Chellamey by Shreya Ghoshal song Lyrics and video
Artist: | Shreya Ghoshal |
---|---|
Album: | Single |
Music: | D. Imman |
Lyricist: | Madhan Karky |
Label: | MRT Music |
Genre: | Kids |
Release: | 2022-07-07 |
Lyrics (English)
CHELLAMEY SONG LYRICS IN TAMIL: Chellamey (செல்லமே) is a Tamil song from the film Poikkal Kuthirai , starring Prabhu Deva, Prakash Raj, Vara Laxmi, Shaam, Jagan, Raiza and John Kokken, directed by Santhosh P Jayakumar. "CHELLAMEY" song was composed by D. Imman and sung by Shreya Ghoshal , with lyrics written by Madhan Karky . Chellamey chellamey Magizhvathellamae unnaale Chellamey chellamey Anaikka yaarundu un pole Sirippathu un kannil En inbam naan kaanathaan Azhuvathu un thozhil Kan moodi naan saayathan Kadavul endren athai maruthaai Maruthidinum nee en maru thaai Chellamey chellamey Magizhvathellamae unnaale Chellamey chellamey Anaikka yaarundu un pole Kattukadanga sinathil naan Eriyum pothum Kattiyanaithae anaithidum Kanivu pothum Naan thoonga Kanavu kadhaigal solvaai Naan vaazha Unadhu kanavai kolvaai Nan enna seidhaalum poru Epodhum ennodu iru Mazhalaiyin nagaramaai Sirumiyin nagaramaai Pathinmam naan adaikaiyil Enakku nee sigaramaai Chellamey chellamey Magizhvathellamae unnaalae Chellamey chellamey Anaikka yaarundu un polae Sirippathu un kannil En inbam naan kaanathaan Azhuvathu un thozhil Kan moodi naan saayathan Kadavul endren athai maruthaai Maruthidinum nee en maru thaai. செல்லமே செல்லமே மகிழ்வதெல்லாமே உன்னாலே செல்லமே செல்லமே அணைக்க யாருண்டு உன் போலே சிரிப்பது உன் கண்ணில் என் இன்பம் நான் காணத்தான் அழுவது உன் தோளில் கண் மூடி நான் சாயத்தான் atozlyric.com கடவுள் என்றேன் அதை மறுத்தாய் மறுத்திடினும் நீ என் மறு தாய் செல்லமே செல்லமே மகிழ்வதெல்லாமே உன்னாலே செல்லமே செல்லமே அணைக்க யாருண்டு உன் போலே கட்டுக்கடங்கா சினத்தில் நான் எரியும் போதும் கட்டியணைத்தே அணைத்திடும் கனிவு போதும் நான் தூங்க கனவு கதைகள் சொல்வாய் நான் வாழ உனது கனவை கொல்வாய் நான் என்ன செய்தாலும் பொறு எப்போதும் என்னோடு இரு மழலையின் நகரமாய் சிறுமியின் நகரமாய் பதின்மம் நான் அடைகையில் எனக்கு நீ சிகரமாய் செல்லமே செல்லமே செல்லமே மகிழ்வதெல்லாமே உன்னாலே செல்லமே செல்லமே அணைக்க யாருண்டு உன் போலே சிரிப்பது உன் கண்ணில் என் இன்பம் நான் காணத்தான் அழுவது உன் தோளில் கண் மூடி நான் சாயத்தான் கடவுள் என்றேன் அதை மறுத்தாய் மறுத்திடினும் நீ என் மறு தாய். Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Chellamey lyrics in Tamil by Shreya Ghoshal, music by D. Imman. Includes YouTube video and lyrics in multiple languages.