Maayam Seithaai Poovae by Pranav Giridharan song Lyrics and video
Artist: | Pranav Giridharan |
---|---|
Album: | Single |
Music: | Pranav Giridharan |
Lyricist: | Manoj Prabhakar M |
Label: | Think Music India |
Genre: | Love |
Release: | 2022-05-14 |
Lyrics (English)
LYRICS OF 'MAAYAM SEITHAAI POOVAE' IN TAMIL: மாயம் செய்தாய் பூவே The song is sung by Pranav Giridharan from Think Music India . MAAYAM SEITHAAI POOVAE is a Love song, composed by Pranav Giridharan , with lyrics written by Manoj Prabhakar M . The music video of the track is picturised on Ashok Selvan and Malavika Jayaram. Nee vellai megam Nee pillai raagam Nee kollum mogam Oomai nenjam oonjal aadum Maayam seidhai poove Naan ini naane illai Maalai megam pole Saaindhen neeye illai Kadhal sollum neram Katrum podhavillai Swasam neethan penne Ododi vaa… Thedal thandhai penne Thookkam kannil illai Neril neeyum nindral Nenjil saththam illai Aasai pesum velai Varthai thevai illai Vaasam konden unthan Vizhiyoram naan Nee vellai megam Nee pillai raagam Nee kollum mogam Oomai nenjam oonjal aadum Nee jennal ooram Thondridum kollai vaanam Naan thedum vennila Thaalam podum kaalgal Thaanai ennai thatti sellum Thozhil aadum koonthal Thee pole patri kollum Paarkum paarvai poiya Pesum vaarthai poiya Kadhal kanden unnil naan Kadhal kanden anbe oh Kadhal kanden anbe oh Vaarthai moodi kondu Kadhal nenjai pootum penne Vaasam konden unthan Vizhiyoram naan Nee vellai megam Nee pillai raagam Nee kollum mogam Oomai nenjam oonjal aadum Nee jennal ooram Thondridum kollai vaanam Naan thedum vennila Maayam seidhai poove Maayam seidhai poove Maayam seidhai poove Maayam seidhai poove. நீ வெள்ளை மேகம் நீ பிள்ளை ராகம் நீ கொல்லும் மோகம் ஊமை நெஞ்சம் ஊஞ்சல் ஆடும் மாயம் செய்தாய் பூவே நான் இனி நானே இல்லை மாலை மேகம் போலே சாய்ந்தேன் நீயே இல்லை atozlyric.com காதல் சொல்லும் நேரம் காற்றும் போதவில்லை சுவாசம் நீதான் பெண்ணே ஓடோடி வா தேடல் தந்தாய் பெண்ணே தூக்கம் கண்ணில் இல்லை நேரில் நீயும் நின்றால் நெஞ்சில் சத்தம் இல்லை ஆசை பேசும் வேளை வார்த்தை தேவையில்லை வாசம் கொண்டேன் உந்தன் விழியோரம் நான் நீ வெள்ளை மேகம் நீ பிள்ளை ராகம் நீ கொல்லும் மோகம் ஊமை நெஞ்சம் ஊஞ்சல் ஆடும் நீ ஜன்னல் ஓரம் தோன்றிடும் கொள்ளை வானம் நான் தேடும் வெண்ணிலா தாளம் போடும் கால்கள் தானாய் என்னை தட்டி செல்லும் தோளில் ஆடும் கூந்தல் தீ போல பற்றி கொள்ளும் பார்க்கும் பார்வை பொய்யா பேசும் வார்த்தை பொய்யா காதல் கண்டேன் உன்னில் நான் காதல் கண்டேன் அன்பே ஓஹோ காதல் கண்டேன் அன்பே ஓஹோ வார்த்தை மூடி கொண்டு காதல் நெஞ்சைப் பூட்டும் பெண்ணே வாசம் கொண்டேன் உந்தன் விழியோரம் நான் நீ வெள்ளை மேகம் நீ பிள்ளை ராகம் நீ கொல்லும் மோகம் ஊமை நெஞ்சம் ஊஞ்சல் ஆடும் நீ ஜன்னல் ஓரம் தோன்றிடும் கொள்ளை வானம் நான் தேடும் வெண்ணிலா மாயம் செய்தாய் பூவே மாயம் செய்தாய் பூவே மாயம் செய்தாய் பூவே மாயம் செய்தாய் பூவே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Maayam Seithaai Poovae lyrics in Tamil by Pranav Giridharan, music by Pranav Giridharan. Includes YouTube video and lyrics in multiple languages.