Vizhigalil Oru Vaanavil by Saindhavi Prakash song Lyrics and video
Artist: | Saindhavi Prakash |
---|---|
Album: | Single |
Music: | G. V. Prakash Kumar |
Lyricist: | Na. Muthukumar |
Label: | |
Genre: | Playful |
Release: | 2024-09-26 |
Lyrics (English)
விழிகளில் ஒரு வானவில் | VIZHIGALIL ORU VAANAVIL SONG LYRICS IN TAMIL: The song is recorded by Saindhavi Prakash from the Tamil film Deiva Thirumagal , directed by A. L. Vijay. The film stars Vikram, Sara Arjun, Anushka Shetty, Amala Paul, Nassar, Santhanam and Sachin Khedekar in the lead role. The music of "VIZHIGALIL ORU VAANAVIL" song is composed by G. V. Prakash Kumar , while the lyrics are penned by Na. Muthukumar . விழிகளில் ஒரு வானவில் இமைகளை தொட்டு பேசுதே இது என்ன புது வானிலை மழை வெயில் தரும் உன்னிடம் பாா்க்கிறேன் நான் பாா்க்கிறேன் என் தாய்முகம் அன்பே உன்னிடம் தோற்கிறேன் நான் தோற்கிறேன் என்னாகுமோ இங்கே முதன் முதலாய் மயங்குகிறேன் கண்ணாடி போல தோன்றினாய் என் முன்பு என்னை காட்டினாய் கனா எங்கும் வினா விழிகளில் ஒரு வானவில் இமைகளை தொட்டு பேசுதே இது என்ன புது வானிலை மழை வெயில் தரும் நீ வந்தாய் என் வாழ்விலே பூ பூத்தாய் என் வோிலே நாளையே நீ போகலாம் என் ஞாபகம் நீ ஆகலாம் தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ யாா் இவன் யாா் இவன் ஓா் மாயவன் மெய்யானவன் அன்பில் யாா் இவன் யாா் இவன் நான் நேசிக்கும் கண்ணீா் இவன் நெஞ்சில் இனம் புாியா உறவிதுவோ என் தீவில் பூத்த பூவிது என் நெஞ்சில் வாசம் தூவுது மனம் எங்கும் மனம் விழிகளில் ஒரு வானவில் இமைகளை தொட்டு பேசுதே இது என்ன புது வானிலை மழை வெயில் தரும் நான் உனக்காக பேசினேன் யாா் எனக்காக பேசுவாா் மௌனமாய் நான் பேசினேன் கைகளில் மை பூசினேன் நீ வந்த கனவெங்கே காற்றில் கை வீசினேன் அன்பெனும் தூண்டிலை நீ வீசினாய் மீன் ஆகிறேன் அன்பே உன் முன்பு தானடா இப்போது நான் பெண்ணாகிறேன் இங்கே தயக்கங்களால் திணறுகிறேன் நில்லென்று சொன்ன போதிலும் நில்லாமல் நெஞ்சம் ஓடுதே இதோ உந்தன் வழி Vizhigalil oru vaanavil Imaigalai thottu pesudhae Idhu enna puthu vaanilai Mazhai veyil tharum Unnidam paarkiren Naan paarkiren En thaai mugam anbae Unnidam thorkiren Naan thorkiren Ennagumo ingae Mudhal mudhalaai mayangugiren Kannadi polae thondrinaai En munbu ennai kaatinaai Kaana engum vinaa Vizhigalil oru vaanavil Imaigalai thottu pesudhae Idhu enna puthu vaanilai Mazhai veyil tharum Nee vanthaai en vaazhvilae Poo poothaai en verilae Naalaiyae nee pogalam En niyabagam nee aagalam Thaer sendra pinnalae Veethi ennagumo Yaar ivan yaar Ivan oar mayavan Meiyaanavan anbil Yaar ivan yaar Ivan naan nesikum Kanneer ivan nenjil Inam puriyaa uravidhuvo En theevil pootha poovithu En nenjil vaasam thoovuthu Manam engum manam Vizhigalil oru vaanavil Imaigalai thottu pesudhae Idhu enna puthu vaanilai Mazhai veyil tharum Naan unakaga pesinen Yaar enakaga pesuvaar Mounamaai naan pesinen Kaigalil mai poosinen Nee vandha kanavengae Kaatril kai veesinen Anbennum thoondilai nee Veesinaai meenaagiren anbae Un munbu thaanada Ippothu naan penaagiren ingae Thayakangalaal thinarukiren Nil endru sonna pothilum Nilaamal nenjam oodudhae Idho undhan vazhi Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Vizhigalil Oru Vaanavil lyrics in Tamil by Saindhavi Prakash, music by G. V. Prakash Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.