Usure Usure by Ananya Bhat song Lyrics and video
Artist: | Ananya Bhat |
---|---|
Album: | Single |
Music: | D. Imman |
Lyricist: | Yugabharathi |
Label: | |
Genre: | Playful |
Release: | 2024-12-03 |
Lyrics (English)
LYRICS OF USURE USURE IN TAMIL: 'உசுரே உசுரே' The song is sung by Ananya Bhat from the Tamil film Karuppan , directed by R. Panneerselvam. The film stars Vijay Sethupathi, Tanya Ravichandran, Bobby Simha and Pasupathy in the lead role. "USURE USURE" is a Playful song, composed by D. Imman , with lyrics written by Yugabharathi . உசுரே உசுரே நான்தானே முழுசா ஒடஞ்சே போனேனே அழவே தெரியாதென பொழுதும் விழி நீரில நெனஞ்ச விறகா கெடக்கேன் திமிறும் புலி வாலையும் புடிக்கும் ஒரு ஆம்பள புலம்பும் புழுவா இருக்கேன் சிலந்தி கூடா செதஞ்ச வீடா இடி வாங்கி துடிச்சேனே வலியோட நா ஆஆ ஆஆ உசுரே உசுரே நான்தானே முழுசா ஒடஞ்சே போனேனே குழந்தைய போல மடியில போட்டு தூங்காம நீ என்ன தாலாட்டுவ மெதுமெதுவா நா உறங்கிட பாத்தா தாயா நீ உன்கையால் சோறூட்டுவ பசியே இல்லனு பலவாட்டி சொல்ல ஒழுங்கா திண்ணுன்னு குணம்காட்டுவ புடவ பொட்டுனு எதையும் கேட்காம புடிடா அன்பன்னு பொறை ஏத்துவ குலசாமி தந்திட்ட பூவ வணங்காமா வச்சிட்டேன் நோவ ஒழுங்கா நா ஆவ நீ தான் தேவ உசுரே உசுரே நான்தானே முழுசா ஒடஞ்சே போனேனே இடி விழுந்தாலும் சிரிக்கிறேன் நானும் நீ போன நாள் தொட்டு பூ சூடல விடிஞ்ச பின்னாலும் ஒரங்குற ஆளு சேதாரம் நீ செய்ய கண் மூடல உன்ன நான் நெஞ்சுக்குள் அடக்காத்து வெச்சேன் அத நீ பொய்யின்னா மனம் தாங்கல உலகே கண் வைக்கும் உறவான உன்ன ஒதுங்க என்னைக்கும் இவ ஏங்கல விதியால செம்பெங்கி மால வெளங்காம இன்னைக்கு கீழ விழுந்தேனே ஏனோ பாவம் போல உசுரே உசுரே நான்தானே முழுசா ஒடஞ்சே போனேனே அழவே தெரியாதென பொழுதும் விழி நீரில நெனஞ்ச விறகா கெடக்கேன் திமிறும் புலி வாலையும் புடிக்கும் ஒரு ஆம்பள புலம்பும் புழுவா இருக்கேன் சிலந்தி கூடா செதஞ்ச வீடா இடி வாங்கி துடிச்சேனே வலியோட நா ஆஆ ஆஆ உசுரே உசுரே Usurae usurae Naanthaanae ae Muzhusaa odanchae ponenae ae Azhavae theriyaathanaa Pozhuthum vizhi neerila Nananja veragaa kedakken aan Thimirum puli vaalaiyum Pudikkum oru ambala Pozhambum puzhuvaa irukken aan Selanthi kooda Sedhanja veedaa Idi vaangi thudichenae Valiyoda naa aaaaa aaaa aaa Usurae usurae Naanthaanae ae Muzhusaa odanchae ponenae ae Kuzhanthaiya pola Madiyila pottu Thungaama nee yenna Thaalaattuva Medhumedhuvaa naa Urangida paaththaa Thaayaa nee unkaiyaal Soruttuva Pasiyae illannu palavaati solla Ozhungaa thinnunnu gunangaattuva Pudava pottunnu yedhaiyum kekkama Pudida anbannu porai ethuva Kolasamy thanthitta poova Vanangaama vachitten nova Ozhungaa naa aava Neethaan theva Usurae usurae Naanthaanae ae Muzhusaa odanchae ponenae ae Yelae yelae yelae yelaelae Yela yela yela yelaelae Yela yela yela yelaelae Yelaelae Idi vizhunthalum Sirikiren naanum Nee pona naal thottu Poochudala Vidincha pinnalum Urangura aalu Sethaaram nee seiya Kan moodala Una naa nenjukkul Ada kaaththu vachen Adha nee poiyinnaa Manam thangala Olagae kan vaikkum Oravaana unna Odhunga ennaikkum Iva yengala Vidhiyaala Sambangi maala Velangaama innaikki keezha Vizhunthenae Yeno paavam pola Usurae usurae Naanthaanae ae Muzhusaa odanchae ponenae ae Azhavae theriyaathanaa Pozhuthum vizhi neerila Nananja veragaa kedakken aan Thimirum puli vaalaiyum Pudikkum oru ambala Pozhambum puzhuvaa irukken aan Selanthi kooda Sedhanja veedaa Idi vaangi thudichenae Valiyoda naa aaaaa aaaa aaa Usurae ae usurae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Usure Usure lyrics in Tamil by Ananya Bhat, music by D. Imman. Includes YouTube video and lyrics in multiple languages.