Vettu Vettu by Anthony Daasan song Lyrics and video
Artist: | Anthony Daasan |
---|---|
Album: | Single |
Music: | Ashwin, P.S. Ashwin |
Lyricist: | Ekadasi |
Label: | Divo Music |
Genre: | |
Release: | 2022-04-22 |
Lyrics (English)
LYRICS OF VETTU VETTU: The song "Vettu Vettu" is sung by Anthony Daasan from Sanjeevi, Poornima Ravi, Vivek Prasana, Sampathram, Parasuraman and Madan Gopal starrer Tamil film Chota , directed by Siranjeevi. VETTU VETTU is composed by Ashwin and P.S. Ashwin , with lyrics written by Ekadasi . Vettu vettu vettu Vettu thena vettu Muttu muttu muttu Kidaa muttu Thandhi kambam erikittu Kozhaakattu kattu Thanjavuru melam vaangi Kottu kottu Annan thambi dhaanda Naanga ooril athana perum Thottu paaru kovam Vandhu moolaikkerum Verala vaayula vechaale Whistle u thaana parakkum Serndhu naanga adichaale Sevva gragam therakkum Vettu vettu vettu Vettu thena vettu Muttu muttu muttu Kidaa muttu Thandhi kambam erikittu Kozhaakattu kattu Thanjavuru melam vaangi Kottu kottu Annan thambi dhaanda Naanga ooril athana perum Thottu paaru kovam Vandhu moolaikkerum Verala vaayula vechaale Whistle u thaana parakkum Serndhu naanga adichaale Sevva gragam therakkum Munnaal vandhu ninna Antha kovil ulla thera Enna kannaal kuthi saachiputtu Odi poraa Achu vellam pola pesum Aalapparaiya paarra Indha azhagiya thaan kattikidum Aaalu yaarraa Adagukadai pogudhada Pondaattti thodu Aadu kozhi veguthada Veettikku veedu Kaasu dhuddu vandhu pogum Paasatha nee thedu Kashta kaalam odi pogum Aattatha podu Annan thambi dhaanda Naanga ooril athana perum Thottu paaru kovam Vandhu moolaikkerum Verala vaayula vechaale Whistle-u thaana parakkum Serndhu naanga adichaale Sevva gragam therakkum Tasmac u engalukku pallikoodanda Enga seettaattam naangezhudhum Veettu padam da Era thedi ulgampoora sanaga odumda Aana oorukula thiruvizhaana Onnu koodum da Veerathila naanga ellaam Vari puli dhaanda Vesham kooda engalukku Vengaaya bonda Anbu onnu podhum naama Vaazhndhiduvom da Aana vambu panna vaaravana Vagundhiduvon da Annan thambi dhaanda Naanga ooril athana perum Thottu paaru kovam Vandhu moolaikkerum Verala vaayula vechaale Whistle-u thaana parakkum Serndhu naanga adichaale Sevva gragam therakkum Vettu vettu vettu Vvettu thena vettu Muttu muttu muttu Kidaa muttu Thandhi kambam erikittu Kozhaakattu kattu Thanjavuru melam vaangi Kottu kottu. வெட்டு வெட்டு வெட்டு வெட்டு தெனா வெட்டு முட்டு முட்டு முட்டு கிடா முட்டு தந்தி கம்பம் ஏறிகிட்டு கொழாக்கட்டு கட்டு தஞ்சாவூரு மேளம் வாங்கி கொட்டு கொட்டு அண்ணன் தம்பி தாண்டா நாங்க ஊரில் அத்தன பேரும் தொட்டு பாரு கோவம் வந்து மூளைக்கேறும் வெரல வாயுல வெச்சாலே விசிலு தானா பறக்கும் சேர்ந்து நாங்க அடிச்சாலே செவ்வா கிரகம் தெறக்கும் வெட்டு வெட்டு வெட்டு வெட்டு தெனா வெட்டு முட்டு முட்டு முட்டு கிடா முட்டு தந்தி கம்பம் ஏறிகிட்டு கொழாக்கட்டு கட்டு தஞ்சாவூரு மேளம் வாங்கி கொட்டு கொட்டு அண்ணன் தம்பி தாண்டா நாங்க ஊரில் அத்தன பேரும் தொட்டு பாரு கோவம் வந்து மூளைக்கேறும் வெரல வாயுல வெச்சாலே விசிலு தானா பறக்கும் சேர்ந்து நாங்க அடிச்சாலே செவ்வா கிரகம் தெறக்கும் முன்னால் வந்து நிண்ணா அந்த கோவில் உள்ள தேரா என்ன கண்ணால் குத்தி சாச்சிப்புட்டு ஓடி போறா அச்சு வெல்லம் போல பேசும் அலப்பறைய பார்றா இந்த அழகிய தான் கட்டிகிடும் ஆளு யார்றா அடகுகடை போகுதடா பொண்டாட்டி தோடு ஆடு கோழி வேகுதடா வீட்டுக்கு வீடு காசு துட்டு வந்து போகும் பாசத்த நீ தேடு கஷ்ட காலம் ஓடி போகும் ஆட்டத்த போடு அண்ணன் தம்பி தாண்டா நாங்க ஊரில் அத்தன பேரும் தொட்டு பாரு கோவம் வந்து மூளைக்கேறும் வெரல வாயுல வெச்சாலே விசிலு தானா பறக்கும் சேர்ந்து நாங்க அடிச்சாலே செவ்வா கிரகம் தெறக்கும்ம் டாஸ்மாக்கு எங்களுக்குப் பள்ளிகூடண்டா எங்க சீட்டாட்டம் நாங்கெழுதும் வீட்டு பாடம் டா எர தேடி உலகம்பூரா சனங்க ஓடும்டா ஆனா ஊருக்குள்ள திருவிழானா ஒண்ணு கூடும் டா வீரத்தில நாங்க எல்லாம் வரி புலி தாண்டா வெஷம் கூட எங்களுக்கு வெங்காய போண்டா atozlyric.com அன்பு ஒண்ணு போதும் நாம வாழ்த்திடுவோம் டா ஆன வம்பு பண்ண வாரவன வகுந்திடுவோன் டா அண்ணன் தம்பி தாண்டா நாங்க ஊரில் அத்தன பேரும் தொட்டு பாரு கோவம் வந்து மூளைக்கேறும் வெரல வாயுல வெச்சாலே விசிலு தானா பறக்கும் சேர்ந்து நாங்க அடிச்சாலே செவ்வா கிரகம் தெறக்கும் வெட்டு வெட்டு வெட்டு வெட்டு தெனா வெட்டு முட்டு முட்டு முட்டு கிடா முட்டு தந்தி கம்பம் ஏறிகிட்டு கொழாக்கட்டு கட்டு தஞ்சாவூரு மேளம் வாங்கி கொட்டு கொட்டு. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Vettu Vettu lyrics in Tamil by Anthony Daasan, music by Ashwin, P.S. Ashwin. Includes YouTube video and lyrics in multiple languages.