi Sekar, Roja Adithya |
---|---|
Album: | Single |
Music: | Kaber Vasuki |
Lyricist: | Halitha Shameem |
Label: | Sony Music |
Genre: | Love |
Release: | 2021-02-02 |
Lyrics (English)
SEEVANUKE LYRICS IN TAMIL: 'சீவனுக்கே' The song is sung by Yogi Sekar and Roja Adithya from the soundtrack album for the Tamil film Aelay , directed by Halitha Shameem, starring Samuthirakani and Manikandan. "SEEVANUKE" is a Love song, composed by Kaber Vasuki , with lyrics written by Halitha Shameem . En seevanukae seevan koduthalae Anmaalu raasathi Kari sori aaki poattu nalla naalil Kannalam kattalaandi Pottu kadalai seeni Kalanthathu pola thaanae Sodiya sernthom di Un thisai parthae ini ennalum Pozhutha kazhipaen di Potta veyil kaanjaalum Ava kitta irundhalae Veppa mara nizhal pola Silluppaa unarvenae Anthi vana thoothala pol Adukku malli siripaalae Amuthakili arugaamaiyae Anaku theenam arumarunthae atozlyric.com Kai naan kaatuna Bus- naguda nikkaathae Saada nee kaatiyae Enkaaga vanthayae Kannukulla naan unna thaanganum Karpanayil rayil onnu oaduttu! En seevanukae seevan koduthalae Anmaalu raasathi Kari sori aaki poattu nalla naalil Kannalam kattalaandi Pottu kadalai seeni Kalanthathu pola thaanae Sodiya sernthom di Un thisai parthae ini ennalum Pozhutha kazhipaen di Naam seevan rendum Saeranthatha nenachae Mallipoo kattunen da Un pera enakkul Korpaathil thanae Ethana santhosham da Sittukuravi udamba silirpatha pola thaane Manasum thudikuthu da unnai nenaikumbothu Enakku ulloora oothu onnu edukuthada. என் சீவனுக்கே சீவன் கொடுத்தாலே அம்மாளு ராசாத்தி கரி சோறும் ஆக்கி போட்டு நல்ல நாளில் கண்ணாலம் கட்டலான்டி பொட்டு கடலை சீனி கலந்தது போலத்தானே சோடியா சேர்ந்தோம்டி உன் திசை பார்த்தே இனி எந்நாளும் பொழுத களிப்பேன்டி பொட்ட வெயில் காஞ்சாலும் அவ கிட்ட இருந்தாலே வேப்பம்மர நிழல் போல சில்லுபா உணர்வேனே அந்தி வான தூத்தல போல் அடுக்கு மல்லி சிரிப்பாலே அமுதகிளி அருகாமையே எனக்கு தினம் அருமருந்தே கைய நான் காட்டுனா பஸ்ஸும் கூட நிக்காதே சாட நீ காட்டியே எனக்காக வந்தாயே பரத்கிரிக்.காம் கண்ணுக்குள்ள நான் உன்னை தாங்கனும் கற்பனையில் ரயில் ஒன்னு ஓடுது என் சீவனுக்கே சீவன் கொடுத்தாலே அம்மாளு ராசாத்தி கரி சோறும் ஆக்கி போட்டு நல்ல நாளில் கண்ணாலம் கட்டலான்டி பொட்டு கடலை சீனி கலந்தது போலத்தானே சோடியா சேர்ந்தோம்டி உன் திசை பார்த்தே இனி எந்நாளும் பொழுத களிப்பேன்டி நம் சீவன் ரெண்டு சேர்ந்ததா நெனச்சே மல்லிப்பூ கட்டுனேன்டா உன் பேர எனக்குள் கோர்ப்பதில்தானே எத்தனை சந்தோசாம்டா சிட்டு குருவி உடம்ப சிலிர்பத போலத்தானே மனசும் துடிக்குதடா உன்னை நெனைக்கும் போது எனக்கு உள்ளூர ஊத்து ஒன்னும் எடுக்குதடா. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Seevanuke lyrics in Tamil by Yogi Sekar, Roja Adithya, music by Kaber Vasuki. Includes YouTube video and lyrics in multiple languages.