Aaya Vadai by Johan Shevanesh song Lyrics and video
Artist: | Johan Shevanesh |
---|---|
Album: | Single |
Music: | Johan Shevanesh |
Lyricist: | Johan Shevanesh, Madras Miran |
Label: | Saregama Tamil |
Genre: | Playful |
Release: | 2025-03-19 |
Lyrics (English)
AAYA VADAI SONG LYRICS IN TAMIL: Aaya Vadai (ஆய வடை) is a Tamil song from the film Robber , starring Sathya, Daniel Annie Pope, Deepa Shankar, Jayaprakash and Sendrayan, directed by SM Pandi. "AAYA VADAI" song was composed by Johan Shevanesh and sung by Johan Shevanesh , with lyrics written by Johan Shevanesh and Madras Miran . கா கா கா கா க க க ககக பரத்கிரிக்.காம் காதையா கெழு கதை கேலு மாமே சூக்கு மாரி சோமாரி ஆனோம் ஜோப்ரா பசங்க இவனுக தாங்கோ சித் போதை தான கைமாரி சோமாரீ கன் கன் கன் கேங்க்ஸ்டர் மச்சா லூட் இன் எ பூட் ஹா போட்டு ஆட்டியா போட்டா க க க க க க க க க க க ஆயா வடையா சுத்துச்சான் காக்கா அங்க வந்துச்சான் நெக்க தேக்க குத்து ஐயா கிட்ட வடையா தூக்கிச்சான் காகவ நரி பாத்துச்சான் பாத்தாதும் பாட சொல்லுச்சான் வாயில இருந்து வடையா லோபக்குனு கீழ விட்டுச்சான் ஆசை யார விட்டதோ அது சிக்கி முக்கி கல்லு மேல பவ்வு காதுதோ திருட்டு கோழி கொக்கரக்கோ நீ ஆசை மேல ஆசை பட்ட வாழ்கை சீக்கிரம் போ கன் கன் கன் கேங்ஸ்டர் மச்சா மச்சா மச்சா சைக்கா சொக்க இங்க அக்கா நாக போட்ட செயின் ஹா தொங்கிறாது எல்லாம் புடிச்சே அடிச்சானா ஆயா வடையா சுத்துச்சான் வடையா சுத்துச்சான் வடையா சுத்துச்சான் காக்கா காக்கா அங்க வந்துச்சான் நெக்க தேக குத்து ஐயா கிட்ட வடையா தூக்கிச்சான் ஆசை யார விட்டதோ அது சிக்கி முக்கி கல்லு மேல பவ்வு காதுதோ திருட்டு கோழி கொக்கரக்கோ நீ ஆசை மேல ஆசை பட்ட வாழ்கை சீக்கிரம் போ தோட்டக்கார வரப்பாப்பு மேல திருட்டு எலி ஒண்ணே ஒண்ணு ஓட ஓட சடுகுடு குடுன்னு ஓடுனா எலிதா மூச்சா புடிச்சு யேம்மா நிக்க நிக்க சட்டுனு விட்டா மொஞ்சில முயற்சி சட்டுனு சத்தம் கெட்டுச்சான் மியாவ் மியாவ் பூனாதா திருட்டு எலிய தேடித்தான் ஒடிச்சா ஓடிச்சா ஓடிச்சா காக்கா கல்லா போடுச்சு தண்ணியும் மேல வந்துச்சு தண்ணியா குடிக்கும் போத்து தோபக்குனு உள்ள உழிந்துச்சான் உள்ள உளிந்துச்சான் ரெண்டு தாயம் உழிந்துச்சு யெனியும் யேர வந்துச்சு யெனிமேல ஏறும் போத்து பாம்பு வந்து தலையில் கொத்திச்சான் ஆட்டம் முடிஞ்சுச்சு நாலு பேரு சேர்ந்ததுதா ஆச மோசம் போகும் நாரவாய மாதுதா நாளும் காந்தளகும் ஓ ஓ ஓ ஓ Ka ka ka ka Ka ka ka kakaka Kathaiya kelu kathai kelu maame Sooku mari somari aanom Jopra pasanga ivanuga dhango Chit bodhai dhana kaimari somari Gun gun gun gangster macha Loot in a boot ha pottu aatiya potta atozlyric.com Ka ka ka ka ka ka ka kakaka Aaya vadaiya suttuchan Kaaka anga vandhuchan Nekka tekka kuthu Aaya kitta vadaiya thookkichan Kaakava nari paathuchan Paathadhum paada solluchan Vaila irundha vadaiya Lobakkunu keela vittuchan Aasai yaara vittadho Adhu sikki mukki kallu mela bavvu kaatudho Thiruttu kozhi kokkarakko Nee aasa mela aasa patta vaazhkai seekaram go Gun gun gun gangster macha macha macha Saika sokka inga akka Naga potta chain ha thongiradhu Yellam pudiche adichana Aaya vadaiya suttuchan Vadaiya suttuchan vadaiya suttuchan Kaaka kaaka anga vandhuchan Nekka teka kuthu Aaya kitta vadaiya thookkichan Aasai yaara vittadho Adhu sikki mukki kallu mela bavvu kaatudho Thiruttu kozhi kokkarakko Nee aasa mela aasa patta vaazhkai seekaram go Thottakara varapappu mela Thiruttu eli onne onnu oda oda Sadugudu gudunnu oduna Elidha moocha pudichu yemma Nikka nikka sattunu vitta Monjila attempt sattunu satham kettuchan Meow meow poonadha Thiruttu eliya thedithan Odicha odicha odicha Kaaka kalla potuchu Thanniyum mela vandhuchu Thanniya kudikkum bothu Dobakkunu ulla ulinduchan Ulla ulinduchan Rendu dhaayam ulinduchu Yeniyum yera vandhuchu Yenimela yerum bothu Paambu vandhu thalaiyil kothichaan Aatam mudinchuchu Naalu peru sernthutha Aasa mosam pogum Naaravaya monthuta Naalum kandhalagum Ooh ooh ooh Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Aaya Vadai lyrics in Tamil by Johan Shevanesh, music by Johan Shevanesh. Includes YouTube video and lyrics in multiple languages.