Candy by Dhvani Bhanushali song Lyrics and video
Artist: | Dhvani Bhanushali |
---|---|
Album: | Single |
Music: | Yuvan Shankar Raja |
Lyricist: | Arivu |
Label: | U1 Records |
Genre: | Dance, Happy |
Release: | 2022-03-08 |
Lyrics (English)
LYRICS OF 'CANDY' IN TAMIL: கேன்டி The song is sung by Dhvani Bhanushali from U1 Records . CANDY is a Dance and Happy song, composed by Yuvan Shankar Raja , with lyrics written by Arivu . The music video of the track is picturised on Dhvani Bhanushali and Yuvan Shankar Raja. Aikaantham mai thangum vaidhegi naan Arithaaram pola queen aaguren Thithikkum candy Ottikka handy Adadaa thaandi Nikka porendi Naa naa naanaa Night pack la naan illai Night pagala oyivillai Mehandi poo sooda mood illai Azhagi en pola aal illai Oru insta reelu gaka Coffee poda pazhakuren Whatsapp storty post il Daily kalaiyil uthikkiren Girls oda kooda sernthu Freedom aaga alaiyuren Netfix la pakkura dhinamum Popcorn sapputuren Thithikkum candy Ottikka handy Adadaa thaandi Nikka porendi Naa naa naanaa Trendly aanaalum mummy sentiment marala Rail vandiya pola status vaikkura oorula Chellama sandai potta Injury aagala saagala Aagala Thithikkum candy Ottikka handy Adadaa thaandi Nikka porendi Naa naa naanaa Night pack la naan illai Night pagala oyivillai Mehandi poo sooda mood illai Azhagi en pola aal illai Thithikkum candy Ottikka handy Adadaa thaandi Nikka porendi Naa naa naan Thithikkum candy. ஐ காந்தம் மை தாங்கும் வைதேகி நான் அரிதாராம் போல குயின் ஆகுறேன் தித்திக்கும் கேன்டி ஒட்டிக்க ஹேன்டி அடடா தாண்டி நிக்க போறேன்டி நா நா நானா நைட் பேக்கில நான் இல்லை நைட் பகலாக ஓய்வில்லை மெஹந்தி பூ சூட மூட் இல்லை அழகி என்போல ஆள் இல்லை atozlyric.com ஒரு இன்ஸ்டா ரீலுக்காக காப்பி போட பழகுறேன் வாட்ஸ்அப் ஸ்டோரி போஸ்டில் டெய்லி காலையில் உதிக்கிறேன் கேர்ள்ஸ்வோட கூட சேர்ந்து ப்ரீடமாக திரியுறேன் நெட்ப்லிஸ்-ல பாக்குற தினமும் பாப்ஃகார்ன் சாப்புடுறேன் தித்திக்கும் கேன்டி ஒட்டிக்க ஹேன்டி அடடா தாண்டி நிக்க போறேன்டி நா நா நானா ட்ரண்ட்லி ஆனாலும் மம்மி செண்டிமெண்ட் மாறல ரயில் வண்டிய போல ஸ்டேட்டஸ் வைக்கிற ஊருல செல்லமா சண்டை போட்ட இஞ்சூரி ஆகல சாகல ஆகல தித்திக்கும் கேன்டி ஒட்டிக்க ஹேன்டி அடடா தாண்டி நிக்க போறேன்டி நா நா நானா நைட் பேக்கில நான் இல்லை நைட் பகலாக ஓய்வில்லை மெஹந்தி பூ சூட மூட் இல்லை அழகி என்போல ஆள் இல்லை தித்திக்கும் கேன்டி ஒட்டிக்க ஹேன்டி அடடா தாண்டி நிக்க போறேன்டி நா நா நான் தித்திக்கும் கேன்டி. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Candy lyrics in Tamil by Dhvani Bhanushali, music by Yuvan Shankar Raja. Includes YouTube video and lyrics in multiple languages.