Marudhani Marudhani by A.R. Rahman, Madhushree, Hentry Kuruvila song Lyrics and video
Artist: | A.R. Rahman, Madhushree, Hentry Kuruvila |
---|---|
Album: | Single |
Music: | A. R. Rahman |
Lyricist: | Vaali |
Label: | Sony Music Entertainment India Pvt. Ltd. |
Genre: | Playful |
Release: | 2025-03-25 |
Lyrics (English)
LYRICS OF MARUDHANI MARUDHANI IN TAMIL: 'மருதாணி மருதாணி' The song is sung by A.R. Rahman , Madhushree and Hentry Kuruvila from the Tamil film Sakkarakatti , directed by Kala Prabhu. The film stars Shanthanu Bhagyaraj, Ishita Sharma and Vedhika in the lead role. "MARUDHANI MARUDHANI" is a Playful song, composed by A. R. Rahman , with lyrics written by Vaali . மருதாணி மருதாணி மருதாணி விழியில் என் அடி போடி தீபாளி கங்கை என்று கானலை காட்டும் காதல் கானல் என்று கங்கையை காட்டும் வாழும் பயிருக்கு தண்ணீர் வேண்டும் காதல் கதைக்க கண்ணீர் வேண்டும் மருதாணி விழியில் என் அடி போடி தீபாளி ஆகாயம் மண் மீது சாயாது நிஜமான காதல் தான் நிலையான பாடல் தான் அதன் ஓசை எந்நாளும் ஓயாது மருதாணி மருதாணி விழியில் என் அவன் இதய வீட்டில் வாழும் அவள் தேகம் வெந்து போகும் என அவன் அருந்திட மாட்டான் சுடு நீரும் சுடு சோறும் காதலி கை நகம் எல்லாம் பொக்கிஷம் போலே அவன் சேமிப்பான் ஒருத்திக்காக வாழ்கிற ஜாதி உணரவில்லை இன்னொரு பாதி மருதாணி விழியில் என் மருதாணி விழியில் என் அடி போடி தீபாளி ஆகாயம் மண் மீது சாயாது நிஜமான காதல் தான் நிலையான பாடல் தான் அதன் ஓசை எந்நாளும் ஓயாது அவள் அவன் காதல் நெஞ்சில் கண்டாலே சிறு குற்றம் அவன் நெஞ்சம் தாய்பால் போலே எந்நாளும் பரிசுத்தம் ஆத்திரம் நேத்திரம் மூட பாலையும் கள்ளாய் அவள் பார்க்கிறாள் ஆக மொத்தம் அவசரக் கோலம் ஓ…. அவளுக்கிதை காட்டிடும் காலம் மருதாணி விழியில் என் மருதாணி விழியில் என் அடி போடி தீபாளி கங்கை என்று கானலை காட்டும் காதல் கானல் என்று கங்கையை காட்டும் வாழும் பயிருக்கு தண்ணீர் வேண்டும் காதல் கதைக்க கண்ணீர் வேண்டும் மருதாணி விழியில் என் அடி போடி தீபாளி ஆகாயம் மண் மீது சாயாது நிஜமான காதல் தான் நிலையான பாடல் தான் அதன் ஓசை எந்நாளும் ஓயாது மருதாணி மருதாணி விழியில் என் மருதாணி மருதாணி மருதாணி மருதாணி விழியில் என் Maruthani maruthani maruthani vizhiyil enn Adi podi deepali Gangai endru kaanalai kaatum kaadhal Kaanal endru gangaiyai kaatum Vaazhum payirkku thaneer vendum Kaadhal kathaikka kanneer vendum Maruthani vizhiyil enn Adi podi deepali Aagayam mann meethu saayathu Nijamana kaadhal thaan Nilaiyana paadal thaan Athan oosai ennalum ooyathu Maruthani Maruthani vizhiyil enn Avan idhya veetil vaazhum Aval dhegam vendhu poghum Ena avan arundhida maattan Sudu neerum sudu soorum Kaathali kai nagam ellaam Pokkisam polae avan semipaan Oruthikkagha vazghira jadhi Unnaravillai innoru pathi Maruthani vizhiyil enn Maruthani vizhiyil enn Adi podi deepali Aagayam mann meethu saayathu Nijamana kaadhal thaan Nilaiyana paadal thaan Athan oosai ennalum ooyathu Aval avan kaadhal nenjil Kandalae siru kuttram Avan nenjam thaai paal polae Ennalum pari sutham Aathiram nethiram moo da paalaiyum Kallai aval paarkiral Aaha motham avasara kolam ohhhhh Avalukithai kaatidum kaalam Maruthani vizhiyil enn Maruthani vizhiyil enn Adi podi deepali Gangai endru kaanalai kaatum kaadhal Kaanal endru gangaiyai kaatum Vaazhum payirkku thaneer vendum Kaadhal kathaikka kanneer vendum Maruthani vizhiyil enn Adi podi deepali Aagayam mann meethu saayathu Nijamana kaadhal thaan Nilaiyana paadal thaan Athan oosai ennalum ooyathu Maruthani Maruthani vizhiyil enn Maruthani Maruthaniiiii maruthaniiiii maruthaniiiii Vizhiyil enn Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Marudhani Marudhani lyrics in Tamil by A.R. Rahman, Madhushree, Hentry Kuruvila, music by A. R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.