Ennai Aalum Pennilave by Pradeep Kumar, Priyanka NK song Lyrics and video
Artist: | Pradeep Kumar, Priyanka NK |
---|---|
Album: | Single |
Music: | Gopi Sundar |
Lyricist: | Uma Devi |
Label: | Think Music |
Genre: | Romantic |
Release: | 2021-12-28 |
Lyrics (English)
ENNAI AALUM PENNILAVE SONG LYRICS: The song is sung by Pradeep Kumar and Priyanka NK from the Tamil film Velan , directed by Kavin M. The film stars Mugen Rao, Meenakshi Govindharajan, Soori, Prabhu and Brigida in the lead role. The music of "Ennai Aalum Pennilave" song is composed by Gopi Sundar , while the lyrics are penned by Uma Devi . Ennai aalum pennilave Unathu vaanam naane Unnai thaandi enthan vaazhvu Ondrum illai vaa vaa Iravai nanaikkum paniye Pagalai thirakkum kathire Vizhiyai thaandum azhugai pothum Namathu paalai vasantham aagum Vaazhve vaa vaa Annai thedum pillai pola Naanum unnai theda Anbin kaattil kadhal ootril Naalum moozhgi poga Unarvil kalanthai uyire Unai naan piriyen iniye Alai kadal serkum kulir manal pola Unnai yenthi kolla yengum kadhal Unakkena naanum enakkena neeyum Pirantha piragu pirithal enbathethu Iravai nanaikkum paniye Pagalai thirakkum kathire Vizhiyin eeram tholainthu pogum Namathu paalai vasantham aagum Vaazhve vaa vaa Annai thedum pilla pola Naanum unnai thedi Unnai thaandi enthan vaazhvu Ondrum illai vaazha Unarvil kalanthai uyire Unai naan piriyen iniye Vizhiyai thaandum azhugai pothum Namathu paalai vasantham aagum Vaazhve vaa vaa. என்னை ஆளும் பெண்ணிலாவே உனது வானம் நானே உன்னைத் தாண்டி எந்தன் வாழ்வு ஒன்றும் இல்லை வா வா இரவை நனைக்கும் பனியே பகலைத் திறக்கும் கதிரே விழியைத் தாண்டும் அழுகை போதும் நமது பாலை வசந்தம் ஆகும் வாழ்வே வா வா அன்னை தேடும் பிள்ளை போல நானும் உன்னை தேட அன்பின் காட்டில் காதல் ஊற்றில் நாளும் மூழ்கி போக உணர்வில் கலந்தாய் உயிரே உனை நான் பிரியேன் இனியே atozlyric.com அலை கடல் சேர்க்கும் குளிர் மணல் போல உன்னை ஏந்திக் கொள்ள ஏங்கும் காதல் உனக்கென நானும் எனக்கென நீயும் பிறந்த பிறகு பிரிதல் என்பதேது இரவை நனைக்கும் பனியே பகலைத் திறக்கும் கதிரே விழியின் ஈரம் தொலைந்து போகும் நமது பாலை வசந்தம் ஆகும் வாழ்வே வா வா அன்னை தேடும் பிள்ளை போல நானும் உன்னை தேடி உன்னைத் தாண்டி எந்தன் வாழ்வு ஒன்றும் இல்லை வாழா உணர்வில் கலந்தாய் உயிரே உனை நான் பிரியேன் இனியே விழியைத் தாண்டும் அழுகை போதும் நமது பாலை வசந்தம் ஆகும் வாழ்வே வா வா. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Ennai Aalum Pennilave lyrics in Tamil by Pradeep Kumar, Priyanka NK, music by Gopi Sundar. Includes YouTube video and lyrics in multiple languages.