Chinna Kannan Azhaikkiraan by Mangalampalli Balamurali Krishna song Lyrics and video
Artist: | Mangalampalli Balamurali Krishna |
---|---|
Album: | Single |
Music: | Ilaiyaraaja |
Lyricist: | Panchu Arunachalam |
Label: | Pyramid Music |
Genre: | Love |
Release: | 2024-11-18 |
Lyrics (English)
CHINNA KANNAN AZHAIKKIRAAN SONG LYRICS IN TAMIL: 'சின்ன கண்ணன் அழைக்கிறான்' The song is sung by Mangalampalli Balamurali Krishna from the soundtrack album for the Tamil film Kavikuyil , directed by Devaraj–Mohan, starring Sivakumar, Sridevi and Fatafat Jayalaxmi. "CHINNA KANNAN AZHAIKKIRAAN" is a Love song, composed by Ilaiyaraaja , with lyrics written by Panchu Arunachalam . சின்னக் கண்ணன் அழைக்கிறான் சின்னக் கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி சின்னக் கண்ணன் அழைக்கிறான் சின்னக் கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி சின்னக் கண்ணன் அழைக்கிறான் கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி என்றும் காதலைக் கொண்டாடும் காவியமே புதுமை மலரும் இனிமை அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை சின்னக் கண்ணன் அழைக்கிறான் சின்னக் கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி சின்னக் கண்ணன் அழைக்கிறான் நெஞ்சில் உள்ளாடும் ராகம் இதுதானா கண்மணி ராதா நெஞ்சில் உள்ளாடும் ராகம் இதுதானா கண்மணி ராதா உன் புன்னகை சொல்லாத அதிசயமா அழகே இளமை ரதமே அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம் சின்னக் கண்ணன் அழைக்கிறான் சின்னக் கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி சின்னக் கண்ணன் அழைக்கிறான் சின்னக் கண்ணன் அழைக்கிறான் Hmm mm hmm mmmm Thana nana thana nanananana Chinna kannan azhaikkiraan Chinna kannan azhaikkiraan Radhaiyai poonkothaiyai Aval manam konda ragasiya Raagathai paadi Chinna kannan azhaikkiraan Chinna kannan azhaikkiraan Chinna kannan azhaikkiraan Radhaiyai poonkothaiyai Aval manam konda ragasiya Raagathai paadi Chinna kannan azhaikkiraan Kanngal solgindra kavithai Ilam vayathil ethanai kodi Kanngal solgindra kavithai Ilam vayathil ethanai kodi Endrum kaadhalai Kondaadum kaaviyamae Pudhumai malarum inimai Antha mayakkathil inaivathu Uravukku perumai Chinna kannan azhaikkiraan Chinna kannan azhaikkiraan Radhaiyai poonkothaiyai Aval manam konda ragasiya Raagathai paadi Chinna kannan azhaikkiraan Nenjil ullaadum raagam Idhu thaana Kanmani raadha Nenjil ullaadum raagam Idhu thaana Kanmani raadha Un punnagai Sollaatha athisayama Azhagae ilamai radhamae Antha maayanin leelaiyil Mayanguthu ulagam Chinna kannan azhaikkiraan Chinna kannan azhaikkiraan Radhaiyai poonkothaiyai Aval manam konda ragasiya Raagathai paadi Chinna kannan azhaikkiraan Chinna kannan azhaikkiraan Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Chinna Kannan Azhaikkiraan lyrics in Tamil by Mangalampalli Balamurali Krishna, music by Ilaiyaraaja. Includes YouTube video and lyrics in multiple languages.