Un Saami En Saami by Sean Roldan (Raghavendra Raja Rao) song Lyrics and video
Artist: | Sean Roldan (Raghavendra Raja Rao) |
---|---|
Album: | Single |
Music: | Sean Roldan (Raghavendra Raja Rao) |
Lyricist: | Uma Devi |
Label: | Saregama Tamil |
Genre: | Playful |
Release: | 2024-12-11 |
Lyrics (English)
UN SAAMI EN SAAMI SONG LYRICS IN TAMIL: 'உன் சாமி என் சாமி' The song is sung by Sean Roldan (Raghavendra Raja Rao) from the soundtrack album for the Tamil film Parari , directed by Ezhil Periyavedi, starring Harisankar, Sangeetha Kalyan and Guru Rajendran. "UN SAAMI EN SAAMI" is a Playful song, composed by Sean Roldan (Raghavendra Raja Rao) , with lyrics written by Uma Devi . உன் சாமி என் சாமி வேடியப்பன் உன் கூத்தும் என் கூத்தும் ஒண்ணுதாண்டா உன் வேஷம் என் வேஷம் வேற இல்ல நம்ம வேஷத்த கலைச்சுட்டு போவும்போது உன் சாமி என் சாமி வேடியப்பன் உன் கூத்தும் என் கூத்தும் ஒண்ணுதாண்டா உன் வேஷம் என் வேஷம் வேற இல்ல நம்ம வேஷத்த கலைச்சுட்டு போவும்போது நீ யாரோ நான் யாரோ நீ யாரோ நான் யாரோ நீ யாரோ நான் யாரோ ஆனோமடா நீ யாரோ நான் யாரோ நீ யாரோ நான் யாரோ நீ யாரோ நான் யாரோ ஆனோமடா ஆனோமடா காடு என்ன மேடு என்ன கடல் என்ன மலை என்ன பூமிக்கு மழை இங்கு ஒன்னுதான்டா நீ வேற நான் வேற எவன் இங்கு சொன்னாலும் உன் வேரும் என் வேரும் ஒன்னுதான்டா நீ யாரோ நான் யாரோ நீ யாரோ நான் யாரோ நீ யாரோ நான் யாரோ ஆனோமடா நீ யாரோ நான் யாரோ நீ யாரோ நான் யாரோ நீ யாரோ நான் யாரோ ஆனோமடா ஆனோமடா பசியோட நீயும் நானும் நிக்கிறோம் நம்மள தூண்டி விட்டு வாளெடுக்க வைக்கிறான் கொழுத்தவன் தூண்டி விட்டு வாளெடுக்க வைக்கிறான் கருவான தொப்புள் கொடிய அறுக்குறான் நாமா கருவான தொப்புள் கொடிய அறுக்குறான் அதை அறியாத பலி ஆட கொலையாகுறோம் இப்ப நாமே நம்ம ரத்தத்துல விளையாடுறோம் புத்தி பேதலிச்சு நாம இங்கு கொலையாகுறோம் கொலையாகுறோம் நீயும் நானும் செத்த அடிக்கும் மேல சத்தம் ஒண்ணுதான் ஒன்ன என்ன பாத்து அந்த வானம் பூமி சிரிக்குது நீயும் நானும் செத்த அடிக்கும் மேல சத்தம் ஒண்ணுதான் ஒன்ன என்ன பாத்து அந்த வானம் பூமி சிரிக்குது பொய் எல்லாம் பொய் இல்ல நெசம் எல்லாம் நெசம் இல்ல காலம் ஒரு வீரனடா நியாயம் அதன் தோழனடா காலம் ஒரு வீரனடா நியாயம் அதன் தோழனடா உன் சாமி என் சாமி வேடியப்பன் உன் கூத்தும் என் கூத்தும் ஒண்ணுதாண்டா உன் வேஷம் என் வேஷம் வேற இல்ல நம்ம வேஷத்த கலைச்சுட்டு போவும்போது நீ யாரோ நான் யாரோ நீ யாரோ நான் யாரோ நீ யாரோ நான் யாரோ ஆனோமடா நீ யாரோ நான் யாரோ நீ யாரோ நான் யாரோ நீ யாரோ நான் யாரோ ஆனோமடா ஆனோமடா U saami en saami Vediyappan Un koothum en koothum Onnu thaanda Un vesham un vesham Vera illa Namma veshatha kalachuttu Povum bothu U saami en saami Vediyappan Un koothum en koothum Onnu thaanda Un vesham un vesham Vera illa Namma veshatha kalachuttu Povum bothu Nee yaro naan yaaro Nee yaro naan yaaro Nee yaro naan yaaro aanomada Nee yaro naan yaaro Nee yaro naan yaaro Nee yaro naan yaaro aanomada aanomada Kaadu enna maedu enna Kadal enna malai enna Boomiku mazhai ingu onnu thaanda Nee vera naan vera Evan ingu sonnalum Un verum en verum onnu thaanda Un verum en verum onnu thaanda Nee yaro naan yaaro Nee yaro naan yaaro Nee yaro naan yaaro aanomada Nee yaro naan yaaro Nee yaro naan yaaro Nee yaro naan yaaro aanomada aanomada Pasiyoda Neeyum naanum nikkirrom Nammala thoondi vittu Vaal edukka vaikkiraan Koluthavan thoondi vittu Vaal edukka vaikkiraan Karuvaana thoppul Kodiya arukuraan Naama karuvaana thoppul Kodiya arukuraan Adha ariyaadha bali aada Kolaiyaagurom Ippa naame namma rathuthula Vilaiyaadurom Buthi baethaluchu naama Ingu kolaiyaagurom Kolaiyaagurom Neeyum naanum setha Adikum mela satham onnu thaan Onna enna paathu andha Vaanam boomi sirikuthu Neeyum naanum setha Adikum mela satham onnu thaan Onna enna paathu andha Vaanam boomi sirikuthu Poi ellam poi illa Nejam ellam nesam illa Kaalam oru veeranada Nyaayam adhan thozhanada Kaalam oru veeranada Nyaayam adhan thozhanada U saami en saami Vediyappan Un koothum en koothum Onnu thaanda Un vesham un vesham Vera illa Namma veshatha kalachuttu Povum bothu Nee yaro naan yaaro Nee yaro naan yaaro Nee yaro naan yaaro aanomada Nee yaro naan yaaro Nee yaro naan yaaro Nee yaro naan yaaro aanomada aanomada Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Un Saami En Saami lyrics in Tamil by Sean Roldan (Raghavendra Raja Rao), music by Sean Roldan (Raghavendra Raja Rao). Includes YouTube video and lyrics in multiple languages.