Arkali by Sathya Prakash, Ala B Bala song Lyrics and video
Artist: | Sathya Prakash, Ala B Bala |
---|---|
Album: | Single |
Music: | Dhibu Ninan Thomas |
Lyricist: | GKB (G. K. B.) |
Label: | Muzik247 |
Genre: | Love |
Release: | 2022-01-10 |
Lyrics (English)
ARKALI SONG LYRICS IN TAMIL: 'ஆர்கலி' The song is sung by Sathya Prakash and Ala B Bala from the soundtrack album for the Tamil film Kombu Vatcha Singamda , directed by S.R. Prabhakaran, starring Madonna Sebastian, M. Sasikumar and Soori. "ARKALI" is a Love song, composed by Dhibu Ninan Thomas , with lyrics written by GKB (G. K. B.) . Aarkali aarkali Aarumo kannimaigal Aazhiyin aazhamai Kadhalin uyirthaezhudhal Nee en perum velvigalil Mazhai pozhivai uyirum nanaiyum Manamo sila maatrangal nigazhthum Namakkai uraiyum nimidam Poongkatrae poongkatrae Pularugirai pudhumalarae Melliravil sudum panithuliyaai Uyiridaiyil nee urulugiraai Aalilaiyil pudhu thoranagal Avan pudhirgal purigiradhae Yaaridamum naan thootrathillai Adhu unnidam nigazhgiradhae Jenmangal niraindhavan neethaana Kannangal kanindhavan neethaana Azhagae anuvin men niraiyae Unnakkaga naannadi Aarkali aarkali Aarumo kannimaigal Aazhiyin aazhamai Kadhalin uyirthaezhudhal Nee en perum velvigalil Mazhai pozhivai uyirum nanaiyum Manamo sila maatrangal nigazhthum Namakkai uraiyum nimidam Poongkatrae poongkatrae Pularugirai pudhumalarae Melliravil sudum panithuliyaai Uyiridaiyil nee urulugiraai. ஆர்கலி ஆர்கலி ஆறுமோ கண்ணிமைகள் ஆழியின் ஆழமாய் காதலின் உயிர்த்தெழுதல் நீ என் பெரும் வேள்விகளில் மழை பொழிவாய் உயிரும் நனையும் மனமோ சில மாற்றங்கள் நிகழும் நமக்காய் உறையும் நிமிடம் atozlyric.com பூங்காற்றே பூங்கற்றே புலருகிறாய் புதுமலரே மெல்லிரவில் சுடும் பனிதுளியாய் உயிரிடையில் நீ உருளுகிறாய் ஆலிளையில் புது தோரணங்கள் அவன் புதிர்கள் புரிகிறதே யாரிடமும் நான் தோற்றதில்லை அது உன்னிடம் நிகழ்கிறதே ஜென்மங்கள் நிறைந்தவன் நீதானா கண்ணங்கள் கனிந்தவன் நீதானா அழகே அணுவின் மென் நிறையே உனக்காக நானடி ஆர்கலி ஆர்கலி ஆறுமோ கண்ணிமைகள் ஆழியின் ஆழமாய் காதலின் உயிர்த்தெழுதல் நீ என் பெரும் வேள்விகளில் மழை பொழிவாய் உயிரும் நனையும் மனமோ சில மாற்றங்கள் நிகழும் நமக்காய் உறையும் நிமிடம் பூங்காற்றே பூங்கற்றே புலருகிறாய் புதுமலரே மெல்லிரவில் சுடும் பனிதுளியாய் உயிரிடையில் நீ உருளுகிறாய். Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Arkali lyrics in Tamil by Sathya Prakash, Ala B Bala, music by Dhibu Ninan Thomas. Includes YouTube video and lyrics in multiple languages.