Rathamaarey by Vishal Mishra song Lyrics and video
Artist: | Vishal Mishra |
---|---|
Album: | Single |
Music: | Anirudh Ravichander |
Lyricist: | Vignesh Shivan |
Label: | Sun TV |
Genre: | Playful |
Release: | 2024-11-21 |
Lyrics (English)
RATHAMAAREY SONG LYRICS IN TAMIL: 'ரத்தமாரே' The song is sung by Vishal Mishra from the soundtrack album for the Tamil film Jailer , directed by Nelson, starring Rajnikanth, Mohan Lal, Jackie Shroff, Shiva Rajkumar and Tamannah. "RATHAMAAREY" is a Playful song, composed by Anirudh Ravichander , with lyrics written by Vignesh Shivan . ரத்தமாரே ரத்தமாரே ரத்தமாரே மொத்தமாரே ரத்தமாரே மொத்தமாரே ரத்தமாரே பெத்ததாரே உன்ன பெத்ததாரே கத்தி கூரே என் மக்கமாரே மொத்தமாரே மொத்தமாரே ரத்தமாரே என் முகம் கொண்ட என் உயிரே என் பெயர் காக்க பிறந்தவனே என் குணம் கொண்ட என் உலகே எவனையும் தாண்டி சிறந்தவனே எனக்கு பின் என்னை தொடர்பவன் நீ நான் நம்ப தயங்க நல்லவன் நீ புதல்வா புதல்வா வா புதல்வா புதல்வா வா புகழ் வாழ்க தூவிட புவி எங்கும் பாரடா மகனே மகனே வா மகனே மகனே வா உன்னை பார்க்கும் போதெல்லாம் முகம் பூக்குதேனடா ரத்தமாரே ரத்தமாரே ரத்தமாரே மொத்தமாரே ரத்தமாரே மொத்தமாரே ரத்தமாரே பெத்ததாரே உன்ன பெத்ததாரே கத்தி கூரே என் மக்கமாரே மொத்தமாரே மொத்தமாரே ரத்தமாரே தலைமுறை தாண்டி நிற்கும் தந்தை மகன் கூட்டணி வெற்றி கதைகள் ஊரில் நித்தம் கேட்கின்றேன் சிங்கம் பெற்ற பிள்ளை என்று ஊரே சொல்லும் ஓசையோடு ஒய்யாரமாக ஓய்வெடுக்கின்றேன் அன்பை மட்டும் அள்ளிவீசும் வீடு அமைவது அழகு அதிசயம் அற்புதம் அதுவே அமைத்த புதல்வா புதல்வா வா புதல்வா புதல்வா வா புகழ் வாழ்க்க தூவிட புவி எங்கும் பாரடா மகனே மகனே வா மகனே மகனே வா உன்னை பார்க்கும் போதெல்லாம் முகம் பூக்குதேனடா ரத்தமாரே ரத்தமாரே ரத்தமாரே மொத்தமாரே ரத்தமாரே மொத்தமாரே ரத்தமாரே பெத்ததாரே உன்ன பெத்ததாரே கத்தி கூரே என் மக்கமாரே மொத்தமாரே மொத்தமாரே ரத்தமாரே Rathamaarey rathamaarey Rathamaareey mothamaarey Rathamaareey Mothamaarey rathamaarey Pethathaarey unna pethathaarey Kathikkoorey en makkamaareey Mothamaarey Mothamaarey rathamaarey En mugam konda en uyire En peyar kaakka piranthavane En gunam konda en ulagae Evanayum thandi siranthavane Enakku pin ennai thodarbavan nee Naan namba thayanga nallavan nee Pudhal vaa pudhal vaa vaa Pudhal vaa pudhal vaa vaa Pugazh vaalkka thoovida Puvi engum paarada Maganae maganae vaa Maganae maganae vaa Unnai paarkkum pothelam Mugam pookkuthenada Rathamaarey rathamaarey Rathamaareey mothamaarey Rathamaareey Mothamaarey rathamaarey Pethathaarey unna pethathaarey Kathikkoorey en makkamaareey Mothamaarey Mothamaarey rathamaarey Thalai murai thaandi nirkkum Thandhai magan kottani Vetri kadhaigal ooril nitham ketkindren Singam pettra pillai endru Oorae sollum osai odu Oiyara maaga oivedugindren Anbai mattum alli veesum veedu Amaivadhu azhagae Adhisayam arpudham adhuvae Amaitha pudhal vaa pudhal vaa vaa Pudhal vaa pudhal vaa vaa Pugazh vaalkka thoovida Puvi engum paarada Maganae maganae vaa Maganae maganae vaa Unnai paarkkum pothelam Mugam pookkuthenada Rathamaarey rathamaarey Rathamaareey mothamaarey Rathamaareey Mothamaarey rathamaarey Pethathaarey unna pethathaarey Kathikkoorey en makkamaareey Mothamaarey Mothamaarey rathamaarey Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Rathamaarey lyrics in Tamil by Vishal Mishra, music by Anirudh Ravichander. Includes YouTube video and lyrics in multiple languages.