Kandukondain Kandukondain by Hariharan, Mahalakshmi Iyer song Lyrics and video
Artist: | Hariharan, Mahalakshmi Iyer |
---|---|
Album: | Single |
Music: | A. R. Rahman |
Lyricist: | Vairamuthu |
Label: | |
Genre: | Playful |
Release: | 2025-03-22 |
Lyrics (English)
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | KANDUKONDAIN KANDUKONDAIN SONG LYRICS IN TAMIL: The song is recorded by Hariharan and Mahalakshmi Iyer from the Tamil film Kandukondain Kandukondain , directed by Rajiv Menon. The film stars Mammootty, Ajith Kumar, Tabu, Aishwarya Rai and Abbas in the lead role. The music of "KANDUKONDAIN KANDUKONDAIN" song is composed by A. R. Rahman , while the lyrics are penned by Vairamuthu . கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன் விரல் தொடும் தூரத்திலே வெண்ணிலவு கண்டுகொண்டேன் வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தில் விழுந்து நிறைந்தால் வழிந்தால் மகிழ்ச்சி வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தை உடைத்தால் உயிரை உடைப்பாள் ஒருத்தி என் கண் பார்த்தது என் கை சேருமோ கை சேராமலே கண்ணீர் சேருமோ கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன் பரத்கிரிக்.காம் மலர்மஞ்சம் விழி கெஞ்சும் மனம் அஞ்சுமல்லவா உயிர் மிஞ்சும் இவள் நெஞ்சம் உன் தஞ்சமல்லவா உன் தனிமைக் கதவின் தாள் நீக்கவா கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன் மேகம் திறந்தால் அதற்குள் உன் முகம் பார்க்கிறேன் பூக்கள் திறந்தால் அதற்குள் உன் குரல் கேட்கிறேன் கண்களைத் திறந்தும் கனவுகள் வளர்க்கும் காதலின் விரல்கள் கல்லையும் திறக்கும் உன்னைத் தேடியே இனி எனது பயணமோ எந்தன் சாலைகள் உன் வீட்டில் முடியுமோ ஏ கனவு மங்கையே உனது மனது எனது மனதில் இணையுமோ கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஹே ஹேய்ய் காதல் முகம் கண்டுகொண்டேன் ஹே ஹேய்ய் விரல் தொடும் தூரத்திலே ஹே ஹேய்ய் வெண்ணிலவு கண்டுகொண்டேன் ஆஆஆஆ நதியின் தேடல் கடைசியில் கடல் காண்பது உயிரின் தேடல் கடைசியில் உனைக்காண்பது கடல் கொண்ட நதியோ முகம் தனை இழக்கும் நான் உன்னில் கலந்தால் புது முகம் கிடைக்கும் நட்சத்திரங்களை ஒரு நாரில் கட்டுவேன் எந்த நேரமும் உன் கதவு தட்டுவேன் ஏ காதல் தேவனே எனது இமையில் உனது விழிகள் மூடுவேன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன் விரல் தொடும் தூரத்திலே விரல் தொடும் தூரத்திலே வெண்ணிலவு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன் Kandukonden kandukonden Kaadhal mugam kandukonden Kandukonden kandukonden Kaadhal mugam kandukonden Viral thodum thoorathilae Vennilavu kandukonden Vennila velichcham Kinnathil vizhundhu Nirainthaal valindhaal magizhchi atozlyric.com Vennilaa velichcham Kinnaththai udaithaal Uyirai udaippaal oruthi En kan paarthathu En kai serumo Kai seraamalae Kanneer serumoo Kandukonden kandukonden Kaadhal mugam kandukonden Malar manjam Vizhi kenjum Manam anjum allavaa Uyir minjum Ival nenjam Un thanjam allavaa Un thanimaiyin kadhavin Thaazh neekkavaa Kandukonden kandukonden Kaadhal mugam kandukonden Megam thiranthaal Adharkul un mugam paarkiren Pookkal thiranthaal Adharkul un kural ketkiren Kangalai thirandhum Kanavugal valarkkum Kaadhalin viralgal Kallaiyum thirakkum Unnai thediyae Ini enadhu payanamo Endhan saalaigal Un veettil mudiyumo Ye kanavu mangaiyae Unadhu manadhu Enadhu manadhil inaiyumo Kandukonden kandukonden eh hey Kaadhal mugam kandukonden eh hey Viral thodum thoorathilae ey hey Vennilavu kandukonden Aaaahaaa Nadhiyin thedal Kadaisiyil kadal kaanbadhu Uyirin thedal Kadaisiyil unai kaanbadhu Kadal konda nadhiyo Mugam thanai ilakkum Naan unnil kalanthaal Pudhumugam kidaikkum Natchathirangalai Oru naaril kattuven Endhan neramum Un kadhavu thattuven En kaadhal dhevanae Enadhu imaiyil Unadhu vizhigal mooduven Kandukonden kandukonden Kandukonden kandukonden Kaadhal mugam kandukonden Kaadhal mugam kandukonden Viral thodum thoorathilae Viral thodum thoorathilae Vennilavu kandukonden Kandukonden kandukonden Kaadhal mugam kandukonden Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kandukondain Kandukondain lyrics in Tamil by Hariharan, Mahalakshmi Iyer, music by A. R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.