Moruniye by S. P. Charan, Harika Narayan song Lyrics and video
Artist: | S. P. Charan, Harika Narayan |
---|---|
Album: | Single |
Music: | M. M. Keeravani |
Lyricist: | Vivek |
Label: | Sony Music South |
Genre: | Dance |
Release: | 2025-02-23 |
Lyrics (English)
LYRICS OF MORUNIYE: The song is recorded by S. P. Charan and Harika Narayan from a Tamil-language film Chandramukhi 2 , directed by P. Vasu. The film stars Kangana Ranaut, Vadivelu and Sathyaraj in the lead role. "Moruniye" is a Tamil Dance song, composed by M. M. Keeravani , with lyrics written by Vivek . பட்டு கட்டு கிழியும் கூத்துகட்டு பறையா எத்திகட்டு அடியா கொண்டா கொண்டாடு வெட்டுக்காட்டு வெரிய சேதுகட்டு சனதா ஒண்ணா வச்சு கொக்கரிக்கும் எல்லாம் நம்மாளு யாருகில்லா பாரம் அட பாக்காம போனா தானவா நகரும் தக்கமாரே மோருணியே மோருணியே நாச்சே மொறுநியே ஆறு சீறி வந்தாலும் நீ பாறையனா மோதமா வலையும் தகமாறே மோருணியே மோருணியே நாச்சே மோருணியே விழுந்து தோத்தவன பழிக்கிம் ஊரே மேல அழுது மீண்டவன அடிக்கா ஆளே இல்ல மண்ணில் போட்டா பொதையல் ஆவோம் கடலில் எரிஞ்சியா அலையாவோம் பட்டு கட்டு கிழியும் கூத்துகட்டு பறையா எத்திக்கட்டு அடியா கொண்டா கொண்டாடு வெட்டுக்காட்டு வெரிய சேதுகட்டு சனதா ஒண்ணா வச்சு கொக்கரிக்கும் எல்லாம் நம்மாளு எரி மிதிச்சா இந்த மண்ணு உன் கால தூக்கி உயர்தும் மோருணியே மோருணியே வேட்டி போட்டச்சா அந்த வித உன் கையில் பூவா கொடுக்கும் மோருணியே மோருணியே அப்பன் வச்சா நூறு மரம் கைக்கும் அது உன் பேரனுக்கும் பழம் தாரா பாக்கும் முத்து மஜா ஊருக்கெல்லாம் தூறும் அது போல் உன் மனசு என்னைக்குதான் மாறும் ஒரு தாய் கருவில் வந்தோம் நீதானே நானும் வேராகி பக்கதை நீ பட்டு கட்டு கிழியும் கூத்துகட்டு பறையா எத்திக்கட்டு அடியா கொண்டா கொண்டாடு வெட்டுக்காட்டு வெரிய சேதுகட்டு சனதா ஒண்ணா வச்சு கொக்கரிக்கும் எல்லாம் நம்மாளு யாருகில்லா பாரம் அட பாக்காம போனா தானவா நகரும் தக்கமாரே ஆறு சீறி வந்தாலும் நீ பாறையனா மோதமா வலையும் தகமாறே சாதி பிறிக்கம்மா வாசனை நீட்டான் பூவா பட்சானோ மோருணியே மோருணியே நாச்சே மோருணியே காடு கொடி எல்லாம் பூமி நற்பாக்கத்தான் பச்சை அடிச்சானோ மோருணியே மோருணியே நாச்சே மோருணியே கான குயில் பதுரத கேக்கும் அதுவே காத்தாயே நேரச்சிடா பாக்கும் வானும் மண்ணும் செண்டு நம்ம காக்கும் அதுக்குள் நம்ம எனம் அடிச்சிக பாக்கும் பகையா தூக்கி போடு புவியே உன் வீடு உன் வாழ்வ கொண்டாடு நீ பட்டு கட்டு கிழியும் கூத்துகட்டு பறையா எத்திக்கட்டு அடியா கொண்டா கொண்டாடு வெட்டுக்காட்டு வெரிய சேதுகட்டு சனதா ஒண்ணா வச்சு கொக்கரிக்கும் எல்லாம் நம்மாளு Pattu kattu Kizhiyum koothukattu Paraiya yethikattu Adiya konda konda kondaadu Vettukattu Veriya sethukattu Sanatha onna vachu Kokkarikkum ellam nammalu Yarukilla baaram Adha pakkama pona Thanava nagarum thakkamare Moruniye moruniye Naache moruniye Aaru seeri vandhalum Nee paaraiyana Modhama valaiyum thakaamare Moruniye moruniye Naache moruniye Vizhundhu thothavana Pazhikkim oore mela Azhudhu meendavana Adikka aale illa Mannil pottaa Podhaiyal aavom Kadalil erinjia Alaiyaavom Pattu kattu Kizhiyum koothukattu Paraiya yethikattu Adiya konda konda kondaadu Vettukattu Veriya sethukattu Sanatha onna vachu Kokkarikkum ellam nammalu Eri midhicha indha mannu Un kaala thooki uyarthum Moruniye moruniye Vetti podhacha andha vidha Un kaiyil poova kodukkum Moruniye moruniye Appan vacha Nooru maram kaaikum Adhu un peranukkum Pazham thara pakkum Muthu mazhaa Oorukellam thoorum Adhu pol un mansau Ennaikkudhan maarum Oru thai karuvil vandhom Neethanae naanum Veraagi pakkadhai nee Pattu kattu Kizhiyum koothukattu Paraiya yethikattu Adiya konda konda kondaadu Vettukattu Veriya sethukattu Sanatha onna vachu Kokkarikkum ellam nammalu Yarukilla baaram Adha pakkama pona Thanava nagarum thakkamare Aaru seeri vandhalum Nee paaraiyana Modhama valaiyum thakaamare Saadhi pirikamma Vaasanai neetathan Poova padchanoo Moruniye moruniye Naache moruniye Kaadu kodi ellam Boomi narmbakkathan Pachai adichaano Moruniye moruniye Naache moruniye Gaana kuyil paduratha kekkum Adhuvae kaataayae nerachida paakum Vaanum mannum sendhu Namma kaakkum Adhukkul namma enam Adichika paakum Pagaiya thooki podu Puviye un veedu Un vazhva kondadu nee Pattu kattu Kizhiyum koothukattu Paraiya yethikattu Adiya konda konda kondaadu Vettukattu Veriya sethukattu Sanatha onna vachu Kokkarikkum ellam nammalu Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Moruniye lyrics in Tamil by S. P. Charan, Harika Narayan, music by M. M. Keeravani. Includes YouTube video and lyrics in multiple languages.