Heartukulla by Nakash Aziz, Sanjana Divaker Kalmanje song Lyrics and video
Artist: | Nakash Aziz, Sanjana Divaker Kalmanje |
---|---|
Album: | Single |
Music: | Vivek-Mervin |
Lyricist: | Pa. Vijay |
Label: | Think Music India |
Genre: | Dance |
Release: | 2024-10-26 |
Lyrics (English)
HEARTUKULLA SONG LYRICS IN TAMIL: 'ஹெர்ட்டுக்குள்ள' The song is sung by Nakash Aziz and Sanjana Divaker Kalmanje from the soundtrack album for the Tamil film Gulaebaghavali , directed by Kalyaan, starring Prabhu Deva, Hansika Motwani and Revathi. "HEARTUKULLA" is a Dance song, composed by Vivek-Mervin , with lyrics written by Pa. Vijay . ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹோ ஹேய் ஹோ ஹேய் ஹோ ஹேய் ஹோ ஹேய் எனக்கு உன் மேல தான் உனக்கு என் மேல தான் ஏதோ ஒன்னே ஒன்னே இருக்கு இருக்கு லைட்டா புத்தி வர லூசா சுத்தி வர ஓகே சொல்லரியா எனக்கு எனக்கு ஹார்டுகுள்ள பச்ச குத்தியே போகாத என் பச்சக் கிளியே பேசாம நீ பத்த வச்சியே காட்டு கொஞ்சம் பச்ச பச்ச பச்சக் கொடியே ஹார்டுகுள்ள பச்ச குத்தியே போகாத என் பச்சக் கிளியே பேசாம நீ பத்த வச்சியே காட்டு கொஞ்சம் பச்ச பச்ச பச்சக் கொடியே என் பச்ச கிளியே என் பச்ச பச்ச பச்சக்கொடியே வில் யூ பி மை ஹனி பன்னி பிப்புல் ஹேர் ஆர் வெரி பன்னி வறுப்ப என்ன இனி வா மா ஹனி பன்னி வில் யூ பி மை ஹனி பன்னி பிப்புல் ஹேர் ஆர் வெரி பன்னி வறுப்ப என்ன இனி வா மா ஹனி பன்னி என் ஃபர்ஸ்டு லுக்குலயே உசுர விட்டேன் பெஸ்ட் பிரண்ட எல்லாம் கழட்டி விட்டேன் அய்யோ பாவமுன்னு ஓகே பண்றேன் இல்ல இல்ல இல்ல திங் பண்ணி சொல்றேன் அடடா கண்ணம்மா என்ன பொன்னம்மா ஹாட்டு வாட்டர தான் ஹார்ட்டு குள்ள ஊத்திட்டியே மா வா வா செல்லம்மா பீலிங்ஸ் என்னம்மா லவ் சொல்றதுக்கு லாஜிக் எல்லாம் பாக்குறியே மா எனக்கு உன் மேல தான் உனக்கு என் மேல தான் ஏதோ ஒன்னே ஒன்னே இருக்கு இருக்கு லைட்டா புத்தி வர லூசா சுத்தி வர ஓகே சொல்லுவேனே உனக்கு உனக்கு ஹார்டுகுள்ள பச்ச குத்தியே போகாத என் பச்சக் கிளியே ஹே ஹார்டுகுள்ள பச்ச குத்தியே போகாத என் பச்சக் கிளியே பேசாம நீ பத்த வச்சியே காட்டு கொஞ்சம் பச்ச பச்ச பச்சக் கொடியே ஹார்டுகுள்ள பச்ச குத்தியே போகாத என் பச்சக் கிளியே பேசாம நீ பத்த வச்சியே காட்டு கொஞ்சம் பச்ச பச்ச பச்சக் கொடியே என் பச்சக் கிளியே என் பச்ச பச்ச பச்சக் கொடியே வில் யூ பி மை ஹனி பன்னி பிப்புல் ஹேர் ஆர் வெரி பன்னி வறுப்ப என்ன இனி வா மா ஹனி பன்னி என் பச்ச பச்ச பச்சக் கொடியே வில் யூ பி மை ஹனி பன்னி பிப்புல் ஹேர் ஆர் வெரி பன்னி வறுப்ப என்ன இனி வா மா ஹனி பன்னி என் பச்ச பச்ச பச்சக் கொடியே Hei hei hei hei Hei hoo hei hoo hei hoo hei hoo Hei enakku unmela than Unakku en mela than Etho onnae onnae irukku irukku Lite ah puththi vara Loosa suthi vara Ok sollariya enakku enakku Heartkulla pachakuthiyae Pogaatha en pachakiliyae Pesama nee patha vachiyae Kaattu konjam pacha pacha Pachakodiyae Heartkulla pachakuthiyae Pogaatha en pachakiliyae Pesama nee patha vachiyae Kaattu konjam pacha pacha Pachakodiyae En pachakiliyae En pacha pacha pachakodiyae Will u be my honey bunny People here are very funny Varuppa enna ini Vaa ma honey bunny Will u be my honey bunny People here are very funny Varuppa enna ini Vaa ma honey bunny En firstu looku layae Usura vitten Best friend ah ellam Kazhatti vitten Ayyo paavamunnu ok pandren Illa illa illa think panni soldren Adadaa kannamma enna ponnama Hotu watera than heartkulla Uththittiyae maa Vaa vaa sellamma Feelings ennama Love soldrithuku logic ellam Paakuriyae maa Enakku unmela than Unakku en mela than Etho onnae onnae irukku irukku Lite ah puththi vara Loosa suthi vara Ok solluvenae unakku unakku Heartkulla pachakuthiyae ae Pogaatha en pachakiliyae Hey heartkulla pachakuthiyae Pogaatha en pachakiliyae Pesama nee patha vachiyae Kaattu konjam pacha pacha Pachakodiyae Heartkulla pachakuthiyae Pogaatha en pachakiliyae Pesama nee patha vachiyae Kaathu konjam pacha pacha Pachakodiyae En pachakiliyae En pacha pacha pachakodiyae Will u be my honey bunny People here are very funny Varuppa enna ini Vaa ma honey bunny En pacha pacha pachakodiyae Will u be my honey bunny People here are very funny Varuppa enna ini Vaa ma honey bunny En pacha pacha pachakodiyae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Heartukulla lyrics in Tamil by Nakash Aziz, Sanjana Divaker Kalmanje, music by Vivek-Mervin. Includes YouTube video and lyrics in multiple languages.