Tamil Eezha Kaatrea by Sathyaprakash song Lyrics and video

Artist:Sathyaprakash
Album: Single
Music:Isaiarasan
Lyricist:Vairamuthu
Label:Vairamuthu Official
Genre:Sad
Release:2021-06-02

Lyrics (English)

LYRICS OF TAMIL EEZHA KAATREA IN HINDI: தமிழ் ஈழக் காற்றே, the song is recorded by Sathyaprakash from the Tamil album Naatpadu Theral . "Tamil Eezha Kaatrea" is a Sad song, composed by Isaiarasan , with lyrics written by Vairamuthu .
Tamizh eezha kaatrea
Tamizh eezha kaatrea
Vinnin vazhivandhu veesu
Engal mannin sugamkandu pesu
Tamizh eezha kaatrea
Tamizh eezha kaatrea
Vinnin vazhivandhu veesu
Engal mannin sugamkandu pesu
Uyirai kodutha annai kairai kidappaalo
Elumbai kodutha thandhai narambai kidappaaro
Nalloor murugan koyil maniyil nallasedhi varumo
Ulloor vaazhum oomai janangal uyirum udalum nalamo
Odiya veedhigal sugama
Engal oru thalai kadhali sugama
Paadiya palligal sugama
Udan paditha anilgal sugama
Oru murai vandhu sollipoo engal
Uyirai konjam allippo
Tamizh eezha kaatrea
Tamizh eezha kaatrea
Vinnin vazhivandhu veesu
Engal mannin sugamkandu pesu
Mullai theevin kadharal moochil vazhikkiradhe
Nandhi kadalin oalam narambai arukkiradhe
Pillai karigal samaithu muditha theeyum micham ulladho
Engal oorai erithu meendha saambal saatchi ulladho
Vanni kaadugal sugama
Engal valvettithuraiyum sugama
Kaaindha kanneer sugama
Innum kaayadha kurudhiyum sugama
atozlyric.com
Oru murai vandhu sollipoo
Engal uyirai konjam allippo
Tamizh eezha kaatrea
Tamizh eezha kaatrea
Vinnin vazhivandhu veesu
Engal mannin sugamkandu pesu.
தமிழ் ஈழக் காற்றே
தமிழ் ஈழக் காற்றே
விண்ணின் வழிவந்து வீசு
எங்கள் மண்ணின் சுகம்கண்டு பேசு
தமிழ் ஈழக் காற்றே
தமிழ் ஈழக் காற்றே
விண்ணின் வழிவந்து வீசு
எங்கள் மண்ணின் சுகம்கண்டு பேசு
உயிரைக் கொடுத்த அன்னை கயிறாய்க் கிடப்பாளோ
எலும்பைக் கொடுத்த தந்தை நரம்பாய்க் கிடப்பாரோ
நல்லூர் முருகன் கோயில்மணியில் நல்லசேதி வருமோ
உள்ளூர் வாழும் ஊமை ஜனங்கள் உயிரும் உடலும் நலமோ
ஓடிய வீதிகள் சுகமா
எங்கள் ஒருதலைக் காதலி சுகமா
பாடிய பள்ளிகள் சுகமா
உடன் படித்த அணில்கள் சுகமா
ஒருமுறை வந்து சொல்லிப்போ
எங்கள் உயிரைக் கொஞ்சம் அள்ளிப்போ
தமிழ் ஈழக் காற்றே
தமிழ் ஈழக் காற்றே
விண்ணின் வழிவந்து வீசு
எங்கள் மண்ணின் சுகம்கண்டு பேசு
முல்லைத் தீவின் கதறல் மூச்சில் வலிக்கிறதே
நந்திக் கடலின் ஓலம் நரம்பை அறுக்கிறதே
பிள்ளைக் கறிகள் சமைத்து முடித்த தீயும் மிச்சம் உள்ளதோ
எங்கள் ஊரை எரித்து மீந்த சாம்பல் சாட்சி உள்ளதோ
வன்னிக் காடுகள் சுகமா
எங்கள் வல்வெட்டித்துறையும் சுகமா
காய்ந்த கண்ணீர் சுகமா
இன்னும் காயாத குருதியும் சுகமாஒருமுறை வந்து
ஒருமுறை வந்து சொல்லிப்போ
எங்கள் உயிரைக் கொஞ்சம் அள்ளிப்போ
பரத்கிரிக்.காம்
தமிழ் ஈழக் காற்றே
தமிழ் ஈழக் காற்றே
விண்ணின் வழிவந்து வீசு
எங்கள் மண்ணின் சுகம்கண்டு பேசு.
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

About: Tamil Eezha Kaatrea lyrics in Tamil by Sathyaprakash, music by Isaiarasan. Includes YouTube video and lyrics in multiple languages.