Indha Iravu Theervadharkullae by R.P. Shravan song Lyrics and video
Artist: | R.P. Shravan |
---|---|
Album: | Single |
Music: | Anil Srinivasan |
Lyricist: | Vairamuthu |
Label: | Vairamuthu Official |
Genre: | Love |
Release: | 2021-06-02 |
Lyrics (English)
இந்த இரவு தீர்வதற்குள்ளே | INDHA IRAVU THEERVADHARKULLAE SONG LYRICS IN HINDI: This Tamil Love song is sung by R.P. Shravan from album Naatpadu Theral . The music of "Indha Iravu Theervadharkullae" song is composed by Anil Srinivasan , while the lyrics are penned by Vairamuthu . Indha iravu theervadharkulle Indha iravu theervadharkulle Oru kodi mottukkal udaindhirukkum Ondrirandu vinmeengal udhirndhirukkum Ethanaiyo karuppaiyil uyir thiravam vizhundhirukkum Ethanaiyo padukkaigalil noi thunbam mudindhirukkum Unnai naan muththamida Unnai naan muththamida Thadaiyundo paingili Thadaiyundo paingili Unakkum enakkum yen samooga idaiveli Indha iravu theervadharkulle Mengaatru kandangal kadandhirukkum Vennilavu oru keetru valarndhirukkum Kannadi koppaigalum kan imaiyum udaindhirukkum Mun iravil palar seidha paavangal marandhirukkum Uyir rendum idam maara thazhuvaayo paingili Uyir rendum idam maara thazhuvaayo paingili Unakkum enakkum yen samooga idaiveli Indha iravu theervadharkulle Azhagana kavidhaivari vizhundhirukkum Arasanga sathiyondru mudinthirukkum Siraivaasa kaidhikku naal ondru kurainthirkkum Seiyondru karuppaiyil sila pozhudhu purandirukkum Uravedhum neramal pirivaayo paingili Uravedhum neramal pirivaayo paingili Unakkum enakkum yen samooga idaiveli atozlyric.com Indha iravu theervadharkkulle Indha iravu theervadharkkulle Oru kodi mottukkal udainthirukkum Ondrirandu vinmeengal udhirnthirukkum Ethanaiyo karuppaiyil uyir thiravam vizhunthirukkum Ethanaiyo padukkaigalil noi thunbam mudindhirukkum Unnai naan muththamida Unnai naan muththamida Thadaiyundo paingili Thadaiyundo paingili Unakkum enakkum yen samooga idaiveli. இந்த இரவு தீர்வதற்குள்ளே இந்த இரவு தீர்வதற்குள்ளே பரத்கிரிக்.காம் ஒருகோடி மொட்டுக்கள் உடைந்திருக்கும் ஒன்றிரண்டு விண்மீன்கள் உதிர்ந்திருக்கும் எத்தனையோ கருப்பையில் உயிர்த்திரவம் விழுந்திருக்கும் எத்தனையோ படுக்கைகளில் நோய்த்துன்பம் முடிந்திருக்கும் உன்னைநான் முத்தமிடத் உன்னைநான் முத்தமிடத் தடையுண்டோ பைங்கிளி தடையுண்டோ பைங்கிளி உனக்கும் எனக்கும் ஏன் சமூக இடைவெளி இந்த இரவு தீர்வதற்குள்ளே மென்காற்று கண்டங்கள் கடந்திருக்கும் வெண்ணிலவு ஒருகீற்று வளர்ந்திருக்கும் கண்ணாடிக் கோப்பைகளும் கன்னிமையும் உடைந்திருக்கும் முன்னிரவில் பலர்செய்த பாவங்கள் மறந்திருக்கும் உயிர் ரெண்டும் இடம்மாறத் தழுவாயோ பைங்கிளி உயிர் ரெண்டும் இடம்மாறத் தழுவாயோ பைங்கிளி உனக்கும் எனக்கும் ஏன் சமூக இடைவெளி இந்த இரவு தீர்வதற்குள்ளே அழகான கவிதைவரி விழுந்திருக்கும் அரசாங்கச் சதியொன்று முடிந்திருக்கும் சிறைவாசக் கைதிக்கு நாளொன்று குறைந்திருக்கும் சேயொன்று கருப்பையில் சிலபொழுது புரண்டிருக்கும் உறவேதும் நேராமல் பிரிவாயோ பைங்கிளி உறவேதும் நேராமல் பிரிவாயோ பைங்கிளி உனக்கும் எனக்கும் ஏன் சமூக இடைவெளி இந்த இரவு தீர்வதற்குள்ளே இந்த இரவு தீர்வதற்குள்ளே ஒருகோடி மொட்டுக்கள் உடைந்திருக்கும் ஒன்றிரண்டு விண்மீன்கள் உதிர்ந்திருக்கும் எத்தனையோ கருப்பையில் உயிர்த்திரவம் விழுந்திருக்கும் எத்தனையோ படுக்கைகளில் நோய்த்துன்பம் முடிந்திருக்கும் உன்னைநான் முத்தமிடத் உன்னைநான் முத்தமிடத் தடையுண்டோ பைங்கிளி தடையுண்டோ பைங்கிளி உனக்கும் எனக்கும் ஏன் சமூக இடைவெளி. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Indha Iravu Theervadharkullae lyrics in Tamil by R.P. Shravan, music by Anil Srinivasan. Includes YouTube video and lyrics in multiple languages.