Kadhale Kadhale by Shankar Mahadevan, Padmalatha song Lyrics and video
Artist: | Shankar Mahadevan, Padmalatha |
---|---|
Album: | Single |
Music: | Hiphop Tamizha |
Lyricist: | Vivek |
Label: | Think Music |
Genre: | Playful |
Release: | 2025-01-04 |
Lyrics (English)
LYRICS OF KADHALE KADHALE IN TAMIL: 'காதலே காதலே' The song is sung by Shankar Mahadevan and Padmalatha from the Tamil film Indru Netru Naalai , directed by R. Ravikumar. The film stars Vishnu Vishal, Mia George and Karunakaran in the lead role. "KADHALE KADHALE" is a Playful song, composed by Hiphop Tamizha , with lyrics written by Vivek . ஓஓ ஆஆ ஆஆ காதலே காதலே என்னை உடைத்தேனே என்னில் உன்னை அடைத்தேனே உயிர் கட்டி இணைத்தேனே நேற்றினை காற்றிலே கொட்டி இரைத்தேனே இமை கட்டு அவிழ்த்தேனே துயர் மட்டும் மறைத்தேனே நிழல் ஆடும் நினைவில் ரெண்டு களவாடி தருவேன் இன்று கடிகாரம் காலம் நேரம் சுழற்றிடுவேன் உன்னை காண உலகம் சென்று அங்கேயும் இதயம் தந்து புதிதான காதல் ஒன்று நிகழ்த்திடுவேன் இன்று நேற்று நாளை என்றும் நீ என் தேவதை காதல் செய்யும் மாயை என் வானம் எங்கும் பூ மழை ஓஹோ ஓ ஓஹோ ஓஹோ ஓ ஓஹோ ஓஹோ ஓ ஓஹோ ஓஹோ ஓ ஓஹோ மனதோடு மட்டும் இங்கு உறவாடும் நேசம் ஒன்று உயிரோடு என்னை ஏதோ இறக்கியதே படியேறி கீழே செல்லும் புரியாத பாதை ஒன்று அதில் ஏறி போக சொல்லி குழப்பியதே காலம் கடந்தாலும் மழை நீரை போலே நேரம் கண் முன் மெல்ல சிந்துது என் சிந்தனையிலே கடிகாரம் வாங்க போனால் அந்த நேரம் வாங்கி தந்தாய் என்ன நானும் செய்வேனோ எந்தன் உயிரே ஹா ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆஆஆ இன்று நேற்று நாளை என்றும் நீ என் தேவதை காதல் செய்யும் மாயை என் வானம் எங்கும் பூ மழை ஓஹோ ஓ ஓஹோ ஓஹோ ஓ ஓஹோ ஓஹோ ஓ ஓஹோ ஓஹோ ஓ ஓஹோ ஓஓஓஓஓ Ooo aaaaa ahhhh Kaadhalae kaadhalae ennai udaithenae Ennil unnai adaithenae Uyir katti inaithenae Netrinai kaatrilae Kotti iraithenae Imai kattu avizhthenae Thuyar mattum maraithenae Nizhal aadum Ninaivil rendu Kalavadi tharuven indru Kadikaram kalam neram sulatriduven Unai kaana ulagam sendru Angeyum idhayam thanthu Pudhithaana kaadhal Ondru nigazhthiduven Indru netru naalai Endrum nee en dhevathai Kaadhal seiyum maayai En vaanam engum poo mazhai Ohooo ooo ohoooo Ohooo ooo ohoooo Ohooo ooo ohoooo Ohooo ooo ohoooo Manathodu mattum ingu Uravadum nesam ondru Uyirodu ennai Yetho irakiyathae Padiyeri keelae sellum Puriyaatha paadhai ondru Athil yeri poga Solli kuzhapiyathae Kalam kadanthalum Mazhai neerai polae neram Kan mun mella sinthuthu En sinthanaiyilae Gadigaaram vaanga ponaal Antha neram vangi thanthai Enna naanum seiveno Enthan uyirae Haa aaa haaa aaa Haa aaa haaa aaa Haa aaa haaa aaa Haa aaa haaa aaa Haa aaa aaa aaa aa Indru netru naalai Endrum nee en dhevathai Kaadhal seiyum maayai En vaanam engum poo mazhai Ohooo ooo ohoooo Ohooo ooo ohoooo Ohooo ooo ohoooo Ohooo ooo ohoooo Ooooooo ooooooo ooooo Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kadhale Kadhale lyrics in Tamil by Shankar Mahadevan, Padmalatha, music by Hiphop Tamizha. Includes YouTube video and lyrics in multiple languages.