Mundhinam by Naresh Iyer, Prashanthini song Lyrics and video
Artist: | Naresh Iyer, Prashanthini |
---|---|
Album: | Single |
Music: | Harris Jayaraj |
Lyricist: | Thamarai |
Label: | Sony Music South Vevo |
Genre: | Playful |
Release: | 2025-01-08 |
Lyrics (English)
MUNDHINAM SONG LYRICS: Mundhinam is a Tamil song from the film Vaaranam Aayiram starring Suriya, Sameera Reddy, Simran and Divya Spandana, directed by Gautham Vasudev Menon. "MUNDHINAM" song was composed by Harris Jayaraj and sung by Naresh Iyer and Prashanthini , with lyrics written by Thamarai . முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே இத்தனை நாளாக உன்னை நான் பாராமல் எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே இத்தனை நாளாக உன்னை நான் பாராமல் எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே காதலே சுவாசமே துலாத் தட்டில் உன்னை வைத்து நிகர் செய்ய பொன்னை வைத்தால் துலாபாரம் தோற்காதோ பேரழகே முகம் பார்த்து பேசும் உன்னை முதல் காதல் சிந்தும் கண்ணை அணைக்காமல் போவேனோ ஆருயிரே ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடைக் கண்ணாக உள்ளமும் புண்ணானதே இத்தனை நாளாக ஓ மை லவ் உன்னை நான் பாராமல் எஸ் மை லவ் எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே கடல் நீலம் மங்கும் நேரம் அலைவந்து தீண்டும் தூரம் மனம் சென்று மூழ்காதோ ஈரத்திலே தலை சாய்க்க தோளும் தந்தாய் விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய் இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே உயிர் இரண்டும் உராயக்கண்டேன் நெருங்காமலே உனையன்றி எனக்கு ஏது எதிர்காலமே முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே இத்தனை நாளாக உன்னை நான் பாராமல் எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலா Mundhinam paarthenae Paarthathum thotrenae Salladai kannaaga Nenjamum punnaanathae Ithanai naalaaga Unnai naan paaraamal Enguthaan poneno Naatkalum veenanathae Vaanathil nee vennilaa Yekkathil naan theivathaa Ippozhuthae ennodu vanthaal enna Oor paarka ondraga sendraal enna Ippozhuthae ennodu vanthaal enna Oor paarka ondraga sendraal enna Mundhinam paarthenae Paarthathum thotrenae Salladai kannaaga Nenjamum punnaanathae Ithanai naalaaga Unnai naan paaraamal Enguthaan poneno Naatkalum veenanathae Kaadhalae Swasamae Thulaa thottil unnai vaithu Nigar seiya ponnai veithaal Thulaabaaram thorkaatho Perazhagae Mugam paarthu pesum unnai Mudhal kaadhal sinthum kannai Annaikkaamal poveno Aaruyirae Oh nizhal pola Vidaamal unnai thodarvenadi Pugai pola padaamal pattu Nagarvenadi Vinaa nooru kanaavum nooru Vidai solladi Mundhinam paarthenae Paarthathum thotrenae Salladai kannaaga Ullamum punnaanathae Ithanai naalaaga Oh my love Unnai naan paaraamal Yes my love Enguthaan poneno Naatkalum veenanathae Kadal neelam mangum nerum Alai vanthu theendum thooram Manam sendru muzhgaatho Eerathilae Thalai saaika tholum thanthaai Viral korthu pakkam vanthaai Idhazh mattum innum yen Dhoorathilae Pagal neram Kanaakal kanden urangaamalae Uyir rendum uraaya kanden Nerungaamalae Unai indri enakku ethu Edhirkaalamae Mundhinam paarthenae Paarthathum thotrenae Salladai kannaaga Nenjamum ponnaanathae Ithanai naalaaga Unnai naan paaraamal Enguthaan poneno Naatkalum veenanathae Vaanathil nee vennilaa Yekkathil naan theivathaa Ippozhuthae ennodu vanthaal enna Oor paarka ondraga sendraal enna Ippozhuthae ennodu vanthaal enna Oor paarka ondraga sendraal enna Vennila vennila vennila Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Mundhinam lyrics in Tamil by Naresh Iyer, Prashanthini, music by Harris Jayaraj. Includes YouTube video and lyrics in multiple languages.