Azhagu by Uthara Unnikrishnan song Lyrics and video
Artist: | Uthara Unnikrishnan |
---|---|
Album: | Single |
Music: | G. V. Prakash Kumar |
Lyricist: | Na. Muthukumar |
Label: | |
Genre: | Playful |
Release: | 2024-09-06 |
Lyrics (English)
அழகே | AZHAGU SONG LYRICS IN TAMIL: The song is recorded by Uthara Unnikrishnan from the Tamil film Saivam , directed by A. L. Vijay. The film stars Nassar, Sara Arjun, Luthfudeen Baasha and Twara Desai in the lead role. The music of "AZHAGU" song is composed by G. V. Prakash Kumar , while the lyrics are penned by Na. Muthukumar . அழகே அழகே எதுவும் அழகே அன்பின் விழியில் எல்லாம் அழகே மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு மலர் மட்டுமா அழகு விழும் இலை கூட ஒரு அழகு புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு உண்மை அதுதான் மெய்யாய் அழகு குயில் இசை அது பாடிட ஸ்வர வரிசைகள் தேவையா மயில் நடனங்கள் ஆடிட ஜதி ஒலிகளும் தேவையா நதி நடந்து சென்றிட வழி துணை தான் தேவையா கடல் அலை அது பேசிட மொழி இலக்கணம் தேவையா இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுதும் அழகு கவலை யாவும் மறந்தால் இந்த வாழ்க்கை முழுதும் அழகு இதயம் ஒரு ஊஞ்சலே இடம் வலம் அது ஆடிடும் இன்பத்தில் அது தோய்ந்திடும் துன்பத்தில் அது மூழ்கிடும் நடந்ததை நாம் நாளுமே நினைப்பதில் பொருள் இல்லையே நடப்பதை நாம் எண்ணினால் அதைவிட உயர்வில்லையே பூக்கும் பூவில் வீசும் வாசம் என்ன அழகு அதையும் தாண்டி வீசும் நம் நேசம் ரொம்ப அழகு அழகே அழகே எதுவும் அழகே அன்பின் விழியில் எல்லாம் அழகே மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு மலர் மட்டுமா அழகு விழும் இலை கூட ஒரு அழகு புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு உண்மை அதுதான் மெய்யாய் அழகு Azhagae azhagae edhuvum azhagae Anbin vizhiyil ellaam azhagae Mazhai mattumaa azhagu Sudum veyil kooda oru azhagu Malar mattumaa azhagu Vizhum ilai kooda oru azhagu Punnagai veesidum paarvaigal azhagu Vaarthaigal theergayil mounangal azhagu Nanmaikku sollidum poigalum azhagu Unmai adhuthaan meiyaai azhagu Kuyil isai adhu paadida Swara varisaigal thevayaa Mayil nadanangal aadida Jadhi oligalum thevayaa Nadhi nadandhu sendrida Vazhi thunaithaan thevayaa Kadal alai athu pesida Mozhi ilakanam thevayaa Iyarkkaiyodu inaindhaal Ulagam muzhudhum azhagu Kavalai yaavum marandhaal Indha vaazhkai muzhudhum azhagu Idhayam oru oonjalae Idam valam adhu aadidum Inbathil adhu thoindhidum Thunbathil adhu moolgidum Nadandhadhai naam naalumae Ninaipadhil porul illayae Nadapathai naam enninaal Adhiavida uyarvillayae Pookkum poovil veesum Vaasam enna azhagu Adhayum thaandi veesum Nam nesam romba azhagu Azhagae azhagae edhuvum azhagae Anbin vizhiyil ellaam azhagae Mazhai mattumaa azhagu Sudum veyil kooda oru azhagu Malar mattumaa azhagu Vizhum ilai kooda oru azhagu Punnagai veesidum paarvaigal azhagu Vaarthaigal theergayil mounangal azhagu Nanmaikku sollidum poigalum azhagu Unmai adhuthaan meiyaai azhagu Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Azhagu lyrics in Tamil by Uthara Unnikrishnan, music by G. V. Prakash Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.