Chittu Kuruvi by Dhanush song Lyrics and video
Artist: | Dhanush |
---|---|
Album: | Single |
Music: | G. V. Prakash Kumar |
Lyricist: | Dhanush |
Label: | Lahari Music | T-Series |
Genre: | Sad |
Release: | 2022-03-08 |
Lyrics (English)
CHITTU KURUVI SONG LYRICS: The song is sung by Dhanush from the Tamil film Maaran , directed by Karthick Naren. The film stars Dhanush and Malavika Mohanan in the lead role. The music of "Chittu Kuruvi" song is composed by G. V. Prakash Kumar , while the lyrics are penned by Dhanush . Yaar aditharo kannamma Yen indha mounam chellamma Kadhaigal solla naanum Vazhigal nindru pogum Kangal medhuvai medhuvai moodu Indha irulil amaidhi thaedu Chittu kuruvi Chittu kuruvi Chittu kuruvi Thaandi kaetkum kural enge Seendi killum viral enge Thookam kalaikum kurumbu enge Kaalgal pidikkum karam enge Vidindhum irulaai vaanam Idindha suvaraai naanum Udhiram unaiye thaedum Uruvam tholaithai neeyum Meendum pirandhu nee vara Naanum vaazhgiren Chittu kuruvi Chittu kuruvi Yaar aditharo kannamma Yen indha mounam chellamma Kadhaigal solla naanum Vazhigal nindru pogum Kangal medhuvai medhuvai moodu Indha irulil amaidhi thaedu Chittu kuruvi Chittu kuruvi Chittu kuruvi. atozlyric.com யார் அடித்தாரோ கண்ணம்மா ஏன் இந்த மௌனம் செல்லம்மா கதைகள் சொல்ல நானும் வலிகள் நின்று போகும் கண்கள் மெதுவாய் மெதுவாய் மூடு இந்த இருளில் அமைதி தேடு சிட்டு குருவி சிட்டு குருவி சிட்டு குருவி தாண்டி கேட்கும் குரல் எங்கே சீண்டி கிள்ளும் விரல் எங்கே தூக்கம் கலைக்கும் குறும்பெங்கே கால்கள் பிடிக்கும் கரம் எங்கே விடிந்தும் இருளாய் வானம் இடிந்த சுவராய் நானும் உதிரம் உனையே தேடும் உருவம் தொலைத்தாய் நீயும் மீண்டும் பிறந்து நீ வர நானும் வாழ்கிறேன் சிட்டு குருவி சிட்டு குருவி யார் அடித்தாரோ கண்ணம்மா ஏன் இந்த மௌனம் செல்லம்மா கதைகள் சொல்ல நானும் வலிகள் நின்று போகும் கண்கள் மெதுவாய் மெதுவாய் மூடு இந்த இருளில் அமைதி தேடு சிட்டு குருவி சிட்டு குருவி சிட்டு குருவி. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Chittu Kuruvi lyrics in Tamil by Dhanush, music by G. V. Prakash Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.