Thappu Pannitten by Silambarasan (STR) song Lyrics and video
Artist: | Silambarasan (STR) |
---|---|
Album: | Single |
Music: | A.K. Priyan |
Lyricist: | Vignesh Ramakrishnan |
Label: | U1 Records |
Genre: | Sad |
Release: | 2021-07-09 |
Lyrics (English)
THAPPU PANNITTEN SONG LYRICS: The song is sung by Silambarasan (STR) under U1 Records label. THAPPU PANNITTEN song was composed by A.K. Priyan , with lyrics written by Vignesh Ramakrishnan . The music video of this Sad Tamil song stars Kalidas Jayaram and Megha Akash. Ava mela usura irunthen Ava mela usura irukken Aana oru naal oru nimisham Kaanavillaiye Ava pesa dhinamum rasichen Ava kaiya pudiche kedanthen Aana oru naal oru nimisham Kaanavillaiye Ava vinnai thandiyum vara vehnam Ava veetta thandiyum vara vehnam Oru paarvai onnu jannal orama paartha Adhu podhum Ava moochi kaatha thaan tharuvaala En vetkam vittu thaan varuvena En perai solli konjam koopitaale Oh adhu podhum Naan thappu pannitten avala tholaichen En kadhala naan tholaichen Naan thappu pannitten manasa odachen En aasaiya naan keduthen Naan thappu pannitten avala tholaichen En kadhala naan tholaichen Naan thappu pannitten manasa odachen En aasaiya naan keduthen Ava mela usura irunthen Ava mela usura irukken Aana oru naal oru nimisham Kaanavillaiye Thanimaiya theduren Thookkam illama saaguren Veruppula vaazhuren Veraalaga maaruren Thappulam en kitta thaan En manasu un kitta thaan En devathai nee mattum thaan Enakellam neethan neethan atozlyric.com Thappulam en kitta thaan En manasu un kitta thaan En devathai nee mattum thaan Enakellam neethan Nee en thaali thaangavum vara vehnam En vaazhkai moththamum vara vehnam En thappa thirutha vaippu onnu thaan nee tha Adhu podhum En pechu thaangida ini vehnam Nee muzhusa unnai thaan thara vehnam Nee oththa vaatti ennai mannicha podhum Adhu podhum Naan thappu pannitten avala tholaichen En kadhala naan tholaichen Naan thappu pannitten manasa odachen En aasaiya naan keduthen Naan thappu pannitten avala tholaichen En kadhala naan tholaichen Naan thappu pannitten manasa odachen En aasaiya naan keduthen Naan thappu pannitten avala tholaichen En kadhala naan tholaichen Naan thappu pannitten manasa odachen En aasaiya naan keduthen. அவமேல உசிரா இருந்தேன் அவமேல உசிரா இருக்கேன் ஆனா ஒரு நாள் ஒரு நிமிஷம் காணவில்லையே அவ பேச தினமும் ரசிச்சேன் அவ கைய புடிச்சே கிடந்தேன் ஆனா ஒரு நாள் ஒரு நிமிஷம் காணவில்லையே பரத்கிரிக்.காம் அவ விண்ணைத் தாண்டியும் வர வேணாம் அவ வீட்டை தாண்டியும் வர வேணாம் ஒரு பார்வை ஒன்னு ஜன்னல் ஓரமா பார்த்தா அது போதும் அவ மூச்சு காத்ததான் தரவேணா என் வெட்கம் விட்டுதான் வருவேன் நான் என் பேர சொல்லி கொஞ்சம் கூப்பிட்டாலே ஓ அது போதும் நான் தப்பு பண்ணிட்டேன் அவளை தொலைச்சேன் என் காதல நான் தொலைச்சேன் நான் தப்பு பண்ணிட்டேன் மனச உடைச்சேன் என் ஆசைய நான் கெடுத்தேன் நான் தப்பு பண்ணிட்டேன் அவளை தொலைச்சேன் என் காதலா நான் தொலைச்சேன் நான் தப்பு பண்ணிட்டேன் மனச உடைச்சேன் என் ஆசைய நான் கெடுத்தேன் அவமேல உசிரா இருந்தேன் அவமேல உசிரா இருக்கேன் ஆனா ஒரு நாள் ஒரு நிமிஷம் காணவில்லையே தனிமைய தேடுறேன் தூக்கம் இல்லாமல் சாகுறேன் வெறுப்புல வாழுறேன் வேறாளாக மாறுறேன் தப்பெல்லாம் என்கிட்டேதான் என் மனசு உங்கிட்டேதான் என் தேவதை நீ மட்டும்தான் எனக்கு எல்லாம் நீதான் நீதான் தப்பெல்லாம் என்கிட்டேதான் என் மனசு உங்கிட்டேதான் என் தேவதை நீ மட்டும்தான் எனக்கு எல்லாம் நீதான் நீதான் என் தாழி தாங்கவும் வர வேணாம் என் வாழ்க்கை மொத்தமும் வர வேணாம் என் தப்ப திருத்த வாய்ப்பு ஒன்னு தா நீ தா அது போதும் என் பேச்ச தாங்கிட இனி வேணாம் நீ முழுசா உன்னைதான் தர வேணாம் நீ ஒத்தவாட்டி என்னை மன்னிச்சா போதும் அது போதும் நான் தப்பு பண்ணிட்டேன் அவளை தொலைச்சேன் என் காதல நான் தொலைச்சேன் நான் தப்பு பண்ணிட்டேன் மனச உடைச்சேன் என் ஆசைய நான் கெடுத்தேன் நான் தப்பு பண்ணிட்டேன் அவளை தொலைச்சேன் என் காதல நான் தொலைச்சேன் நான் தப்பு பண்ணிட்டேன் மனச உடைச்சேன் என் ஆசைய நான் கெடுத்தேன் நான் தப்பு பண்ணிட்டேன் அவளை தொலைச்சேன் என் காதல நான் தொலைச்சேன் நான் தப்பு பண்ணிட்டேன் மனச உடைச்சேன் என் ஆசைய நான் கெடுத்தேன். Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Thappu Pannitten lyrics in Tamil by Silambarasan (STR), music by A.K. Priyan. Includes YouTube video and lyrics in multiple languages.