Oru Naal Unnodu by Sid Sriram song Lyrics and video
Artist: | Sid Sriram |
---|---|
Album: | Single |
Music: | D. Imman |
Lyricist: | Viveka |
Label: | Think Music |
Genre: | |
Release: | 2020-05-25 |
Lyrics (English)
Oru Naal Unnodu lyrics, ஒரு நாள் உன்னோடு the song is sung by Sid Sriram from Anjelina. The music of Oru Naal Unnodu track is composed by D. Imman while the lyrics are penned by Viveka. Oru naal oru naal unnodu Illaamal vaazhvadhu hoo oo oo Oru naal oru naal en vaazhvil Illaamal pogudhu hoo oo oo Oru naal oru naal unnodu Illaamal vaazhvadhu hoo oo Oru naal oru naal en vaazhvil Illaamal pogudhu hoo oo Alai pesi adhu Thodar varuvathum yeno Tholai pesi adhai Thoda marupathum yeno Vendaadha aalaagi ponenaa Sollanbae Nogudhae…vazhi theriyavillai Thavarenna sollamal thandiththu Sellathae.. Kaadhalae…ondrum puriyavillai…ee… atozlyric.com Oru naal oru naal unnodu Illaamal vaazhvadhu hoo oo oo Oru naal oru naal en vaazhvil Illaamal pogudhu hoo oo oo hooo…. Haa….aa..raaa….raa….aaa…..aaa.. Enadhu manadhu Kadigaaram thaanae Iravum pagalum Un neram thaanae Ethanaal tholaivaai pogiraai Ethiri polae paarkkiraai Unakkai muluthaai udalai Dhaanam seithavan Uyirai kettaal adhaiyum Dhaanam seibavan Pogaathae pogaathae En nenjam thaangathae Kaadhalae….ae…….ae….ae…….ae…. Haa….aa..raaa….raa….aaa…..aaa.. Oru naal oru naal unnodu Illaamal vaazhvadhu hoo oo oo Oru naal oru naal en vaazhvil Illaamal pogudhu hoo oo oo Adiyodu nee enai Veruthidalaama Kari posi en kanavu Azhithidalaama Naan thappu seidhenaa Un nenjai koithenaa Kooradi… Uyir valikkirathae Poi yedhum sonnenaa Kai meeri sendrenaa Solladi…. Thalai vedikkirathae…ae….ae….ae….. Haa….aa..raaa….raa….aaa…..aaa.. Oru naal oru naal unnodu…… ஒரு நாள் ஒரு நாள் உன்னோடு இல்லாமல் வாழ்வது ஹோ ஓ ஓ ஒரு நாள் ஒரு நாள் என் வாழ்வில் இல்லாமல் போகுது ஹோ ஓ ஓ ஒரு நாள் ஒரு நாள் உன்னோடு இல்லாமல் வாழ்வது ஹோ ஓ ஓ ஒரு நாள் ஒரு நாள் என் வாழ்வில் இல்லாமல் போகுது ஹோ ஓ ஓ அலைபேசி அது தொடர் வருவதும் ஏனோ தொலைபேசி அதை தொட மறுப்பதும் ஏனோ வேண்டாத ஆளாகி போனேனா சொல்லன்பே நோகுதே….வழி தெரியவில்லை தவறென்ன சொல்லாமல் தண்டித்து செல்லாதே… காதலே….ஒன்றும் புரியவில்லை….ஈ…. ஒரு நாள் ஒரு நாள் உன்னோடு இல்லாமல் வாழ்வது ஹோ ஓ ஓ ஒரு நாள் ஒரு நாள் என் வாழ்வில் இல்லாமல் போகுது ஹோ ஓ ஓ ஹா….ஆஅ….ரா….ரா…ஆஅ….ஆஅ…. எனது மனது கடிகாரம்தானே இரவும் பகலும் உன் நேரம்தானே எதனால் தொலைவாய் போகிறாய் எதிரி போலே பார்க்கிறாய் உனக்காய் முழுதாய் உடலை தானம் செய்தவன் உயிரை கேட்டல் அதையும் தானம் செய்பவன் போகாதே போகாதே என் நெஞ்சம் தாங்காதே காதலே….ஏ….ஏ….ஏ….ஏ….. ஹா….ஆஅ….ரா….ரா…ஆஅ….ஆஅ…. ஒரு நாள் ஒரு நாள் உன்னோடு இல்லாமல் வாழ்வது ஹோ ஓ ஓ ஒரு நாள் ஒரு நாள் என் வாழ்வில் இல்லாமல் போகுது ஹோ ஓ ஓ அடியோடு நீ எனை வெறுத்திடலாமா கரி பூசி என் கனவு அழித்திடலாமா பரத்கிரிக்.காம் நான் தப்பு செய்தேனா உன் நெஞ்சை கொய்தேனா கூறடி… உயிர் வலிக்கிறதே பொய் ஏதும் சொன்னேனா கை மீறி சென்றேனா சொல்லடி…. தலை வெடிக்கிறதே…ஏ…ஏ….ஏ… ஹா….ஆஅ….ரா….ரா…ஆஅ….ஆஅ…. ஒரு நாள் ஒரு நாள் உன்னோடு….. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Oru Naal Unnodu lyrics in Tamil by Sid Sriram, music by D. Imman. Includes YouTube video and lyrics in multiple languages.