Onnappola Oruthana by Shreya Ghoshal song Lyrics and video
Artist: | Shreya Ghoshal |
---|---|
Album: | Single |
Music: | D. Imman |
Lyricist: | Yugabharathi |
Label: | |
Genre: | Playful |
Release: | 2024-12-31 |
Lyrics (English)
ONNAPPOLA ORUTHANA SONG LYRICS IN TAMIL: 'உன்ன போல ஒருத்தர' The song is sung by Shreya Ghoshal from the soundtrack album for the Tamil film Vetrivel , directed by Vasantha Mani, starring Sasikumar, Prabhu, Miya and Nikhila Vimal. "ONNAPPOLA ORUTHANA" is a Playful song, composed by D. Imman , with lyrics written by Yugabharathi . உன்ன போல ஒருத்தர நா பாா்த்ததே இல்ல உன் ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல உன்ன போல ஒருத்தர நா பாா்த்ததே இல்ல உன் ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல சாமி போல வந்தவனே கேட்கும்முன்னே தந்தவனே நான் வணங்கும் நல்லவனே நல்ல உள்ளம் கொண்டவனே என் ஒட்டுமொத்த ஜென்மத்துக்கும் சொந்தம் நீ தானே உன்ன போல ஒருத்தர நா பாா்த்ததே இல்ல உன் ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல உன்ன போல ஒருத்தர நா பாா்த்ததே இல்ல உன் ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல உன்ன எதிா்பாா்த்து தான் என் இதயம் வாழ்ந்ததோ தன்னை அறியாமலே உன்னை அது சோ்ந்ததோ இல்லை இனி ஏதும் என்று வாடி நின்ற போதிலே முத்துமணி தோில் என்னை ஏற்றி வந்த வள்ளலே ஒரு வாா்த்தையில் என்னை உருவாக்கினாய் உன் உறவென்பது யுக யுகங்களை கடந்தது தானே உன்ன போல ஒருத்தர நா பாா்த்ததே இல்ல உன் ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல உன்னுடைய சாலையில் நின்று மலா் தூவவே கன்னி வரம் கேட்கிறேன் நானும் அரங்கேறவே உன்னருகில் வாழ்வதொன்று போதும் இந்த மண்ணிலே வேறு ஒன்றும் தேவை இல்லை யாவும் உந்தன் அன்பிலே என்னை ஆளவே வந்த மகராசனே நான் உனக்காகவே பல பிறவிகள் துணை வருவேனே உன்ன போல ஒருத்தர நா பாா்த்ததே இல்ல உன் ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல உன்ன போல ஒருத்தர நா பாா்த்ததே இல்ல உன் ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல சாமி போல வந்தவனே கேட்கும்முன்னே தந்தவனே நான் வணங்கும் நல்லவனே நல்ல உள்ளம் கொண்டவனே என் ஒட்டுமொத்த ஜென்மத்துக்கும் சொந்தம் நீ தானே Onna pola oruthara Naa paarthathae illa Un osarampaathu Vaanam kooda kurugume mella Onna pola oruthara Naa paarthathae illa Un osarampaathu Vaanam kooda kurugume mella Saami pola vanthavanae Kekummunae thanthavanae Naan vanagum nallavanae Nalla ullam kondavanae En ottumotha jenmathukum Sontham neethanae Onna pola oruthara Naa paarthathae illa Un osarampaathu Vaanam kooda kurugume mella Onna pola oruthara Naa paarthathae illa Un osarampaathu Vaanam kooda kurugume mella Unna ethirpaathu thaan Ennidhayam vazhthathoo Thannai ariyaamalae Unnai athu sernthathoo Illai ini ethum endru Vaadi nindra poothile Muthumani theril ennai Eetri vantha vallale Oru vaarthaiyil ennai uruvaakinaai Un uravenbathu yuga yugangalai Kadanthathu thaanae Onna pola oruthara Naa paarthathae illa Un osarampaathu Vaanam kooda kurugume mella Unnudaiya saalaiyil nindru malar thoovavae Kannivaram ketkiren Naanum arangeravae Unnarugil vaazhvathondru Pothum intha mannilae Veru ondrum thevai illai Yavum unthan anbilae Ennai aalavae vantha magaraasanae Naan unakkagavae pala piravigal Thunai varuvenaae Onna pola oruthara Naa paarthathae illa Un osarampaathu Vaanam kooda kurugume mella Onna pola oruthara Naa paarthathae illa Un osarampaathu Vaanam kooda kurugume mella Saami pola vanthavanae Kekummunae thanthavanae Naan vanagum nallavanae Nalla ullam kondavanae En ottumotha jenmathukum Sontham neethanae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Onnappola Oruthana lyrics in Tamil by Shreya Ghoshal, music by D. Imman. Includes YouTube video and lyrics in multiple languages.