Iraiva by Anirudh Ravichander, Jonita Gandhi song Lyrics and video
Artist: | Anirudh Ravichander, Jonita Gandhi |
---|---|
Album: | Single |
Music: | Anirudh Ravichander |
Lyricist: | Viveka |
Label: | Sony Music South |
Genre: | Playful |
Release: | 2025-03-26 |
Lyrics (English)
IRAIVA SONG LYRICS IN TAMIL: 'இறைவா' The song is sung by Anirudh Ravichander and Jonita Gandhi from the soundtrack album for the Tamil film Velaikkaran , directed by Mohan Raja, starring Sivakarthikeyan, Fahadh Faasil, Nayanthara, Sneha and Prakash Raj. "IRAIVA" is a Playful song, composed by Anirudh Ravichander , with lyrics written by Viveka . இறைவா என் இறைவா என்னை தேடி என் மனம் போர்க்களம் ஆனதே இறைவா என் இறைவா எந்தன் இரு கால்களே பாதையே மேயுதே என்னை படைத்தவன் நீ தான் ஐயா உயிர் வளர்த்ததும் நீ தான் ஐயா என்னை சபித்தவன் நீ தான் ஐயா உயிர் எரித்தால் தாங்காதய்யா என்னை சபித்தவன் நீ தான் ஐயா உயிர் எரித்தால் தாங்காதய்யா நான் வாழவா நான் வீழவா என் செய்வது நீ சொல்லு வா என்னை சபித்தவன் நீ தான் ஐயா உயிர் எரித்தால் தாங்காதய்யா நான் வாழவா நான் வீழவா என் செய்வது நீ சொல்லு வா வா வா வா வா வா வா வா வா இறைவா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா உயிரே என் உறவே உன்னை விட்டு போவதும் சாவதும் ஒன்றுதான் இரவே என் பகலே இனி வரும் நாள் எல்லாம் உன் விழி முன்பு தான் பிழை என்னும் துயர் தீண்டாமலே துணை இருந்திடும் என் காதலே இலக்கணம் ஏதும் பாராமலே அடைக்கலம் நான் உன் மார்பிலே உயிர் விடும் வரை உன்னோடு தான் உன்னை விட்டால் உடல் மண்ணோடு தான் நான் என்பது நான் மட்டுமா நீ கூடத்தான் ஓடோடி வா உயிர் விடும் வரை உன்னோடு தான் உன்னை விட்டால் உடல் மண்ணோடு தான் நான் என்பது நான் மட்டுமா நீ கூடத்தான் ஓடோடி வா காடு மலை தாண்டலாம் கால்கள் ரணம் ஆகலாம் தூய பெரும் காதலின் ஆழம் வரை போகலாம் பரத்கிரிக்.காம் நான் விரும்பி அடையும் பொன் சிலையே சிலையே நீ விரும்பி அணிய நான் சிறகே சிறகே ஓ நிரந்தரம் என எதும் இல்லை நிகழ்ந்திடும் இவை நாளை இல்லை இருந்திடும் வரை போராடலாம் எரி மலையிலும் நீர் ஆடலாம் உயிர் விடும் வரை உன்னோடு தான் உன்னை விட்டால் உடல் மண்ணோடு தான் நான் என்பது நான் மட்டுமா நீ கூடத்தான் ஓடோடி வா உயிர் விடும் வரை உன்னோடு தான் உன்னை விட்டால் உடல் மண்ணோடு தான் நான் என்பது நான் மட்டுமா நீ கூடத்தான் ஓடோடி வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா உயிர் விடும் வரை உயிர் விடும் வரை உன்னை விட்டால் உடல் உன்னை விட்டால் உடல் நான் என்பது நான் மட்டுமா நீ கூடத்தான் ஓடோடி வா Iraivaaa en iraivaa Ennai thedi en manam Porkalam aanadhae Iraivaaa en iraivaaa Endhan iru kaalgalae Paadhaiyae meyudhae Enai padaithavan Nee thaan aiyaa Uyir valarthathum Nee thaan aiyaa Enai sabithavan Nee thaan aiyaa Uyir erithal Thangaathaiyaa Enai sabithavan Nee thaan aiyaa Uyir erithal Thangaathaiyaa Nan vazhava Nan veezhava En seivadhu Nee sollu vaa Enai sabithavan Nee thaan aiyaa Uyir erithal Thangaathaiyaa Nan vazhava Nan veezhava En seivadhu Nee sollu vaa Vaa vaa vaa vaa Vaa vaa vaa vaa Iraivvaa Vaa vaa vaa vaa Vaa vaa vaa vaa Vaa vaa vaa vaa Vaa vaa vaa vaa Uyirae en uravae Unai vittu povadhum Savadhum ondruthan Iravae en pagalae Ini varum naalellam Un vizhi munbu thaan Pizhai enum Thuyar theendamalae Thunai irundhidum En kaadhalae atozlyric.com Ilakkanam edhum Paaramale Adaikalam naan Un marbilae. Uyir vidum varai Unnodu than Unai vittal udal Mannodu than Naan enbathu Naan mattuma Nee koodathan Ododi vaa Uyir vidum varai Unnodu than Unai vittal udal Mannodu than Naan enbathu Naan mattuma Nee koodathan Ododi vaa Kaadu malai Thaandalam Kaalgal ranam aagalam Thooya perum Kaadhalin Azham varai pogalam Naan virumbi adaiyum Pon silaiyae silaiyae Nee virumbi aniya Nan siragae siragae Oh nirandharam Ena edhum illai Nigalndhidum ivai Naalai illai… Irundhidum varai Poraadalaam Eri malai yilum Neer aadalaam Uyir vidum varai Unnodu than Unai vittal udal Mannodu than Naan enbathu Naan mattuma Nee koodathan Ododi vaa Uyir vidum varai Unnodu than Unai vittal udal Mannodu than Naan enbathu Naan mattuma Nee koodathan Ododi vaa Vaa vaa vaa vaa Vaa vaa vaa vaa Vaa vaa vaa vaa Vaa vaa vaa vaa Uyir vidum varai Uyir vidum varai Unai vittal udal Unai vittal udal Naan enbathu Naan mattuma Nee koodathan Ododi vaa Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Iraiva lyrics in Tamil by Anirudh Ravichander, Jonita Gandhi, music by Anirudh Ravichander. Includes YouTube video and lyrics in multiple languages.