Kannukkulle by Haricharan Seshadri, Sinduri song Lyrics and video
Artist: | Haricharan Seshadri, Sinduri |
---|---|
Album: | Single |
Music: | Vishal Chandrashekhar |
Lyricist: | Madhan Karky |
Label: | Sony Music South |
Genre: | Classical |
Release: | 2025-04-15 |
Lyrics (English)
LYRICS OF KANNUKKULLE IN TAMIL: 'கண்ணுக்குள்ளே' The song is sung by Haricharan Seshadri and Sinduri from the Tamil film Sita Ramam , directed by Hanu Ragavapudi. The film stars Dulquer Salman, Mrunal Thakur, Rashmika and Sumanth in the lead role. "KANNUKKULLE" is a Classical song, composed by Vishal Chandrashekhar , with lyrics written by Madhan Karky . விண்ணோடு மின்னாத விண்மீன் எது அது அது உன் புன்னகை ஒற்றை பூ பூகிந்திர தேசம் எது அடு அது உன் பாதுகை துடிக்கும் எரிமலை எது அது என் நெஞ்சம் தானாடி இனிக்கிற நீ எது அது உந்தன் தீண்டலே சுடுகிற போய் எது அது உந்தன் நானமே அன்பே கண்ணுக்குள் கரைந்த நிலவு என்னது இரவை திருடுதோ உயிரிணை வருதுதோ கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு உனது வதனம் வரைந்ததோ இருதயம் நிறைந்ததோ ஊசி கண் காண நூலும் எது பெண்ணே உன் இடை அது யாரும் கொள்ள இன்பம் கொண்டது எது நீ சூடும் அடை அது மயக்கிடும் போதையோ எது அடுத்து நீ சொல்ல போவது அடைகலை கலைந்த பிறகும் ஒளியை நிவது நிலா அது கண்ணுக்குள் கரைந்த நிலவு என்னது இரவை திருடுதோ உயிரிணை வருதுதோ கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு உனது வதனம் வரைந்ததோ இருதயம் நிறைந்ததோ கோபங்கள் இல்ல யுத்தம் எது மெத்தையில் நிகழ்வது மௌனம் அதை வெல்லும் ஒஅர் பாடல் எது முத்தத்தின் ஒழி அது பதிலில் இல்லை கல்வியும் எது அடுது நீ கேட்க போவது இரு நிழல் நெருங்கும் பொழுது நொறுங்கும் பொருள் எது கண்ணுக்குள் கரைந்த நிலவு என்னது இரவை திருடுதோ உயிரிணை வருதுதோ பரத்கிரிக்.காம் கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு உனது வதனம் வரைந்ததோ இருதயம் நிறைந்ததோ Vinnodu minnadha vinmeen edhu Adhu adhu un punnagai Otrai poo pookindra dhesam edhu Adhu adhu un paadhugai Thudikkum erimalai edhu Adhu en nenjam thaanadi Inikkira thee edhu Adhu undhan theendale Sudugira poi edhu Adhu undhan naaname anbe Kannukkulle karaindha nilavu Enadhu iravai thirududho Uyirinai varududho Kannukkulle nuzhaintha kanavu Unadhu vadhanam varainthadho Irudhayam nirainthadho Oosi kan kaana noolum edhu Penne un idai adhu Yaarum kolla inbam kondathu yedhu Nee soodum aadai adhu Mayakkidum bodhaiyo edhu Aduthu nee solla povadhu Aadaigalai kalaintha piragum Ozhiyai anivadhu nila adhu Kannukkulle karaintha nilavu Enadhu iravai thirududho Uyirinai varududho Kannukkulle nuzhaintha kanavu Unadhu vadhanam varainthadho Irudhayam nirainthadho Kobangal illa yudham edhu Meththaiyil nigazhvadhu Mounam adhai vellum oar paadal edhu Muththathin ozhi adhu Badhil illa kelviyum edhu Aduthu nee ketka povadhu Iru nizhal nerungum pozhudhu Norungum porul edhu Kannukkulle karaintha nilavu Enadhu iravai thirududho Uyirinai varududho atozlyric.com Kannukkulle nuzhaintha kanavu Unadhu vadhanam varainthadho Irudhayam nirainthadho Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kannukkulle lyrics in Tamil by Haricharan Seshadri, Sinduri, music by Vishal Chandrashekhar. Includes YouTube video and lyrics in multiple languages.