Happy Birthday by Diwakar, Ka Ka Balachander song Lyrics and video
Artist: | Diwakar, Ka Ka Balachander |
---|---|
Album: | Single |
Music: | Hiphop Tamizha |
Lyricist: | Hiphop Tamizha, Arivu |
Label: | Think Music |
Genre: | Birthday |
Release: | 2020-02-19 |
Lyrics (English)
HAPPY BIRTHDAY LYRICS IN TAMIL: 'ஹாப்பி பர்த்டே' The song is sung by Diwakar and Ka Ka Balachander from the soundtrack album for the Tamil film Naan Sirithaal , directed by Raana, starring Hiphop Tamizha Adhi, Iswarya Menon and K.S. Ravikumar. "HAPPY BIRTHDAY" is a Birthday song, composed by Hiphop Tamizha , with lyrics written by Hiphop Tamizha and Arivu . ஹான்…….ஆஅ…..ஹோ ஓஒ காசுக்கு வெட்டுற கத்தி எல்லாம் பாசத்த கொட்டுது அக்கறையா ஆள தூக்குற குரூப்லையும் அண்ணன் இனிக்குற சக்கரையா அடி ஆளு அடி தூளு புது ஆளு என் கதை கேளு நான் பாட நீ ஆடு சும்மா அதிரனும்டா தமிழ்நாடு ஹேப்பி பெர்த்டே டு யூ எங்க அண்ணனுக்கு ஹேப்பி பெர்த்டே டு யூ என் தலைவனுக்கு ஹேப்பி பெர்த்டே டு யூ எங்க அண்ணனுக்கு ஹேப்பி பெர்த்டே டு யூ என் தலைவனுக்கு அருவா புடியில அன்பா குலையுறா ரவுடி அங்கிள்…. ஹவ் ஆர் யூ? நான் தனியா சிக்குன தவிய தவிக்குற முடியல மச்சா வேர் ஆர் யூ? பரத்கிரிக்.காம் மெரட்டி மெரட்டி காச புடுங்கும் தாதா யுவர் ஹானர்ங்க அருமை பெருமையா உலகம் அறிய அடிக்கனும் ஒரு பேனர்….. ஏசி காருல ஊற சுத்தனும் காச வாங்கினா ஆள குத்தனும் அண்ணா அடிக்குற அடிய பாத்து ஐயோ அம்மான்னு ஊரே கத்தனும் ஹேப்பி பெர்த்டே டு யூ என் சிங்கத்துக்கு ஹேப்பி பெர்த்டே டு யூ என் செல்லத்துக்கு ஹேப்பி பெர்த்டே டு யூ என் சிங்கத்துக்கு ஹேப்பி பெர்த்டே டு யூ என் செல்லத்துக்கு துண்டு துண்டா வெட்டி சாய்க்கனும்டா…. சாதி மதத்த பீஸ்சு பீஸ்சா சுட்டு தாக்கனும்டா… கெட்ட நெனப்பா மோதி பாக்காத நீ இவனோட…. மியூச்சுவல் பிரண்டு எங்க அண்ணன் எமனோட ஓ…..ஓ….. சீன்னு காட்டாத நீ என்னாண்ட…… கூட்டி வருவான் என் ஹௌசிங் போர்ட ஓஒ…..ஓஒ…..ஓ ஹேப்பி பெர்த்டே டு யூ எங்க அண்ணனுக்கு ஹேப்பி பெர்த்டே டு யூ என் தலைவனுக்கு ஹேப்பி பெர்த்டே டு யூ எங்க அண்ணனுக்கு ஹேப்பி பெர்த்டே டு யூ என் தலைவனுக்கு என் தலைவனுக்கு…… Haaan aaa….hooo ooo Kaasukku vettura kathiyellaam Paasatha kottudhu akkaraiyaa Aala thookkura groupulaiyum Anna inikkura sakkaraiyaa atozlyric.com Adi aalu adi dhoolu Pudhu aalu en kadha kelu Naan paada nee aadu Summa adhiranum daa Tamilnadu Happy birthday to you Enga annanukku Happy birthday to you En thalaivanukku Happy birthday to you Enga annanukku Happy birthday to you En thalaivanukku Aruva pudiyila Anba kulaiyura Rowdy uncle.. How are you? Naa thaniya sikkuna Thaviyaa thavikkura Mudiyala machaa Where are you? Merati merati Kaasa pudungum Dhadha your honour-nga Arumai perumaiyaa Ulagam ariyaa Adi kanum oru banner… AC carula Oora suthanum Kaasa vaanginaa Aala kuthanum Anna adikkura Adiya paathu Aiyo amma-nnu Oorae kathanum… Happy birthday to you En singathuku Happy birthday to you En chellathukku Happy birthday to you En singathuku Happy birthday to you En chellathukku Thundu thundaa Vetti saikanum daaa… Saadhi madhatha Piece-u piece-ah Suttu thaakanum daaa… Ketta nenappaa Mothi paakadha Nee ivanodaa … Mutual friendu Enga annan emanodaa Ooooh…oh Scene-u kaatadhaa Nee ennaandaa… Kootti varuvan En housing board-ah… Ooooh..ooooh..oh Happy birthday to you Enga annanukku Happy birthday to you En thalaivanukku Happy birthday to you Enga annanukku Happy birthday to you En thalaivanukku En thalaivanukku…. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Happy Birthday lyrics in Tamil by Diwakar, Ka Ka Balachander, music by Hiphop Tamizha. Includes YouTube video and lyrics in multiple languages.