Ulundhu Vithakkaiyilae by Srinivas, Swarnalatha song Lyrics and video
Artist: | Srinivas, Swarnalatha |
---|---|
Album: | Single |
Music: | A.R. Rahman |
Lyricist: | Vairamuthu |
Label: | |
Genre: | Romantic |
Release: | 2025-02-13 |
Lyrics (English)
ULUNDHU VITHAKKAIYILAE SONG LYRICS IN TAMIL: 'உளுந்து விதைக்கையிலே' The song is sung by Srinivas and Swarnalatha from the soundtrack album for the Tamil film Mudhalvan , directed by S. Shankar, starring Arjun, Manisha Koirala and Raghuvaran. "ULUNDHU VITHAKKAIYILAE" is a Romantic song, composed by A.R. Rahman , with lyrics written by Vairamuthu . ஹே லே லே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே லே ஹே லே ஹே ஹே லே லே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே லே ஹே லே ஹே உளுந்து வெதக்கையிலே சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன் கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன் உளுந்து வெதக்கையிலே சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன் கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன் வெக்கப்படப்பில் கவுளி கத்த வலது பக்கம் கருடன் கொத்த தெருவோரம் நெரகுடம் பாா்க்கவும் மணிச்சத்தம் கேட்கவும் ஆனதே ஒரு பூக்காாி எதுக்க வர பசும் பால்மாடு கடக்கிறதே இனி என்னாகுமோ ஏதாகுமோ இந்த சிறுக்கி வழியில் தெய்வம் புகுந்து வரம் தருமோ உளுந்து வெதக்கையிலே சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன் கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன் அனிச்ச மலரழகே அச்சு அச்சுவெல்லப் பேச்சழகே என் கண்ணுக்குள்ள கூடு கட்டி காதுக்குள்ள கூவும் குயிலே நீ எட்டியெட்டிப் போகயில விட்டுவிட்டுப் போகும் உயிரே அனிச்ச மலரழகே அச்சு அச்சுவெல்லப் பேச்சழகே என் கண்ணுக்குள்ள கூடு கட்டி காதுக்குள்ள கூவும் குயிலே நீ எட்டியெட்டிப் போகயில விட்டுவிட்டுப் போகும் உயிரே ஒரு தடவ இழுத்து அணைச்சபடி உயிா் மூச்ச நிறுத்து கண்மணியே உன்முதுகு தொலைச்சி வெளியேற இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே மழையடிக்கும் சிறு பேச்சு வெயிலடிக்கும் மறு பாா்வை உடம்பு மண்ணில் புதையற வரையில் உடன் வரக் கூடுமோ உசிா் என்னோட இருக்கயில நீ மண்ணோட போவதெங்கே அட உன் சேவனே நானில்லையா கொல்ல வந்த மரணம் கூடக் குழம்புமய்யா குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கறைச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில் என்னக் கொஞ்சம் பூசு தாயே கொலுசுக்கு மணியாக என்ன கொஞ்சம் மாத்து தாயே ஒரு கண்ணில் நீா் கசிய உதட்டு வழி உசிா் கசிய ஒன்னால சில முறை இறக்கவும் சில முறை பிறக்கவும் ஆனதே அட ஆத்தோட விழுந்த இலை அந்த ஆத்தோட போவது போல் நெஞ்சு ஒன்னோடுதான் பின்னோடுதே அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கறைச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில் என்னக் கொஞ்சம் பூசுவாயா கொலுசுக்கு மணியாக என்ன கொஞ்சம் மாத்துவாயா Hey lae lae hey hey hey Hey hey hey lae hey lae hey Ulundhu vedhakkayilae Suththi oodha kaathu adikkayilae Naan appanukku kanji kondu Aathumedu thaandi ponen Kanda nalla nalla sagunathil Nenjukkuzhi poothu ponen Ulundhu vedhakkayilae Suththi oodha kaathu adikkayilae Naan appanukku kanji kondu Aathumedu thaandi ponen Kanda nalla nalla sagunathil Nenjukkuzhi poothu ponen Vekkappadappil kavuli kaththa Valadhu pakkam garudan koththa Theruvoram nerakudam paarkkavum Manichaththam ketkavum aanadhae Oru pookkaari yedhukka vara Pasum paalmaadu kadakkiradhae Ini yennaaghumo yedhaaghumo Indha sirukki vazhiyil Deivam pugundhu varam tharumo Ulundhu vedhakkayilae Suththi oodha kaathu adikkayilae Naan appanukku kanji kondu Aathumedu thaandi ponen Kanda nalla nalla sagunathil Nenjukkuzhi poothu ponen Anichcha malar azhagae Achchu achchu vella pechazhagae En kannukkulla koodu katti Kaadhukkulla koovum kuyilae Nee ettiyetti pogayila Vittuvittu pogum uyirae Oru thadava izhuththu anachabadi Uyir moocha niruthu kanmaniyae Un mudhugu tholachi veliyera Innum konjam irukku yennavanae Mazhai adikkum siru pechu Veyil adikkum maru paarva Odambu mannil pudhaiyira varaiyil Udan vara koodumo Usur yennoda irukkaiyila Nee mannodu povadhengae Ada unsevanae naan illaiyaa Kolla vandha maranam kooda kolambum aiyaa Kurukku chiruthavalae Enna kungumathil karachavalae Nenjil manja thechi kulikkayil Enna konjam poosu thaayae Kolusukku maniyaaga Enna konjam maathu thaayae Oru kannil neer kasiya Udhattu vazhi usir kasiya Onnaala sila murai irakkavum Sila murai pirakkavum aanadhae Ada aaththoda vizhundha yela Andha aaththoda povadhu pol Nenju onnodudhaan pinnodudhae Ada kaalam marandhu Kaattu maramum pookkiradhae Kurukku chiruthavalae Enna kungumathil karachavalae Nenjil manja thechi kulikkayil Enna konjam Poosuvaiiyaa Kolusukku maniyaaga Enna konjam Maathuvaiiyaa Oh oh oh oh Hmm hmm hmm hmm hmm hmm hmm Oh oh oh oh Hmm hmm hmm hmm hmm hmm hmm Oh oh oh oh Hmm hmm hmm hmm hmm hmm hmm Oh oh oh oh Hmm hmm hmm hmm hmm hmm hmm Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Ulundhu Vithakkaiyilae lyrics in Tamil by Srinivas, Swarnalatha, music by A.R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.