Namma Satham by A.R. Rahman song Lyrics and video
Artist: | A.R. Rahman |
---|---|
Album: | Single |
Music: | A.R. Rahman |
Lyricist: | Vivek Velmurugan |
Label: | Sony Music South |
Genre: | Dance |
Release: | 2024-12-07 |
Lyrics (English)
NAMMA SATHAM SONG LYRICS IN TAMIL: Namma Satham (நம்ம சத்தம்) is a Tamil song from the film Pathu Thala , starring Silambarasan TR, Gautham Karthik, Priya Bhavani Shankar, Gautham Vasudev Menon and Kalaiyarasan, directed by Obeli.N.Krishna. "NAMMA SATHAM" song was composed by A.R. Rahman and sung by A.R. Rahman , with lyrics written by Vivek Velmurugan . ஒரு சிலந்தி வளையில் சிங்கத்துக்கென்ன வேல நீ சொல்லு கண்ணு குறை பாக்குற எந்த நெஞ்சத்துக்கும் பிறை பாக்குற இன்பம் கிடைகுமா ஒரு போர்வைக்குள் உள்ள மனசுக்கு அந்த இருள் விடிஞ்சது தெரியுமா ஆற்றல் என்னைக்கும் அடங்குமா ஹா ஆறால் என்னைக்கும் அடங்குமா ஹா ஹோய் கோடி நெருப்பா ஆரம்பிக்கிற ஆற்றல் இருக்கும் வத்திக்குச்சி அது காலம் வரும்னு காத்து இருக்கா பாஞ்சி உரசி பாத்திக்கிச்சு ஒரு காத்து கொடுக்கும் சலசலப்புக்கு மாலையும் பயந்து வெளகுமா புயலும் படுங்க பழகுமா ஒரு கால் எடுத்து நீ கடக்க நினச்சா காவல மறையும் தெரியுமா கொஞ்சம் பளிச்சு பளிச்சு பளிச்சுனு நம்ம நெருப்பா தெளிச்சு போணும் கண்ணு அக்கரையில நிக்குறவன எட்டுத்து நம்ம சாத்தம் அவன் இக்கார வரும் அக்கரையில நெஞ்சம் அவன சுத்தும் பட்டோம் அடி பட்டோம் அடிபட்டும் வந்து நிப்போம் ஒரு ஆம்பா குறி வைப்போம் வெற்றி சாதம் சத்தம் நிதம் நிதம் வெப்போம் அடி வெப்போம் உலகுக்கே அறிவிப்போம் ஒரு சொத்த நம்ம அன்பா செமிப்போம் கருவுக்குள் கைய தோட்ட உறவுன்னா வந்து போட்ட துணியாக வந்துபுட்டா அந்த நிலா கருவுக்குள் கைய தோட்ட உறவுன்னா வந்து போட்ட துணியாக வந்துபுட்டா அந்த நிலா அக்கரையில நிக்குறவன எட்டுத்து நம்ம சாத்தம் அவன் இக்கார வரும் அக்கரையில நெஞ்சம் அவன சுத்தும் சிப்பை பட்டாளம் ஆனா அம்பாரி ஓங்கள் ஒய்யாரி தெண்டி தெண்டி ஊரே கூட்டிப்போற யேனோ யென்ன அவன் இன்னைக்கேனா ராசா வகா எல்லாமே நியாயம் எதுக்கோ காயம் கொஞ்சம் தோழஞ்சு போவோம் பக்குவம வ நீயும் அக்கரையில நிக்குறவன எட்டுத்து நம்ம சாத்தம் அவன் இக்கார வரும் அக்கரையில நெஞ்சம் அவன சுத்தும் பட்டோம் அடி பட்டோம் அடிபட்டும் வந்து நிப்போம் ஒரு ஆம்பா குறி வைப்போம் வெற்றி சதம் சதம் நிதம் நிதம் வெப்போம் அடி வெப்போம் உலகுக்கே அறிவிப்போம் ஒரு சொத்த நம்ம அன்பா செமிப்போம் எல்லாமே நியாயம் எதுக்கோ காயம் கொஞ்சம் தோழஞ்சு போவோம் பக்குவம வ நீயும் பக்குவம வ நீயுமொரு சிலந்தி வளையில் Oru silanthi valaiyil Singathukenna vela Nee sollu kannu Kurai paakura entha nenjathukkum Pirai pakkura inbam kidaikuma Oru porvaikul ulla manasukku Antha irul vidinjathu theriyuma Aatral ennaikum adanguma ha Aatral ennaikum adanguma ha hoi Kodi neruppa arampikkira Aatral irukkum vathikkuchi Adhu kaalam varumnu kaathu irukkala Paanji urasi pathikkichchu Oru kaathu kodukkum salasalappuku Malaiyum bhayanthu velaguma Puyalum padhunga palaguma Oru kaal eduthu ne kadakka ninacha Kavala maraiyum theriyuma Konjam palichu palichu palichunu Namma neruppa thelichu ponum kannu Akkaraiyila nikuravana Ettuthu namma saththam Avan ikkara varum akkaraiyila Nenjam avana suthum Pattom adi pattom Adipattum vandhu nippom Oru ambha kuri vaipom Vettri satham satham Nitham nitham Veppom adi veppom Ulagukkey arivippom Oru soththa namma Anbha semippom Karuvukkul kaiya thotta Uravunna vanthu putta Thuniayaaga vanthuputta Andha nilaa Karuvukkul kaiya thotta Uravunna vanthu putta Thuniayaaga vanthuputta Andha nilaa Akkaraiyila nikuravana Ettuthu namma saththam Avan ikkara varum Akkaraiyila nenjam Avana suththum Sippayi pattalam aana Ambhari ongal oyyari Thendi thendi Oore kootipora yeno yenna Avan innaikena rasa vaga Ellmae niyayam Edhukko kaayam Konjam tholanju povom Pakkuvama va neeyum Akkaraiyila nikuravana Ettuthu namma saththam Avan ikkara varum akkaraiyila Nenjam avana suththum Pattom adi pattom Adipattum vandhu nippom Oru ambha kuri vaipom vettri Satham satham nitham nitham Veppom adi veppom Ulagukkey arivippom Oru soththa namma Anbha semippom Ellmae niyayam Yethukko kaayam Konjam tholanju povom Pakkuvama va neeyum Pakkuvama va neeyumoru Silanthi valaiyil Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Namma Satham lyrics in Tamil by A.R. Rahman, music by A.R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.