Chandiranai Thottathu Yaar by Hariharan, Sujatha Mohan song Lyrics and video
Artist: | Hariharan, Sujatha Mohan |
---|---|
Album: | Single |
Music: | A.R. Rahman |
Lyricist: | Vairamuthu |
Label: | Sun NXT |
Genre: | Playful |
Release: | 2025-01-03 |
Lyrics (English)
LYRICS OF CHANDIRANAI THOTTATHU YAAR IN TAMIL: 'சந்திரனை தொட்டது யாா்' The song is sung by Hariharan and Sujatha Mohan from the Tamil film Ratchagan , directed by Praveen Gandhi. The film stars Nagarjuna and Sushmita Sen in the lead role. "CHANDIRANAI THOTTATHU YAAR" is a Playful song, composed by A.R. Rahman , with lyrics written by Vairamuthu . சந்திரனை தொட்டது யாா் ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா சத்தியமாய் தொட்டது யாா் நான்தானே அடி நான்தானே கனவு தேவதையே நிலவு நீதானே உன் நிழலும் நான்தானே கனவு தேவதையே நிலவு நீதானே உன் நிழலும் நான்தானே சந்திரனை தொட்டது யாா் நீதானா அட நீதானா சத்தியமாய் தொட்டவனும் நீதானா அது நீதானா நெருங்கி தொட்டவனே நிலவு நான்தானா உன் நிலவு நான்தானா உன் நிலவு நான்தானா ஹே பூக்களை செடிகொடியின் பொருளென்று நினைத்திருந்தேன் ஓ பூக்களை செடிகொடியின் பொருளென்று நினைத்திருந்தேன் பூவை உன்னைப் பாா்த்த பின்னே பூக்களின் மொழியறிந்தேன் ஓ தலையணை என்பதெல்லாம் தலைக்கென்று நினைத்திருந்தேன் தலைவனைப் பிாிகையிலே தலையணைத் துணையறிந்தேன் தீப்பந்தம் போன்றவன் நான் தீபமென்று ஆகிவிட்டேன் புயலுக்கு பிறந்தவள் நான் தென்றலென்று மாறிவிட்டேன் கருங்கல்லைப் போன்றவன் நான் கற்பூரம் ஆகிவிட்டேன் சந்திரனை சந்திரனை தொட்டது யாா் ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா சத்தியமாய் தொட்டது யாா் நான்தானே அடி நான்தானே கனவு தேவதையே நிலவு நீதானே உன் நிழலும் நான்தானே கனவு தேவதையே நிலவு நீதானே உன் நிழலும் நான்தானே தாமரை மலா்கொண்டு உடல் செய்த ஓவியமே என்னுடல் பாரம் மட்டும் எந்த விதம் தாங்குகிறாய் மீன்களை சுமப்பதொன்றும் நீருக்கு பாரமில்லை காதலை சுமக்கையிலே காதலரும் பாரமில்லை சொா்க்கத்துக்கு வந்துவிட்டோம் தா்க்கத்திற்க்கு நேரமில்லை முத்தங்கள் நீ வழங்கு இதழுக்கு நேரமில்லை தொடங்குதல் மிக எளிது முடிப்பதுதான் பொிய தொல்லை சந்திரனே சந்திரனை தொட்டது யாா் ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா சத்தியமாய் தொட்டது யாா் நான்தானே அடி நான்தானே கனவு தேவதையே நிலவு நீதானே உன் நிழலும் நான்தானே கனவு தேவதையே நிலவு நீதானே உன் நிழலும் நான்தானே Ohoo hooooo hoo hooo hoo hoooo Hoo hoo ooh hoo ooh hoo ooh hoo ooh hooo Ooh hoo ooh hoo ooh hoo oooooo hooo hoo Chandhiranai thottadhu yaar Armstrongaa adi armstrongaa Sathiyamaai thottadhu yaar Naandhaanae adi naandhaanae Kanavu devathaiyae nilavu needhaanae Un nizhalum naandhaanae Kanavu devathaiyae nilavu needhaanae Un nizhalum naandhaanae Chandhiranai thottadhu yaar Needhaanaa ada needhaanaa Sathiyamaai thottavanum Needhaanaa adhu needhaanaa Nerungi thottavanae nilavu naandhaana Un nilavu naandhaana un nilavu naandhaana Hey pookalai chedikodiyin porulendru ninaithirundhen Ooh pookalai chedikodiyin porulendru ninaithirundhen Poovai unnai paartha pinnae pookalin mozhi arindhen Ooh thalaiyanai enbadhellam thalaikendru ninaithirundhen Thalaivanai pirigaiyilae thalaiyanai thunai arindhen Theepandham pondravan naan dheepamendru aagivitten Puyaluku pirandhaval naan thendralendru maarivitten Karungallai pondravan naan karpooram aagivitten Chandhiranai Chandhiranai thottadhu yaar Armstrongaa adi armstrongaa Sathiyamaai thottadhu yaar Naandhaanae adi naandhaanae Kanavu devathaiyae nilavu needhaanae Un nizhalum naandhaanae Kanavu devathaiyae nilavu needhaanae Un nizhalum naandhaanae Thaamarai malarkondu udal seitha oviyamae Ennudal baaram mattum endha vidham thaangugirai Meengalai sumapathondrum neeruku baaramillai Kaadhalai sumakaiyilae kaadhalarum baaramillai Sorgathirku vandhuvittom dharkathirku neramillai Muthangalai nee vazhangu idhazhuku neramillai Thodanguthal miga yelidhu mudipathudan periya thollai Chandhiranae Chandhiranai thottadhu yaar Armstrongaa adi armstrongaa Sathiyamaai thottadhu yaar Naandhaanae adi naandhaanae Kanavu devathaiyae nilavu needhaanae Un nizhalum naandhaanae Kanavu devathaiyae nilavu needhaanae Un nizhalum naandhaanae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Chandiranai Thottathu Yaar lyrics in Tamil by Hariharan, Sujatha Mohan, music by A.R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.