Bramman by Sam C. S. song Lyrics and video
Artist: | Sam C. S. |
---|---|
Album: | Single |
Music: | Sam C. S. |
Lyricist: | Sam C. S. |
Label: | Think Music India |
Genre: | Dream, Dance |
Release: | 2022-11-07 |
Lyrics (English)
பிரம்மன் | BRAMMAN SONG LYRICS IN TAMIL: The song is recorded by Sam C. S. from the Tamil film Ghosty , directed by Kalyaan. The film stars Kajal Aggarwal, Yogibabu, K.S.Ravikumar and Redin Kingsley in the lead role. The music of "BRAMMAN" song is composed by Sam C. S. , while the lyrics are penned by Sam C. S. . ஓ, பிரம்மன் படைச்சதுல ஒன்னு மட்டும் ரொம்ப அழகு, அவ அவள பாத்தாலே நெஞ்சம் இப்பம் பஞ்சா பத்திக்கிருது ஏன், தெர்ல ஓ, பிரம்மன் படைச்சதுல ஒன்னு மட்டும் ரொம்ப அழகு, அவ அவள பாத்தாலே நெஞ்சம் இப்பம் பஞ்சா பத்திக்கிருது ஏன், தெர்ல ஏ, கண்ணாடி கேக்குடா அவ கண்ணால் பார்தா… ஷாக்குடா தேவலோகம் கடைஞ்செடுத்த ஃபிப்டி கேஜி கேக்குடா பேச்செல்லாம்… சுவிட்டுடா அவ கோவம் கூட… வெயிட்டுடா வேற யாரும் வேணான்டா அவளே அவளே… போதுன்டா ஹே, உன்னப் பார்த்தா ஆகுறேன் நான் ஜீரோன்னு தான் நீ வாடி என்னோட… ஹீரோயின்னா ஹே, உன்னப் பார்த்தா ஆகுறேன் நான் ஜீரோன்னு தான் நீ வாடி என்னோட… ஹீரோயின்னா ஹே, உன்னப் பார்த்தா ஆகுறேன் நான் ஜீரோன்னு தான் நீ வாடி என்னோட… ஹீரோயின்னா atozlyric.com ஹே, உன்னப் பார்த்தா ஆகுறேன் நான் ஜீரோன்னு தான் நீ வாடி என்னோட ஹீரோயின்னா ஓ, அழகான செருக்கா சில போல இருக்கா சிறகேதும் இல்லாத தேவத சிரிக்கா சிரிச்சா மனசெல்லாம் கலைச்சா உயிர் நாடி… உடைச்சா தேய்பிறை ஆவின் பாலுல உன்ன கடைஞ்சாங்களா வெள்ளாவியில் போட்டு நெஞ்சாங்களா தங்கப் பொடியில் தள்ளிவிட்டு தங்கத்துல செஞ்சாங்களா வேறாரும் வேண்டாம் நீ மட்டும் போதும் என்னோட சீனு சீனு சீனாகும் அவள அவள ஹே,, உன்னப் பார்த்தா ஆகுறேன் நான் ஜீரோன்னு தான் நீ வாடி என்னோட ஹீரோயின்னா ஹே,, உன்னப் பார்த்தா ஆகுறேன் நான் ஜீரோன்னு தான் நீ வாடி என்னோட ஹீரோயின்னா ஹே, உன்னப் பார்த்தா ஆகுறேன் நான் ஜீரோன்னு தான் நீ வாடி என்னோட ஹீரோயின்னா ஹே, உன்னப் பார்த்தா ஆகுறேன் நான் ஜீரோன்னு தான் நீ வாடி என்னோட ஹீரோயின்னா. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Bramman lyrics in Tamil by Sam C. S., music by Sam C. S.. Includes YouTube video and lyrics in multiple languages.