Adipoli by Vineeth Sreenivasan, K. Sivaangi song Lyrics and video
Artist: | Vineeth Sreenivasan, K. Sivaangi |
---|---|
Album: | Single |
Music: | Siddhu Kumar |
Lyricist: | Vignesh Ramakrishna |
Label: | Think Music India |
Genre: | Dance, Love |
Release: | 2021-08-21 |
Lyrics (English)
ADIPOLI SONG LYRICS IN TAMIL: அடிப்பொலி, The song is sung by Vineeth Sreenivasan and K. Sivaangi and released by Think Music India label. ADIPOLI is a Dance and Love song, composed by Siddhu Kumar , with lyrics written by Vignesh Ramakrishna . The music video of this song is picturised on Ashwin Kumar and Kushee. Maannae omaannae Vaa omaannae Naanae naathanae um maamanae Kedi killaadi rowdy nanae Meesa muruchaa naa lalettanae Onam saree katti maiya vachu Slow mobil vanthalae aaromalae Maman ponnelam venna sonnen Pennae en istam nee nee thanaee atozlyric.com Adi adi adipoli Adi poli Adi adi adipoli Maannae omannae vaa omannae Nanae naathanae um maamanae Kedi killaadi rowdy nanae Mesa muruchaa naa lalletanae Nenjoodu unaseerthu Irukii anachu Oru mutham vaipen di Neiappam inipaanee Naakullaraa thitikuraa di Santhanatha thottu thottu Nethiyila kutty pottu Vachu pottu vantha pattu Vengam aachu lappu tappu Suda suda neiyu puttu Kattaporen fullu kattu Kaluthula thalli katti Kootee povanae Vetukaa kirukaa Unanaa rasichen Unaiyae nenachu Thenamum sirichen Jimiki nadula Unanaa olichen Kadaisi varaikum Usura varuven Adipoli… Maanasa maine varu Madhuram nulli tharoo Maannae omaannae vaa omaannae Nanae naathanae um omaannae Kedi killadi rowdy monae Meesa muruchaa naa lalettanae Adi adi adipoli Adipoli. மானே ஓ மானே வா ஓமனே நானே நான்தானே உன் மாமனே கேடி கில்லாடி ரௌடி நானே மீசை முருச்சா நா லாலேட்டனே ஓணம் சேரிய கட்டி மைய வச்சு ஸ்லோ மோவில் வந்தாலே ஆரோமலே மாமா பொண்ணெல்லாம் வேணாம் சொன்ன பெண்ணே என் இஷ்டம் நீ நீதானே அடி அடி அடிபொலி அடிபொலி அடி அடி அடிபொலி பரத்கிரிக்.காம் மானே ஓ மானே வா ஓமனே நானே நான்தானே உன் மாமனே கேடி கில்லாடி ரௌடி நானே மீசை முருச்சா நா லாலேட்டனே ஹே நெஞ்சோடு உனை சேர்த்து இறுக்கி அணைச்சி ஒரு முத்தம் வப்பேன்டி நெய் அப்பம் இனிப்பா நீ நாக்குக்குள்ளாற தித்திக்கிறடி சந்தனத்த தொட்டு தொட்டு நெத்தியில குட்டி பொட்டு வச்சுப்புட்டு வந்தா பட்டு வேகமாச்சு லப்பு டப்பு சுட சுட நெய்யு புட்டு கட்ட போறேன் புஃல்லு கட்டு கழுத்துல தாலிகட்டி கூட்டிபோவேனே கிறுக்கா கிறுக்கா உன நான் ரசிச்சேன் உனையே நினைச்சே தினமும் சிரிச்சேன் ஜிமிக்கி நடுவா உன நான் ஒளிச்சேன் கடைசி வரைக்கும் உசுரா வருவேன் அடிப்பொலி மானே ஓ மானே உன் மாமனே நானே நான்தானே உன் ஓமனே கேடி கில்லாடி ரௌடி மோனே மீசை முருச்சா நீ லாலேட்டனே அடி அடி அடிபொலி அடிபொலி. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Adipoli lyrics in Tamil by Vineeth Sreenivasan, K. Sivaangi, music by Siddhu Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.