Enthan Kannil by S. Janaki (Sishta Sreeramamurthy Janaki) song Lyrics and video
Artist: | S. Janaki (Sishta Sreeramamurthy Janaki) |
---|---|
Album: | Single |
Music: | Ilayaraja |
Lyricist: | Gangai Amaran |
Label: | Sony Music |
Genre: | Playful |
Release: | 2025-05-03 |
Lyrics (English)
ENTHAN KANNIL SONG LYRICS IN TAMIL: 'எந்தன் கண்ணில்' The song is sung by S. Janaki (Sishta Sreeramamurthy Janaki) from the soundtrack album for the Tamil film Guru , directed by Mani Ratnam, starring Abhishek Bachchan, Aishwarya Rai, Mithun Chakraborty, R. Madhavan and Vidya Balan. "ENTHAN KANNIL" is a Playful song, composed by Ilayaraja , with lyrics written by Gangai Amaran . எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா பரத்கிரிக்.காம் நான் இன்று நானும் இல்லை என் நெஞ்சில் நாணம் இல்லை பபபா எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா ரோஜா மலர்ந்தது துவண்டது ராஜாவின் கைகள் ஏந்தட்டுமே ரோஜா மலர்ந்தது துவண்டது ராஜாவின் கைகள் ஏந்தட்டுமே இங்கே இவள் சொர்கம் எது இன்பம் தரும் சங்கம் எது நீ எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா நான் இன்று நானும் இல்லை என் நெஞ்சில் நாணம் இல்லை வானம் விழுந்தது வளைந்தது நமக்கென்ன பாவம் போகட்டுமே வானம் விழுந்தது வளைந்தது நமக்கென்ன பாவம் போகட்டுமே சுகமே என்ன சுகமோ இது தள்ளாடிடும் ராகமோ இது வா எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா எந்தன் கண்ணில் லலலலல வாராய் கண்ணா வா நான் இன்று நானும் இல்லை என் நெஞ்சில் நாணம் இல்லை Paapaapababapa Pababapa papa Paba paba paba pababa paba Endhan kannil ezhulagangal Vaarai kanna vaa Endhan kannil ezhulagangal Vaarai kanna vaa Naan indru naanum illai En nenjil naanam illai Pabapa Endhan kannil ezhulagangal Vaarai kanna vaa Rojaaaa malarndhadhu Thuvandadhu Rajavin kaigal yendhattumae Rojaaaa malarndhadhu Thuvandadhu Rajavin kaigal yendhattumae Ingae ival sorgam edhu Ibam tharum sangam edhu Neeeeeeeee Endhan kannil ezhulagangal Vaarai kanna vaa Naan indru naanum illai En nenjil naanam illai atozlyric.com Vaanam vizhundhadhu Valaindhadhu Namakenna paavam pogattumae Vaanam vizhundhadhu Valaindhadhu Namakenna paavam pogattumae Sugamae enna sugamo idhu Thallaadidum ragamo idhu Vaaaaaaaaaa Endhan kannil ezhulagangal Vaarai kanna vaa Endhan kannil lalalalala Vaarai kanna vaa Naan indru naanum illai En nenjil naanam illai Papapapabapabapa Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Enthan Kannil lyrics in Tamil by S. Janaki (Sishta Sreeramamurthy Janaki), music by Ilayaraja. Includes YouTube video and lyrics in multiple languages.