Manapennin Sathiyam by Latha Rajinikanth song Lyrics and video
Artist: | Latha Rajinikanth |
---|---|
Album: | Single |
Music: | A.R. Rahman |
Lyricist: | Vairamuthu |
Label: | Eros Music |
Genre: | Playful |
Release: | 2024-09-11 |
Lyrics (English)
MANAPENNIN SATHIYAM SONG LYRICS IN TAMIL: Manapennin Sathiyam (மணப்பெண்ணின் சத்தியம்) is a Tamil song from the film Kochadaiiyaan , starring Rajinikanth, R. Sarathkumar, Aadhi, Deepika Padukone, Shobana, Jackie Shroff, Nassar and Rukmini Vijayakumar, directed by Soundarya Rajinikanth. "MANAPENNIN SATHIYAM" song was composed by A.R. Rahman and sung by Latha Rajinikanth , with lyrics written by Vairamuthu . காதல் கனவா உந்தன் கரம் விட மாட்டேன் சத்தியம் சத்தியம் இது சத்தியமே தாய் வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே சத்தியம் சத்தியம் இது சத்தியமே ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே தூய்மையான என் சத்தியம் புனிதமானது வாழை மரம் போல என்னை வாரி வழங்குவேன் ஏழை கண்ட புதையல் போல ரகசியம் காப்பேன் கணவன் என்ற சொல்லின் அர்த்தம் கண் அவன் என்பேன் உனது உலகை எனது கண்ணில் பார்த்திட செய்வேன் மழை நாளில் உன் மார்பில் கம்பளி ஆவேன் மாலை காற்றை தலை கோதி நித்திரை தருவேன் காதல் கனவா உந்தன் கரம் விட மாட்டேன் சத்தியம் சத்தியம் இது சத்தியமே தாய் வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே சத்தியம் சத்தியம் இது சத்தியமே உனது உயிரை எனது வயிற்றில் ஊற்றி கொள்வேன் உனது வீரம் எனது சாரம் பிள்ளைக்கு தருவேன் கால மாற்றம் நேரும் போது கவனம் கொள்வேன் கட்டில் அறையில் சமையல் அறையில் புதுமை செய்வேன் அழகு பெண்கள் பழகினாலும் ஐயம் கொள்ளேன் உன் ஆண்மை நிறையும் போது உந்தன் தாய் போல் இருப்பேன் உன் கனவுகள் நிஜமாக எனையே தருவேன் உன் வாழ்வு மண்ணில் நீள என்னுயிர் தருவேன் காதல் கனவா உந்தன் கரம் விட மாட்டேன் சத்தியம் சத்தியம் இது சத்தியமே தாய் வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே சத்தியம் சத்தியம் இது சத்தியமே ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே தூய்மையான என் சத்தியம் புனிதமானது தூய்மையான என் சத்தியம் புனிதமானது தூய்மையான என் சத்தியம் புனிதமானது Kaadhal kanavaa undhan Karam vida maaten Sathiyam sathiyam Idhu sathiyamae Thaai vazhi vandha Engal dharmathin melae Sathiyam sathiyam Idhu sathiyamae Oru kuzhanthai polae Oru vairam polae Thuimaiyaana en sathiyam Punithamaanathu Vaazhai maram pola Ennai vaari vazhanguven Ezhai konda pudhaiyal pola Ragasiyam kaapenn Kanavan endra sollin artham Kan avan enben Unadhu ulagai enadhu kannil Paarthida seiven Mazhai naalil un maarbil Kambali aaven Malai kaatrai thalai kothi Nithirai tharuven Kaadhal kanavaa undhan Karam vida maaten Sathiyam sathiyam Idhu sathiyamae Thaai vazhi vandha Engal dharmathin melae Sathiyam sathiyam Idhu sathiyamae Unadhu uyirai Enadhu vayitril Ootri kolven Unadhu veeram enadhu saaram Pillaikku tharuven Kaala maatram nerum pothu Gavanam kolven Kattil araiyil samayal araiyil Pudhumai seiven Azhagu pengal pazhaginaalum Ayyam kollen unn Aanmai niraiyum pothu undhan Thaai pol irupen Un kanavugal nijamaaga Enaiyae tharuven Un vaazhvu mannil neela Ennuyir tharuven Kaadhal kanavaa undhan Karam vida maaten Sathiyam sathiyam Idhu sathiyamae Thaai vazhi vandha Engal dharmathin melae Sathiyam sathiyam Idhu sathiyamae Oru kuzhanthai polae Oru vairam polae Thuimaiyaana en sathiyam Punithamaanathu Thuimaiyaana en sathiyam Punithamaanathu Thuimaiyaana en sathiyam Punithamaanathu Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Manapennin Sathiyam lyrics in Tamil by Latha Rajinikanth, music by A.R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.