Munbe Vaa by Shreya Ghoshal, Naresh Iyer song Lyrics and video
Artist: | Shreya Ghoshal, Naresh Iyer |
---|---|
Album: | Single |
Music: | A. R. Rahman |
Lyricist: | Vaali |
Label: | |
Genre: | Romantic |
Release: | 2024-11-09 |
Lyrics (English)
MUNBE VAA SONG LYRICS IN TAMIL: Munbe Vaa (முன்பே வா) is a Tamil song from the film Sillunu Oru Kaadhal , starring Suriya, Jyothika and Bhumika, directed by Krishna. "MUNBE VAA" song was composed by A. R. Rahman and sung by Shreya Ghoshal and Naresh Iyer , with lyrics written by Vaali . முன்பே வா என் அன்பே வா ஊனே வா உயிரே வா முன்பே வா என் அன்பே வா பூ பூவாய் பூப்போம் வா நான் நானா கேட்டேன் என்னை நானே நான் நீயா நெஞ்சம் சொன்னதே முன்பே வா என் அன்பே வா ஊனே வா உயிரே வா முன்பே வா என் அன்பே வா பூ பூவாய் பூப்போம் வா ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் கோலம் போட்டவள் கைகள் வாழி வளையல் சத்தம் ஜல் ஜல் ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் கோலம் போட்டவள் கைகள் வாழி சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை சித்திர புன்னகை வண்ணம் மின்ன பூ வைத்தாய் பூ வைத்தாய் நீ பூவைக்கோர் பூ வைத்தாய் மண பூவைத்து பூ வைத்து பூவைக்குள் தீ வைத்தாய் ஓ ஓ நீ நீ நீ மழையில் ஆட நான் நான் நான் நனைந்தே வாட என் நாளத்தில் உன் ரத்தம் நாடிக்குள் உன் சத்தம் உயிரே ஓ ஹோ தோளில் ஒரு சில நாளில் தனியென ஆனால் தரையினில் மீன் ஹ்ம்ம் ஹ்ம்ம் முன்பே வா என் அன்பே வா ஊனே வா உயிரே வா முன்பே வா என் அன்பே வா பூ பூவாய் பூப்போம் வா முன்பே வா என் அன்பே வா பூ பூவாய் பூப்போம் வா நிலவிடம் வாடகை வாங்கி விழி வீட்டினில் குடி வைக்கலாமா நாம் வாழும் வீட்டுக்குள் வேறாரும் வந்தாலே தகுமா தேன் மழை தேக்குக்கு நீ தான் உந்தன் தோள்களில் இடம் தரலாமா நான் சாயும் தோள் மேல் வேறாரும் சாய்ந்தாலே தகுமா நீரும் செம்புல சேறும் கலந்தது போலே கலந்தவர் நாம் முன்பே வா என் அன்பே வா ஊனே வா உயிரே வா முன்பே வா என் அன்பே வா பூ பூவாய் பூப்போம் வா நான் நானா கேட்டேன் என்னை நானே நான் நீயா நெஞ்சம் சொன்னதே முன்பே வா என் அன்பே வா ஊனே வா உயிரே வா முன்பே வா என் அன்பே வா பூ பூவாய் பூப்போம் வா ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் கோலம் போட்டவள் கைகள் வாழி வளையல் சத்தம் ஜல் ஜல் ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் கோலம் போட்டவள் கைகள் வாழி சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை சித்திர புன்னகை வண்ணம் மின்ன ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் கோலம் போட்டவள் கைகள் வாழி வளையல் சத்தம் ஜல் ஜல் ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் கோலம் போட்டவள் கைகள் வாழி சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை சித்திர புன்னகை வண்ணம் மின்ன Munbae vaa en anbae vaa Oonae vaa uyirae vaa Munbae vaa en anbae vaa Poo poovaai poopom vaa Naan naana keten ennai naanae Naan neeya nenjam sonnathae Munbae vaa en anbae vaa Oonae vaa uyirae vaa Munbae vaa en anbae vaa Poo poovaai poopom vaa Rango rangoli kolangal nee pottai Kolam pottaval kaigal vaazhi Valaiyal satham Jal jal Rango rangoli kolangal nee pottai Kolam pottaval kaigal vaazhi Sunthara malligai Santhana malligai Sithira punnagai vannam minna Poo vaithaai poo vaithaai Nee poovaikoor poo vaithaai Mana poovaithu poovaithu Poovaikkul thee vaithaai oohh ohh Nee nee nee mazhaiyil aada Naan naan nnan nanainthae vaada En naanathil un ratham Naadikkul un satham Uyire ohoooo Thozhil oru sila naalil Thaniyena aanal tharaiyinil meen hmm hmm Munbae vaa en anbae vaa Oonae vaa uyirae vaa Munbae vaa en anbae vaa Poo poovaai poopom vaa Munbae vaa en anbae vaa Poo poovaai poopom vaa ahhh Nilavidam vaadagai vaangi Vizhi veetinil kudi vaikkalaama Naam vaazhum veetukul Veraarum vanthalae thaguma Then malai thekkukku neethaan Unthan thozhgalil idam tharalaama Naan saayum thozhmel Veraarum sainthalae thaguma Neerum senbula cherum Kalanthathu polae kalanthavar naam Munbae vaa en anbae vaa Oonae vaa uyirae vaa Munbae vaa en anbae vaa Poo poovaai poopom vaa Naan naana keten ennai naanae Naan neeya nenjam sonnathae Munbae vaa en anbae vaa Oonae vaa uyirae vaa Munbae vaa en anbae vaa Poo poovaai poopom vaa Rango rangoli kolangal nee pottai Kolam pottaval kaigal vaazhi Valaiyal satham Jal jal Rango rangoli kolangal nee pottai Kolam pottaval kaigal vaazhi Sunthara malligai Santhana malligai Sithira punnagai vannam minna Rango rangoli kolangal nee pottai Kolam pottaval kaigal vaazhi Valaiyal satham Jal jal Rango rangoli kolangal nee pottai Kolam pottaval kaigal vaazhi Sunthara malligai Santhana malligai Sithira punnagai vannam minna Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Munbe Vaa lyrics in Tamil by Shreya Ghoshal, Naresh Iyer, music by A. R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.